புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 5:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 5:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 5:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 5:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 5:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 8:32 am

» books needed
by Manimegala Yesterday at 6:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 4:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 6:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 5:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 4:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:50 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 8:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 7:56 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_c10விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_m10விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_c10 
12 Posts - 86%
Manimegala
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_c10விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_m10விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_c10விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_m10விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_c10விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_m10விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 28, 2023 6:47 am

விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Main-qimg-6ddb84093a33527af01d5c4afa2e970b
-

சென்னை:

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி
இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது
மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்
சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில்
பறக்க விடப்பட்டுள்ளது.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி
தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து
செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள்
சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்
தெரிவித்துள்ளார்.

அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட
அறிக்கையில், 'நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக
அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று
வந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி
இருந்தபோதிலும் காலமானார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம்
முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்
படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின்
முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது:

விஜயகாந்த் மறைவு சினிமா உலகத்துக்கு பேரிழப்பு. ஹீரோவுக்கும்
லைட்மேனுக்கும் அதே உணவு என்ற முறையை கொண்டு வந்தவர்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (டிச.28)
தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து
செய்யப்படுகிறது' என்று தெரிவித்தார்.
-
-இந்து தமிழ் திசை & Dailyhunt

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 28, 2023 7:06 am

விஜயகாந்த் என்ற 'நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' கடந்து வந்த பாதை!
-
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Main-qimg-eb5e2be69e0e82cf9f9071150474174b
-
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Main-qimg-244c716d9c352ab68ad02ff82061e510
-
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Main-qimg-7950275c84f66068a47e44f62037d738
-
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Main-qimg-9df2de0f371cd19ccbb1f03c16babf7d
-
விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து Main-qimg-f68969556248a59bf4f77c55307d9559

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 28, 2023 9:26 am

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 28, 2023 4:36 pm

விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து C65b019c0e35db3f7e952bbafaa7af3c

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 255
இணைந்தது : 09/09/2023

PostAnthony raj Thu Dec 28, 2023 6:01 pm

நல்ல மனிதர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக