Latest topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......by prajai Today at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னால் முடியும்!
2 posters
Page 1 of 1
உன்னால் முடியும்!
உன்னால் முடியும்!
-----------------------------------
உனக்குள்ளேயே எல்லாம் இருக்கும்! -நீ
உந்தமொன்று கொடுக்கும் வரை அவை
உறங்கிக் கொண்டேதான் இருக்கும்!!
எல்லாமும் நீ அறிவாய்!
எதிலும் நீ துப்பறியும் போது!!
வெற்றியும் உன்னுள்!
வெகுண்டெழும் கோபமும் உன்னுள்!
சத்தியம் காக்கும் குணத்தோடு
சாந்தமும் உன்னுள்!
முற்றிய அறிவோடு
முடங்கிய கனவுகள் உன்னுள்!
எல்லாமே உன்னுள்!!
அத்தனைக்கும் உயிர்கொடு!
அன்று ;
நீயே தலைவன்!
நீயே கலைஞன்!
நீயே மனிதன்!
ஆம்,
நீயே மனிதன்!!
இன்னும்
எத்தனை!
எத்தனை! எத்தனை!
அத்தனையும் உன்னுள்!!
எதை நீ எண்ணுகிறாயோ
அதுவாகவே ஆகிவிடுகிறாய்!
உன்னை நீ தாழ்த்ததே!
எண்ணத்தில் உயர்வு வை!
அது உன்னை எங்கோ உயர்த்தும்!
தப்பிப் பிழைக்க நினைக்காதே!
எதற்கும் துணிந்து நில்!
போராட்டம் இல்லா வெற்றியில் சுவாரசியம் இல்லை!
ஊசலாடும் எண்ணங்களோடு
ஒருநிமிடம் போராடு!
ஊமையான உணர்வுகளுக்கு
உயிர்கொடு!
உன்னை நீயே தட்டியெழுப்பு!
உடலுக்கே ஓய்வு தேவை!
உயிருக்கோ,
உணர்வுக்கோ அல்ல!!
உன்னை நீயே செதுக்கு!
உன்னால் முடியும்!
ஆம்,
உன்னால் மட்டுமே முடியும்!!
ச. யுனேசா
-----------------------------------
உனக்குள்ளேயே எல்லாம் இருக்கும்! -நீ
உந்தமொன்று கொடுக்கும் வரை அவை
உறங்கிக் கொண்டேதான் இருக்கும்!!
எல்லாமும் நீ அறிவாய்!
எதிலும் நீ துப்பறியும் போது!!
வெற்றியும் உன்னுள்!
வெகுண்டெழும் கோபமும் உன்னுள்!
சத்தியம் காக்கும் குணத்தோடு
சாந்தமும் உன்னுள்!
முற்றிய அறிவோடு
முடங்கிய கனவுகள் உன்னுள்!
எல்லாமே உன்னுள்!!
அத்தனைக்கும் உயிர்கொடு!
அன்று ;
நீயே தலைவன்!
நீயே கலைஞன்!
நீயே மனிதன்!
ஆம்,
நீயே மனிதன்!!
இன்னும்
எத்தனை!
எத்தனை! எத்தனை!
அத்தனையும் உன்னுள்!!
எதை நீ எண்ணுகிறாயோ
அதுவாகவே ஆகிவிடுகிறாய்!
உன்னை நீ தாழ்த்ததே!
எண்ணத்தில் உயர்வு வை!
அது உன்னை எங்கோ உயர்த்தும்!
தப்பிப் பிழைக்க நினைக்காதே!
எதற்கும் துணிந்து நில்!
போராட்டம் இல்லா வெற்றியில் சுவாரசியம் இல்லை!
ஊசலாடும் எண்ணங்களோடு
ஒருநிமிடம் போராடு!
ஊமையான உணர்வுகளுக்கு
உயிர்கொடு!
உன்னை நீயே தட்டியெழுப்பு!
உடலுக்கே ஓய்வு தேவை!
உயிருக்கோ,
உணர்வுக்கோ அல்ல!!
உன்னை நீயே செதுக்கு!
உன்னால் முடியும்!
ஆம்,
உன்னால் மட்டுமே முடியும்!!
ச. யுனேசா
Yunesha. S- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/08/2023
Re: உன்னால் முடியும்!
மிகவும் நன்று,
எதை நீ எண்ணுகிறாயோ
அதுவாகவே ஆகிவிடுகிறாய்
போராட்டம் இல்லா வெற்றியில் சுவாரசியம் இல்லை!
எதை நீ எண்ணுகிறாயோ
அதுவாகவே ஆகிவிடுகிறாய்
போராட்டம் இல்லா வெற்றியில் சுவாரசியம் இல்லை!
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» உன்னால் முடியும்
» உன்னால் முடியும்...
» உன்னால் முடியும்!
» உன்னால் முடியும் தம்பி
» உன்னால் மட்டுமே முடியும்
» உன்னால் முடியும்...
» உன்னால் முடியும்!
» உன்னால் முடியும் தம்பி
» உன்னால் மட்டுமே முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|