ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

குற்றப் பரம்பரை
 Meeran

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Sun Sep 28, 2008 4:12 pm

First topic message reminder :

"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய
நமது வீரர்களை எல்லாம்
மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?

ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம்
அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Wed Nov 13, 2013 1:28 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by ayyasamy ram on Wed Nov 13, 2013 5:38 am


-
நிதி அமைச்சரையும் சற்று புகழ்ந்து பாடுங்கள்
புலவரே…!
-
எதற்கு மன்னா?
-
இல்லையென்றால், உமக்கு தருவதற்கு பொற்காசுகள்
இல்லை , கஜானா காலி என்று சொல்லி விடுவார்..!
-

>வி.வெங்கட்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Sat Nov 30, 2013 5:35 pm

""போர் ரொம்ப நாள் நீடிக்கும்ன்னு நெனைக்கறேன்''

""அதுக்கு இப்ப என்ன செய்ய வேண்டும் அரசே''

""பதுங்கு குழிகள் எல்லாத்துலயும், கடலை மிட்டாய், முறுக்கு, சீடை எல்லாம் போதிய அளவுக்கு நிரப்பி வைச்சுடணும்''
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by ஜாஹீதாபானு on Sat Nov 30, 2013 5:36 pm

@சிவா wrote:""போர் ரொம்ப நாள் நீடிக்கும்ன்னு நெனைக்கறேன்''

""அதுக்கு இப்ப என்ன செய்ய வேண்டும் அரசே''

""பதுங்கு குழிகள் எல்லாத்துலயும், கடலை மிட்டாய், முறுக்கு, சீடை எல்லாம் போதிய அளவுக்கு நிரப்பி வைச்சுடணும்''
மன்னர் நம்ம யினியவன் அண்ணாவா இருக்குமோ

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Fri Apr 18, 2014 10:38 pm

"எவ்வளவு கடுங்குளிராயினும் மன்னர் போர்வையே போர்த்திக் கொள்ள மாட்டார்."

"ஏன். அப்படி..?"

"போர் என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது!"
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Fri May 30, 2014 5:45 pm

‘‘என்ன, இங்கே வீரர்கள் எல்லாம் கூட்டமா திரண்டிருக்காங்க?’’

‘‘ அதுவா... எதிரி நாட்டில் இருந்து ரகசிய படையெடுப்பு நடத்தப் போறாங்கன்னு சொன்னதை ‘ரகஸியா படையெடுப்பு’ன்னு தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!’’
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Fri May 30, 2014 5:46 pm


‘‘நகர்வலம் போறேன்னு சொல்லி,
தினமும் மன்னர் ஃபிகர்வலம் போறாராம்.
அதான் ராணியே மாறுவேடத்தில்
மன்னரைக் கண்காணிக்கக் கிளம்பிட்டாங்க!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Fri May 30, 2014 5:48 pm

‘‘ஏன் இப்படி பொறிகலங்கிப் போய் உட்கார்ந்திருக்கிறார் நம் மன்னர்?’’

‘‘சொங்கிவர்மனைப் போருக்கு அழைத்து நம் மன்னர் அனுப்பிய ஓலையை, புறா திசை மாறிப் போய் மன்னன் வீரசிம்மனிடம் சேர்த்துவிட்டதாம்! அதான்..!’’
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by அனுராகவன் on Fri May 30, 2014 5:55 pm

சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு
avatar
அனுராகவன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 224
மதிப்பீடுகள் : 68

View user profile

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by ayyasamy ram on Fri May 30, 2014 6:52 pm

-
என் பையன் டாக்டராகி விடுவான்னு சொல்றீங்களே
அவ்வளவு நல்லா படிக்கிறானா?
-
அவன் கையெழுத்து ஒரே கிறுக்கலா இருக்கு...அதனால
சொன்னேன்..!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Thu Apr 23, 2015 12:34 am

ரகளைபுரம் ராஜா 'லன்ச்' சாப்பிட்டு விட்ட ஹாயாக 'கார்டனில்' ரெஸ்ட்டில் இருக்கிறார்..

அரை மயக்கம்... திடீரென வீரனின் குரல்....

வீரன்: மன்னா...!!

ராஜா: என்னா..?

வீரன்: நமது அரண்மனையைச் சுற்றிலும் கன்னி வெடிகளை வைத்து விட்டார்களாம் மன்னா...!!!

ராஜா: ஓ.. ஓகே.. 10 காவலர்களை விட்டு 'வெடி'களை அப்புறப்படுத்துங்கள்.. 'கன்னி'களை மட்டும் அந்தப்புரத்துக்கு அனுப்பி வையுங்கள்...!

வீரன்: !!!!!!!!!!!!!!!!!


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by ayyasamy ram on Thu Apr 23, 2015 6:04 am

சூப்பருங்க சூப்பருங்க
-
போர்க்களத்தில் எதிரி மன்னன் வெற்றியை
மட்டும் ருசிக்கிறான்.. நம் மன்னர்?
-
அவர் ஒரு மண்ணையும் விட்டுவைப்பதில்லை!
-
-சிக்ஸ்முகம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Fri May 15, 2015 2:30 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Fri May 15, 2015 2:35 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா on Fri May 15, 2015 2:36 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by T.N.Balasubramanian on Fri May 15, 2015 10:45 am

நல்ல நகைச்சுவை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by krishnaamma on Sat May 16, 2015 12:42 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum