ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலா பாட்டுக்கள்

2 posters

Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

Go down

ஈகரை நிலா பாட்டுக்கள்

Post by heezulia Sun Jan 21, 2024 4:53 pm

21.01.2024

நிலா வானத்துலதானே வருது. வேற எங்காச்சும் வந்தா? அதயும்தான் இங்க பாருங்களேன். நிலா பாட்டுக்கள்  

நிலா பாட்டுக்கள் GfFHJZ0

1. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ 
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ  
உலகம் சுற்றும் வாலிபன்           1973     

2. நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
 
ராமு              1966    

3. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது 
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது 
 
போலீஸ்காரன் மகள்        1962   
   

பேபி    நிலா பாட்டுக்கள் 3838410834  மகிழ்ச்சி  நிலா பாட்டுக்கள் 3838410834  


Last edited by heezulia on Sun Jan 21, 2024 5:17 pm; edited 2 times in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஈகரை நிலா பாட்டுக்கள்

Post by heezulia Sun Jan 21, 2024 5:14 pm

21.01.2024

நிலா பாட்டுக்கள் Ctw37sV

4. மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே 
   அம்பிகாபதி                1957   

5. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே 
அகம்பாவம் கொண்ட சகியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
   மிஸ்ஸியம்மா       1955   

6. வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே 
   
  மெல்லத் திறந்தது கதவு...             1986   


பேபி     சூப்பருங்க  மகிழ்ச்சி  சூப்பருங்க    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஈகரை Re: நிலா பாட்டுக்கள்

Post by Dr.S.Soundarapandian Sun Jan 21, 2024 6:50 pm

நிலா பாட்டுக்கள் 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை நிலா பாட்டுக்கள் 

Post by heezulia Thu Jan 25, 2024 9:42 pm

25.01.2024

7. வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா 
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே   
காக்கி சட்டை        1985         

8. வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா 
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா  
 
பட்டின பிரவேசம்              1977           

9. நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில்  பாயுது காமன் விடும் பாணம்  சகலகலா வல்லவன்         1982         


பேபி       நிலா பாட்டுக்கள் 3838410834  மகிழ்ச்சி  நிலா பாட்டுக்கள் 3838410834  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: நிலா பாட்டுக்கள்

Post by heezulia Thu Jan 25, 2024 10:08 pm

25.01.2024

10. வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன் 
வானம் முழு மதியை போலே மங்கை அவள் வதனம் கண்டேன்     சிவகாமி              1960        

11. நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் 
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்    மௌன ராகம்          1986                

12. ஒரு  பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை 
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளியில்லை    தெய்வத்தாய்                1964       
    

பேபி       சூப்பருங்க  மகிழ்ச்சி  சூப்பருங்க  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: நிலா பாட்டுக்கள்

Post by heezulia Fri Jan 26, 2024 11:50 pm

26.01.2024

13. சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா 
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா 
   குலமகள் ராதை                 1963         

14. இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது 
   அஞ்சலி            1990       

15. வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ 
விண்ணிலே பாதையில்லை உன்னை தொட ஏணியில்லை 
   சிகரம்                   1991      


பேபி    நிலா பாட்டுக்கள் 3838410834  மகிழ்ச்சி  சூப்பருங்க  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: நிலா பாட்டுக்கள்

Post by heezulia Fri Jan 26, 2024 11:59 pm

26.01.2024

16. நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக 
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக 
 
என்றும் அன்புடன்                1992

17. நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே 
வந்தாடுது தேடுது உன்ன ஹோய்யா ஹோய் 
   நாயகன்                  1987          

18. இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு இன்ப மொழி பேசுதே 

வீரபாண்டிய கட்டபொம்மன்           1959


பேபி       மகிழ்ச்சி  அருமையிருக்கு  மகிழ்ச்சி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: நிலா பாட்டுக்கள்

Post by heezulia Wed Jan 31, 2024 12:19 pm

31.01.2024

19. நிலா காயும் நேரம் சரணம்  உலா போக நீயும் வரணும் 
   செம்பருத்தி             1992          

20. நிலவே வா அழைக்குது அழைக்குது வானம் 
செந்தமிழே வா அழைக்குது அழைக்குது கானம் 
   எங்கிருந்தோ வந்தான்    1995           

21. நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே 
   சவாலே சமாளி              1971     
         

பேபி    நிலா பாட்டுக்கள் 3838410834  மகிழ்ச்சி  நிலா பாட்டுக்கள் 3838410834  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: நிலா பாட்டுக்கள்

Post by heezulia Wed Jan 31, 2024 12:32 pm

31.01.2024

22. நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது

SPB  
 
ஜானகி & SPB
 
குங்குமச்சிமிழ்              1985       

23. நிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் நிழலுடன் நின்றாளோ 
   பறக்கும் பாவை              1966          

24. நிலவென்ன பேசுமோ இளம் காற்று வீசுமோ 
விழியோரம் உறவாடும் மொழியென்ன மௌனமோ 
   வடிவங்கள்               1982   
        

பேபி      மகிழ்ச்சி  ஜாலி  மகிழ்ச்சி   
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: நிலா பாட்டுக்கள்

Post by heezulia Sun Feb 04, 2024 12:15 am

04.02.2024

25. மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே 
அன்பு கொண்ட செல்லக்கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா 
   நிலவே மலரே                 1986       

26. அந்த நிலாவைத்தா நா கையிலே புடிச்சேன் என் ராசாவுக்காக 
   முதல் மரியாதை                1985         

27. வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது 
   நாளை உனது நாள்                 1984 
       

பேபி    மகிழ்ச்சி  நிலா பாட்டுக்கள் 3838410834  மகிழ்ச்சி  


Last edited by heezulia on Sun Feb 04, 2024 12:19 am; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: நிலா பாட்டுக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum