புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
4 Posts - 3%
prajai
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
4 Posts - 3%
Jenila
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
1 Post - 1%
kargan86
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
1 Post - 1%
jairam
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
8 Posts - 5%
prajai
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
6 Posts - 4%
Jenila
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
2 Posts - 1%
viyasan
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்கதிர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 28, 2023 8:22 am

சூர்யா படத்தில் துல்கர், நஸ்ரியா
-
திரைக்கதிர் Main-qimg-73b2f9440b682d27b7c9c7e4f1153220
சென்னை:
சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை
வெளிப்படுத்திய படங்களில் ‘சூரரைப் போற்று’ படமும் ஒன்று.

இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில்
மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் ,
விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்த
திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி
என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும்
ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து
தயாரிக்கின்றனர்

-தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 28, 2023 8:23 am

டோலிவுட் போனார் இந்துஜா
-
திரைக்கதிர் Main-qimg-d248940ebae88032bf595ec1c5b0bca2
-
ஐதராபாத்:
இயக்குநர் செல்வராகவன் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில்
நடிக்கிறார். இப்படம் மூலம் இந்துஜாவும் தெலுங்கில் அறிமுகம்
ஆகிறார்.

கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின்
மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். ‘புதுப்பேட்டை’,
‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார்.
கடைசியாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ (2022) படத்தை
இயக்கினார்.

தொடர்ந்து டைரக்‌ஷனை ஒதுக்கிவைத்துவிட்டு நடிப்பில் கவனம்
செலுத்தினார். ‘பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’, ‘பகாசூரன்’,
‘ஃபர்ஹானா’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.
நடிகர் ரவிதேஜா, இயக்குநர் கோபிசந்த் மாலினேனி கூட்டணியில்
உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
உள்ளார்.

இதில் ஹீரோயினாக இந்துஜா நடிக்கிறார். இவர் தமிழில் மேயாத மான்,
மகாமுனி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தமன்
இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு
வெளியிட்டுள்ளது.

-தினகரன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 28, 2023 8:26 am

ஜர்னி ஆஃப் லவ் 18+ (மலையாளம்)
-
திரைக்கதிர் 11-7
-
பள்ளிப் பருவத்துக் காதலைப் பற்றி சொல்லும் படம் இது.
அகிலும் (நெல்சன் கே.கபூர்), ஆதிரையும் (மீனாட்சி தினேஷ்)
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காதலிக்கின்றனர்.

ஆதிரையின் தந்தை ரவீந்திரன், அப்பகுதியில் அதிக செல்வாக்கு
கொண்ட அரசியல்வாதி மற்றும் சாதி வெறியர். தன் மகள்
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அகிலைக் காதலிப்பது அவருக்குப்
பிடிக்கவில்லை.

இதனால் அகிலும், ஆதிரையும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம்
செய்கின்றனர். தன் மகள் மைனர் என்று ஆதிரையின் தந்தை வழக்கு
போடுகிறார்.

அவருக்கு 18 வயதாக 6 நாட்கள் இருக்கிறது.
இந்நிலையில், அடுத்து என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் படம்
இது.

ஒரு சாதாரண கதை, சாதாரண திரைக்கதையில் எளிமையான
முறையில் சொல்லப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்து ஈர்ப்பை காதல்
என்று சொல்லி, அதற்கு ஆதரவாக நிற்கிறது படம். என்றாலும்,
தந்தையின் சாதி வெறிதான் அவர்களின் காதலை உறுதியாக்குகிறது
என்று சொல்வதால், ஓரளவு அது ஏற்புடையதாகிறது.

நெல்சன் கே.கபூரும், மீனாட்சி தினேஷும் மிகவும் இயல்பாக
நடித்துள்ளனர். நண்பனாக வரும் மேத்யூ தாமஸ், தனது பங்கை
நிறைவாகச் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் தியேட்டர்களில்
வெளியான இப்படம், தற்போது சோனி லிவ்வில் வெளியாகியுள்ளது.
தமிழிலும் பார்க்கலாம்.
-
-தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 28, 2023 8:29 am

ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
-
திரைக்கதிர் 18-4
-
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம்
இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான
மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின்
நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும்
என்பது ஆசை.

அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார்.
அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ் குமார்
(மஞ்சுநாத் நாயகா). அவர் மீது அனைத்து மாணவர்களுக்கும் அதிக
பயம் இருக்கிறது. அதேவேளையில் பெருங்கோபமும் உண்டு.

இதை கதைக்கருவாக வைத்து, அவரையே நடிக்க வைக்க முடிவு
செய்கிறார். திட்டப்படி வார்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்து
கொள்கிறார்.

தன் சாவுக்கு முக்கிய காரணம் இவர்கள்தான் என்று பத்துப்
பதினைந்து மாணவர்களின் பெயர்களை எழுதி வைக்கிறார்.
இதனால் மாணவர்கள் பயந்து, அவரது பிணத்தை மறைக்க
எப்படியெல்லாம் போராடுகின்றனர் என்பதை காமெடியாகச்
சொல்லியிருக்கிறது படம்.

இதில் வார்டன் மட்டும் இறந்தது போல் நடிக்கிறார். மாணவர்களின்
ரியாக்‌ஷன் கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. இப்படத்தை அஜித்
எடுத்து முடித்தாரா என்பது மீதி கதை. முழு படத்தையும் தாங்கிப்
பிடித்திருப்பவர், வார்டனாக நடித்துள்ள மஞ்சுநாத் நாயகா.

கண்டிப்புடன் மாணவர்களை நடத்துவதும், பிறகு பிணமாக நடிப்பதுமாக,
வெகு இயல்பாக தன் கேரக்டரை நகர்த்திச் சென்றுள்ளார்.

மாணவர்களாக நடித்துள்ள அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
ஆண்கள் விடுதியில் மறைந்திருந்து படமாக்கியது போல் ஒவ்வொரு
காட்சியையும் படமாக்கி இருக்கிறார், இயக்குனர் நிதின் கிருஷ்ணமூர்த்தி.
சில காட்சிகளை தொடர்ந்து ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளார்,
ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப்.

சமீபத்தில் தியேட்டரில் வெளியான இப்படம், தற்போது ஜீ5 தளத்தி்ல்
வெளியாகியுள்ளது.

-தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 04, 2023 8:26 am

தமிழுக்கு வருகிறார் ஆனந்த் தேவரகொண்டா
-
திரைக்கதிர் Main-qimg-f103d87240818c6243673ee78cc0574b
-

-சென்னை:
இயக்குநர் சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில்
விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா
நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு படம் ‘பேபி’.
இப்படம் ரூ.10 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகி கடந்த ஜூலை
14ம் தேதி வெளியான இப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்து
வெற்றியடைந்தது.

விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’
கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’
பெரிய வரவேற்பை கொடுத்தது.

‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல்ராஜாவின்
ஸ்டூடியோகிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழில் இளம் நடிகர்
ஒருவர் இதில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும்
கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் மற்றொரு படத்தில்
ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் தமிழ்,
தெலுங்கில் உருவாகிறது. இப்படத்துக்கு ‘டூயட்’ என தலைப்பு
வைத்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் மிதுன் கிருஷ்ணன்
இயக்குகிறார். ரித்திகா நாயக் ஹீரோயினாக நடிக்கிறார்.
-
-தினகரன்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 16, 2023 11:21 am

பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்.
-
திரைக்கதிர் QhgRLqH
-


நவம்பர் 13
-
பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை இன்று காலமானார்.
53 வயதாகும் இவர் பல விருதுகளை குவித்த மேற்கு தொடர்ச்சி மலை
மற்றும் தேன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் தேன் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்திலும்
நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ள நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல்
தெரிவித்து வருகிறார்கள்.
-
நன்றி- செய்திச்சோலை


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக