புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:15

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:59

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun 26 May 2024 - 19:46

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat 25 May 2024 - 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 9:58

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_c10வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_m10வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_c10 
22 Posts - 48%
heezulia

T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_c10வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_m10வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_c10 
305 Posts - 46%

284 Posts - 43%
mohamed nizamudeen
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_c10வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_m10வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_c10வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_m10வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 7 May 2023 - 1:43

இந்தியர்கள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பப்படும் ஓர் மஞ்சள் உலோகம் தங்கம். இந்தத் தங்கம் நாளுக்கு நாள் விஷம் போல் விலை உயர்வை சந்தித்து வருகிறது.

எனினும் சிறுக சிறுக சேர்த்தாவது தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றெடுத்தவர்கள் தங்கத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்திவருகின்றனர்.

மேலும், இந்த தங்கத்தை விவசாயம், வீட்டு சேமிப்பு அல்லது சட்டப்பூர்வமாக மரபுரிமை போன்ற சொத்துக்கள் மூலமாக வாங்கினால் வரி விதிக்கப்படாது.

இதுமட்டுமின்றி இந்த வருமானத்தின் மூலம் அளவற்ற தங்கத்தை வாங்கிக் கொள்ளவும் நமது சட்டத்தில் இடமுண்டு.

பசுமையான முதலீடு

தங்கத்தை பொறுத்தவரை பண்டிகை காலங்கள், விழா நாள்களில் இந்தியர்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் இது பசுமையான முதலீடாக உள்ளது.

அதுமட்டுமின்றி இந்தத் தங்கம் அவசர பணத் தேவைகளுக்கும் கைகொடுக்கிறது.

இந்த நிலையில், தற்போது நாம் ஒரு தனி நபர் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாக பார்ப்போம்.

அளவு

பொதுவாக ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது நகைகளை சேமிக்கலாம் என்பதற்கு வரம்பு உள்ளது.

அந்த வகையில்,

திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.

எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும்.

மேலே பரிந்துரைக்கப்பட்ட தங்கத்தை விட அதிக தங்கத்தை வைத்துக் கொண்டால், ஏதேனும் ரெய்டு நடந்தால் அந்தத் தங்கம் பறிமுதல் செய்யப்படும்.

2022 ஆம் ஆண்டில், இந்தி 31.25 டன் தங்கம் கொள்முதல் செய்து நான்காவது இடத்தைப் பிடித்தது என்று உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri 20 Oct 2023 - 0:35

திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.

எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும். சோகம் 

ஆண்கள்??  500 கிராம் 63 பவுன். திருமணம் 100 பவுன் கேட்பாங்க அது எப்படி அய்யா. பணக்காரர்கள் வீட்டில் திருமண தங்கம் அளவு, இப்படி பார்த்தல் ரெய்ட் எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்  ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 20 Oct 2023 - 1:02

Anthony raj wrote:திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.

எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும். சோகம் 

ஆண்கள்??  500 கிராம் 63 பவுன். திருமணம் 100 பவுன் கேட்பாங்க அது எப்படி அய்யா. பணக்காரர்கள் வீட்டில் திருமண தங்கம் அளவு, இப்படி பார்த்தல் ரெய்ட் எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்  ஒன்னும் புரியல

சட்டம் பல நேரங்களில் கண்களை கட்டிக் கொள்ளும்.

சேதாரம் என்பதே ஒரு ஏமாற்று வேலை. ஆனால் அரசாங்கம் அவற்றைக் கண்டு கொள்வதில்லை.

ஒரு பெண்ணுக்கு ஐநூறு கிராம் தங்கம் மட்டுமே அனுமதி என்றால் வசதி படைத்தவர்கள் அனைவருமே நீங்கள் கூறுவது போல் நூறு பவுனுக்கு குறைவில்லாமல் வைத்துள்ளார்கள்.

சட்ட வரையறை இவ்வாறு உள்ளது. ஆனால் இது கடுமையாக்கப்பட வில்லை.

ஆண்களுக்கு தங்கம் வைத்திருக்க உரிமை இல்லை போலிருக்கிறது. அதனால் தான் அளவீடுகள் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு வைத்திருந்தாலும் அது மனைவியின் நகை மதிப்பில் சேரும்.

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat 21 Oct 2023 - 14:55

வருத்தமான விஷயம் என்னவென்றால் விமான நிலையத்தில் இப்போது தமிழ் பெண்களை குறி வைத்து தேடி வருகின்றனர். குறிப்பாக வெளி நாட்டில் இருந்து வரும் தமிழ் பெண்களுக்கு தங்கம் அளவு பொதுவாக அதிகம். தாலி வெயிட் எடை போடும் நிலை ஏற்பட்டுள்ளது.  என்ன கொடுமை சார் இது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 29 Nov 2023 - 21:50

Anthony raj wrote:திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.

எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும். சோகம் 

ஆண்கள்??  500 கிராம் 63 பவுன். திருமணம் 100 பவுன் கேட்பாங்க அது எப்படி அய்யா. பணக்காரர்கள் வீட்டில் திருமண தங்கம் அளவு, இப்படி பார்த்தல் ரெய்ட் எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்  ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: undefined

ஆமாம்.......கல்யாணத்தின் போது எப்படி வரட்சணையை ஒழித்தார்களோ (???) அது போல தங்கத்தையும் பார்ப்பார்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 29 Nov 2023 - 21:51

சிவா wrote:
Anthony raj wrote:திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.

எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும். சோகம் 

ஆண்கள்??  500 கிராம் 63 பவுன். திருமணம் 100 பவுன் கேட்பாங்க அது எப்படி அய்யா. பணக்காரர்கள் வீட்டில் திருமண தங்கம் அளவு, இப்படி பார்த்தல் ரெய்ட் எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்  ஒன்னும் புரியல

சட்டம் பல நேரங்களில் கண்களை கட்டிக் கொள்ளும்.

சேதாரம் என்பதே ஒரு ஏமாற்று வேலை. ஆனால் அரசாங்கம் அவற்றைக் கண்டு கொள்வதில்லை.

ஒரு பெண்ணுக்கு ஐநூறு கிராம் தங்கம் மட்டுமே அனுமதி என்றால் வசதி படைத்தவர்கள் அனைவருமே நீங்கள் கூறுவது போல் நூறு பவுனுக்கு குறைவில்லாமல் வைத்துள்ளார்கள்.

சட்ட வரையறை இவ்வாறு உள்ளது. ஆனால் இது கடுமையாக்கப்பட வில்லை.

ஆண்களுக்கு தங்கம் வைத்திருக்க உரிமை இல்லை போலிருக்கிறது. அதனால் தான் அளவீடுகள் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு வைத்திருந்தாலும் அது மனைவியின் நகை மதிப்பில் சேரும்.
மேற்கோள் செய்த பதிவு: undefined

நீங்கள் சொல்வது போல ஆண்களுக்கு நகை வைத்துக்கொள்ள உரிமை இல்லை என்றால் மாமியார் வீட்டில் போடும் தங்கம் மனைவியைச் சேர்ந்தது தானா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 29 Nov 2023 - 21:53

Anthony raj wrote:வருத்தமான விஷயம் என்னவென்றால் விமான நிலையத்தில் இப்போது தமிழ் பெண்களை குறி வைத்து தேடி வருகின்றனர். குறிப்பாக வெளி நாட்டில் இருந்து வரும் தமிழ் பெண்களுக்கு தங்கம் அளவு பொதுவாக அதிகம். தாலி வெயிட் எடை போடும் நிலை ஏற்பட்டுள்ளது.  என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: undefined

அடடா.....என்ன கொடுமை இது?.... நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொண்டு வர இத்தனை கஷ்டமா????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 29 Nov 2023 - 22:05

நண்பர் வீட்டில் 80 கிலோ தங்கம் வைத்து இருக்கிறார்.

சட்டப்படி அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.
கல்யாண காலங்களில் /கோவில்களுக்கு போகும்போதும்
80 கிலோ தங்கத்துடன் போகிறார்.

தங்கம் அவர் மனைவியின் பெயர்.
இன்னும் தங்க எடை சேர்க்க அந்த அம்மாவிற்கு ஆ---------சை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 30 Nov 2023 - 20:14

T.N.Balasubramanian wrote:நண்பர் வீட்டில் 80 கிலோ தங்கம் வைத்து இருக்கிறார்.

சட்டப்படி அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.
கல்யாண காலங்களில் /கோவில்களுக்கு போகும்போதும்
80 கிலோ தங்கத்துடன் போகிறார்.

தங்கம் அவர் மனைவியின் பெயர்.
இன்னும் தங்க எடை சேர்க்க அந்த அம்மாவிற்கு ஆ---------சை
மேற்கோள் செய்த பதிவு: undefined

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக