ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு..

Go down

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு.. Empty ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு..

Post by ayyasamy ram Tue Feb 20, 2024 3:28 am


ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு.. Cacdb347d72b004e60ff90372a83cd6de0a12f8024c90df0971da37041dc5dc8
கடவுள் நமக்களித்த இயற்கை வரப்பிரசாதங்களில் ஒன்று தான்
அத்திப்பழம். உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்
படுத்தப்படுகிறது.


அத்தி மரத்தின் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை என அனைத்து
பாகங்களும் ஆரோக்கிய பலன்களை அள்ளி வழங்கும் தன்மை
கொண்டது. எண்ணிலடங்கா மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது.

அத்தியில் உள்ள மருத்துவக் குணங்கள்...


* மற்ற பழங்களை விட அத்திப் பழத்தில் நான்கு மடங்கு சத்துக்கள்
உள்ளன. புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்
சத்து அதிகளவில் இருப்பதாகவும், இதைத் தவிர வைட்டமின் ஏ, சி
அதிகளவில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

* உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து கரும்
பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள
தடுப்புகளையும் நீக்குகிறது.

* மாதவிடாய் நின்ற பிறகும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்
ஆற்றல் கொண்டது. இதன் காய்களிலிருந்து கிடைக்கும் பாலை
வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.

* மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தியாகும். பித்தம் தணியும்,
வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும்.

* சிறுநீரகத்தில் கல்லடைப்பை தடுத்து சிறுநீரை சீறாக்குகிறது. சீமை
அத்திப்பழம் வெண்குஷ்டத்தைக் குணமாக்குகிறது.

* நானொன்றுக்கு அதிகமாக அல்ல 2 பழங்கள் போதுமானது. உடலில்
இருப்பு சத்து உண்டாகும். ரத்த உற்பத்தி பெருகும். ஒரே மாதத்தில் ஒரு
கிராம் வரை ஹீமோகுளோபின் உயரும்.

* கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும், போதிய
ரத்தமின்றி இருக்கும் கர்ப்பிணிப் பெண்களும் உலர் அத்திப்பழத்தை
தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

* உடலில் செரிமானத்தைத் தூண்டும் சக்தி அத்திப் பழத்துக்கு உண்டும்.
மலச்சிக்கலால் அவதிப்படுவோர் உணவிற்குப் பிறகு அத்தி விதைகளை
எடுத்துக்கொள்ளலாம்.

* உடல் எடையைக் குறைக்க கடும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றும்
போது சத்துக்கள் இழப்பு ஏற்படலாம். அவர்கள் ஒன்று, இரண்டு அத்திப்
பழத்தை எடுத்துக்கொள்ள உடல் பலவீனமாகாமல் தடுக்கும்.

அனுதினமும் அத்திப்பழத்தை எடுத்துக்கொள்வோம்..
நோயற்ற வாழ்வை பெறுவோம்.

--dailyhunt & தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82481
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum