புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  Poll_c10இளையராஜா பாடல்கள்  Poll_m10இளையராஜா பாடல்கள்  Poll_c10 
127 Posts - 54%
heezulia
இளையராஜா பாடல்கள்  Poll_c10இளையராஜா பாடல்கள்  Poll_m10இளையராஜா பாடல்கள்  Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  Poll_c10இளையராஜா பாடல்கள்  Poll_m10இளையராஜா பாடல்கள்  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  Poll_c10இளையராஜா பாடல்கள்  Poll_m10இளையராஜா பாடல்கள்  Poll_c10 
9 Posts - 4%
prajai
இளையராஜா பாடல்கள்  Poll_c10இளையராஜா பாடல்கள்  Poll_m10இளையராஜா பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இளையராஜா பாடல்கள்  Poll_c10இளையராஜா பாடல்கள்  Poll_m10இளையராஜா பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இளையராஜா பாடல்கள்  Poll_c10இளையராஜா பாடல்கள்  Poll_m10இளையராஜா பாடல்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 1 of 79 1, 2, 3 ... 40 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4602
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

nsatheeshkumar
nsatheeshkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/05/2020

Postnsatheeshkumar Wed Aug 05, 2020 1:23 am

அன்பு நட்புக்கு வணக்கம்,

நீண்ட நாட்களாக தேடி இன்னும் முழுமை பெறவில்லை, தங்களின் பதிவின் மூலம் முழுமைபெறும் என்று நினைக்கின்றேன்.

nsatheeshk1972@gmail.com என்ற முகவரிக்கு தங்களிடம் உள்ள இளையராஜா இசை அமைத்த அனைத்து படங்களின் பாடல்களின் (MP3/MP4) ஒலி தொகுப்பை தந்து உதவவும்.

நன்றிகளுடன்.

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4602
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 2:07 am

05.08.2020

அவ்ளோதானே. அது ஒரு பெரிய விஷயமே இல்ல சதீஷ்.. காதுகளுக்கு, கண்களுக்குனு அங்க அனுப்பின மாதிரி அனுப்பிர்றேன்.

அங்க நான் 1976ல இருந்து 1994 வரை அனுப்பிட்டேன். இங்க உங்களுக்காக மொதல்ல இருந்து ஆரம்......பிக்கணும். அவ்ளோதான். விரைவில உங்க மெயிலை முழிச்சு முழிச்சு பாத்துட்டே இருங்க.

ஆனா இங்க வேற யாராவது கேக்குறாங்களா பாப்போம்.


பேபி



Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2020 7:18 am

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம்
1976ல ரிலீஸான அன்னக்கிளி.
-
இளையராஜா பாடல்கள்  Ilayaraja
ஆனால்
இசையமைத்து வெளிவந்த முதல் பாடல் இசைத்தட்டு ,  
இதுதான் !

“தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு!  
கொஞ்சம் நில்லு! –
எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு  
சலாம் சொல்லு ....
-
அது பற்றி விபரம் சொன்னவர்
நாகூர் ஹனீபாவின் மகன் ஹனீபா நெளஷாத் அலி :
-
-தமிழ் ஆசியாநெட்நியூஸ்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4602
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:04 pm

05.08.2020

இளையராஜாவின் ம்யூஸிக்ல சினிமா பாட்டும் மூணு பாடியிருக்கார்.
எல்லோரும் கொண்டாடுவோம் - TMS கூட [சில வரிகள்] - பாவமன்னிப்பு 1961
நட்டநடு கடல் மீது நானும் பாடும் பாட்டு [மனோ கூட] - செம்பருத்தி 1992
எங்கும் உள்ள அல்லா பேரை சொல்லு நல்லா [SPB கூட] - தர்மசீலன் 1993
உன் மதமா என் மதமா - ராமன் அப்துல்லா 1997


பேபி

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4602
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:49 pm

05.08.2020

சதீஷ்,

உங்க மெயிலுக்கு அன்னக்கிளி பட பாட்டு ஆடியோ வீடியோ அனுப்பிட்டேன். மெயிலை பாருங்க.


பேபி
@nsatheeshkumar

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4602
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 3:06 pm

05.08.2020

இளையராஜாவின் ம்யூஸிக்ல ஹனீஃபா சினிமா பாட்டும் மூணு பாடியிருக்கார்.
நட்டநடு கடல் மீது நானும் பாடும் பாட்டு [மனோ கூட] - செம்பருத்தி 1992
எங்கும் உள்ள  அல்லா பேரை சொல்லு நல்லா [SPB கூட] - தர்மசீலன் 1993
உன் மதமா என் மதமா - ராமன் அப்துல்லா 1997


பேபி

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2020 3:18 pm

இளையராஜா பாடல்கள்  4GG6RkoLTYeBE2OgO5l9+82d5ffd3-2d4f-4dde-bad3-fad071e0cf8a

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4602
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 7:13 pm

05.08.2020

பாலூட்டி வளர்த்த கிளி 1976

இளையராஜா படங்களுக்கு கண்ணதாசன் மொதமொதலா எழுதிய  பாட்டு இந்த படத்ல "கண்ணோட கண்ணு ரெண்டு ஒண்ணோடு ஒண்ணு" ங்கற பாட்டுதான்.  
அந்தப் பாட்டு வரிகளை  வாசிச்சு பார்த்ததும் இளையராஜாவுக்கு கையும் ஓடல, காலும் ஓடலியாம்.  எதுக்கு தெரியுமா? 
அந்தப் பாட்டின் கடைசில "ராஜா வா ராஜா வா" ன்னு வருதுல்ல, அதுக்குத்தான்.  திரையுலகத்துக்கு "வா ராஜா வா" ன்னு கூப்டமாரி இருந்துச்சாம்.  

இளையராஜாவுக்கு ரெண்டாவது படம். 

1. ஆத்திரத்தில் பாத்திரத்தை அம்மாடி - சுசீலா குழுவினருடன்
2. கொலகொலயா முந்திரிக்கா [ம] - ஜானகி குழுவினருடன்
3. கொலகொலயா முந்திரிக்கா [சோ] - ஜானகி குழுவினருடன்
4. வாடியம்மா பொன்மகளே வந்த - சுசீலா & SPB
5. நான் பேச வந்தேன் சொல்லத்தான் - ஜானகி  & SPB

பேபி

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4602
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 8:55 pm

05.08.2020

3. உறவாடும் நெஞ்சம் 1976

1. ஒருநாள் உன்னோடு ஒருநாள் - ஜானகி & பாலா 
2. நெனச்சதெல்லாம் நடக்கப்போற - ஜானகி & பாலா
3. Dear Uncle We Are Happy- மலேசியா வாசுதேவன் & குழுவினர் 


பேபி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 79 1, 2, 3 ... 40 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக