புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
48 Posts - 45%
heezulia
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
3 Posts - 3%
jairam
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
2 Posts - 2%
சிவா
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
1 Post - 1%
Manimegala
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
14 Posts - 4%
prajai
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
5 Posts - 1%
jairam
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
4 Posts - 1%
Jenila
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
4 Posts - 1%
Rutu
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கீதை போதிப்பது என்ன… Poll_c10கீதை போதிப்பது என்ன… Poll_m10கீதை போதிப்பது என்ன… Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை போதிப்பது என்ன…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 25, 2023 10:23 am

கீதை போதிப்பது என்ன… Main-qimg-67c86c61613584655f1707792e117bc0
-
அருகிலிருப்பவர் துன்பச் சூழலில் இருக்கும்போது, அவரின்
துயரைத் துடைக்க எடுக்கும் முயற்சியே உண்மையான வழிபாடு.
சகல உயிர்களிடத்தும் இறைவனைக் காணுங்கள் என்றே எல்லா
மதங்களும் போதிக்கின்றன.

புனித நூலான பகவத் கீதையின் பெருமையை நாம் எல்லோரும்
அறிவோம். பகவத் கீதை போதிப்பது என்ன? கீதை பக்தியை
போதிக்கிறது என்பார்கள் சிலர். அது கர்ம யோகத்தை போதிக்கும்
நூல் என்பது சிலரின் கருத்தாக இருக்கும். பக்தி, ஞானம், கர்ம
மார்க்கம் ஆகிய அனைத்தும் அதில் உண்டு என்பார்கள்
ஆன்றோர்கள்.

`கீதை போதிப்பது என்ன?’ இந்தக் கேள்விக்குத் துல்லியமான பதிலை
அறிய விரும்பினார் ஒருவர். ஒருநாள் சாது ஒருவரை தரிசித்தவர்,
அவரிடம் தன்னுடைய கேள்வியைக் கேட்டார்.

அந்த அன்பரிடம் சாது கேட்டார், “கீதையின் முதல் சுலோக வரி
என்ன தெரியுமா?”

“நீங்கதான் சொல்லணும்.”

“தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே” என்ற சாது,
“கீதையின் கடைசி வரியையும் நானே சொல்கிறேன்…
`த்ருவா நீதிர் மதிர் மம’ என்று முடியும். நான் சொன்ன கடைசி
சுலோகத்தின் கடைசி வார்த்தையையும் முதல் சுலோகத்தின் முதல்
வார்த்தையையும் இணைத்தால் கிடைப்பது என்ன?”

அன்பர் சொன்னார், “மம தர்ம.”

“இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?”

“நீங்கதான் சொல்லணும் சாமி!”

“உனது உண்மையான தர்மம் என்று பொருள். ஆக, மனிதனுக்கான
வாழ்க்கை தர்மத்தை – அறத்தை கீதை போதிக்கிறது” என்றார் சாது.

ஆம், மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதே ஞானநூல்களின்
வழிகாட்டுதலாக இருக்கிறது.

அறம் சார்ந்த வாழ்க்கை போதும் எனில்… ஆலய வழிபாடுகள்,
பண்டிகை விழாக்கள், கோயில் முதலான வழிபாட்டுக் கூடங்கள் எதுவும்
தேவையில்லையா?

இப்படியான கேள்விகளுக்குப் பெரியவர்கள் எளிமையான
பல விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். ஒரு கட்டடம் கட்டுவதற்கு
சாரம் அமைக்கிறோம். கட்டட வேலை பூர்த்தியான பிறகு அந்தச் சாரம்
போன்றவற்றைக் களைந்துவிடுகிறோம் அல்லவா? அப்படித்தான்…
நமக்கான தர்மம் – அறம் இதுதான் என்ற மனப்பக்குவத்தை வளரச்
செய்வதற்கு வழிபாட்டுக் கூடங்கள், சமயச் சடங்குகள், விழாக்கள்,
விரதங்கள் போன்றவை உதவி செய்யும்.

`இவையாவும் பக்தியின் படிநிலைகள். நாம் ஒவ்வொன்றாகக் கடந்து
இறைவனின் அணுக்கத்தை அடைய முயல வேண்டும்.முதல்
படியிலேயே நின்றுவிடக்கூடாது’ என்று அறிவுறுத்துவார்கள்

நன்றி- விகடன் & Dailyhunt


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 25, 2023 2:45 pm

“மனிதன் மனிதனாக வாழவேண்டும்” - சரி !
ஆனால் நடப்பில் ? சாதுரியமாகவும், தந்திரமாகவும் அல்லவா ஏமாற்றுகிறார்கள்?
‘வெப்சைட்டைப் பாருங்கள்’ என்று மக்களைத் திருப்பி அனுப்புகிறார்கள்; வெப்சைட்டைத் திறந்தால் முதலில் யூசர் நேம் பாஸ்வோர்ட் கேட்டுக்கொண்டு நகர மறுக்கிறது கணினி ! இவர்களுக்கு ஒரு தர்மத்தைப் போதிப்பது யார்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக