Latest topics
» வலைப்பேச்சு - ரசித்தவைby ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்!
2 posters
Page 1 of 1
கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்!
-
சொன்னது யாரென்று பார்க்காமல், சொல்லப்பட்டது நல்லதா
கெட்டதா என்பதை ஆராய்ந்து அதன்படிச் செயல்படும் கும்பராசி
அன்பர்களே...
இதுவரை உங்களின் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் அமர்ந்து
தேவையற்ற செலவுகளைக் கொடுத்து கடன் சுமையில் ஆழ்த்திய
சனிபகவான் தற்போது தங்கள் ராசிக்குள்ளேயே வந்து ஜன்ம
சனியாக அமர இருக்கிறார்.
ஜன்ம சனி இன்னும் மோசமான பலன்களைத் தருவாரோ என்று
கவலை வேண்டாம். சனி பகவான் உங்கள் ராசி நாதன்.
அவர் உங்கள் ராசியிலேயே ஆட்சி பலம் பெற்று அமர்வதால்
சுபத்துவமான பலன்களே கிடைக்கும் என்பதால் அச்சம்
தேவையில்லை.
பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம்
கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை
பைசல் செய்வீர்கள். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும்
கவனம் தேவை. உணவுப் பழக்கங்களை முறைப்படுத்துங்கள்.
வயிறு தொடர்பான உபாதைகள் அதிகரிக்கும். நடுத்தர வயதில்
உள்ளவர்கள் சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கான
பரிசோதனை செய்து கட்டுக்குள் இருக்கின்றனவா என்பதை
அறிந்துகொள்ளுங்கள்.
-
-
வாழ்க்கைத்துணையாலும் அவர் வழி உறவினர்களாலும் செலவுகள்
அதிகரிக்கும். நண்பர்கள் வகையில் உதவியைவிட உபத்திரவங்கள்தான்
அதிகம் இருக்கும். அடிக்கடிப் பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகும்.
தேவையற்ற டென்ஷன் மற்றும் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
சகோதர வகையில் வீண் பிரச்னை வேண்டாம். வெளிநாட்டு வேலை
அமையும். பூர்விக சொத்துப் பிரச்னையில் அவசர முடிவு வேண்டாம்.
வழக்குகளில் நிதானமான போக்கைக் கடைப்பிடியுங்கள்.
வழக்கறிஞரின் ஆலோசனையின் படி மட்டுமே செயல்படுங்கள்.
பிள்ளைகள் உங்கள் மனம் போல் நடந்துகொள்வார்கள். திருமணம்
ஆகிய சுபகாரியங்கள் கூடிவரும். புதுவீடு மனை வாங்கும்
முயற்சிகளை மேற்கொள்ளலாம். உரிய கடன் வசதி கிடைக்கும்.
என்றாலும் ஒருமுறைக்கு இருமுறை ஆவணங்களைச் சரிபார்த்து
விடுங்கள்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 3,7,10 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார்.
மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.
கௌரவப் பதவிகள் தேடி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கும்
யோகம் வாய்க்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின்
ஏழாம் வீட்டை பார்ப்பதால் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில்
கவனம் செலுத்துங்கள். தேவையற்ற சந்தேகங்களையும்
விவாதங்களையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். சனிபகவான்
உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் வேலை செய்யும் இடத்தில்
மரியாதை கூடும். சிலருக்குப் பதவி உயர்வும் கிடைக்கும்.
வியாபாரம்:
தொழிலில் மாற்றங்கள் செய்வீர்கள். என்றாலும் முதலீடுகளில்
கவனம் தேவை. அகலக் கால் வைக்க வேண்டாம். மற்றவர்கள் பேச்சைக்
கேட்டுத் தொழிலில் எந்தச் செயலையும் முன்னெடுக்க வேண்டாம்.
பேராசை இல்லாமல் இருப்பதைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்ற
எண்ணத்தோடு தொழில் செய்தாலே லாபம் அதிகமாகக் கிடைக்கும்.
பணியாளரகள் இனி உங்கள் விருப்பம்போல் பண் செய்வார்கள்.
ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள்.
பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள்.
கூட்டுத்தொழிலில் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியது அவசியம்.
Last edited by ayyasamy ram on Mon Dec 18, 2023 8:17 am; edited 1 time in total
Re: கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்!
உத்தியோகம்: பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் விடுப்பில்
செல்வதால் அவர்களின் பணியும் உங்களையே சேரும். சில நேரங்களில்
மேலதிகாரிகள் உங்கள் உழைப்பை மதிக்கவில்லையோ என்று
வருந்துவீர்கள். என்றாலும் அதிகாரிகள் உங்களை உரிய நேரத்தில் மதித்து
கிடைக்க வேண்டிய உயர்வுகளைக் கொடுத்துவிடுவார்.
சின்னச் சின்ன வேலையாக இருந்தாலும் கவனத்துடன் செய்யுங்கள்.
அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். சம்பள உயர்வு, பதவி உயர்வு
கிடைக்கும். முக்கிய டெண்டர் போன்ற ஆவணங்களைக் கையாளும்
போது கவனம் தேவை. தகவல் தொழில் நுட்பத் துறையினருக்கு ஓய்வின்றி
உழைக்க வேண்டியிருக்கும். என்றாலும் அதற்கேற்பப்பொருளாதார
நன்மைகள் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏற்பட்டிருந்த
நஷ்டங்களை ஈடுகட்டி எதிர்காலத்துக்கான பல விதமான வசதிகளையும்
உங்கள் உழைப்பின் மூலம் ஏற்படுத்தித் தரும் காலமாக அமையும்.
-
-
பரிகாரம்:
திருவாரூர்&திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு
எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபொங்கு சனீஸ்வரரை திருவோணம்
நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள்
வெற்றியடையும்.
விகடன்
Re: கும்பம்: ராசிக்குள் சனி... குடும்பம், வேலை எப்படி? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள்!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மீனம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
» சனிப்பெயர்ச்சி பலன்கள்!
» சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017
» குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
» சனிப்பெயர்ச்சி பலன்கள்!
» சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017
» குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|