புதிய பதிவுகள்
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_m10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10 
61 Posts - 49%
heezulia
அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_m10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_m10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_m10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_m10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_m10அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள் Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 19 Jun 2010 - 15:17

மெஸ்சியின் அபார ஆட்டத்தை தடுக்கும் வகையில் எதிர் அணி வீரர்கள் அவரை சுற்றி வளைத்து திக்குமுக்காட செய்கிறார்கள். அர்ஜென்டினா வீரர் மெஸ்சி உலகில் நம்பர்-1 வீரராக திகழ்கிறார். அர்ஜென்டினா அணியின் பலமே இவரை நம்பிதான் இருக்கிறது.

எனவே அர்ஜென்டினா ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் மெஸ்சியை குறி வைத்தே எதிர்அணி வீரர்கள் ஆடுகிறார்கள்.

அர்ஜென்டினா அணி நேற்று தென்கொரியாவுடன் மோதியது. இதில் அர்ஜென்டினா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் மெஸ்சி கோல் அடிக்கவில்லை. ஆனால் 2 கோல்கள் அடிக்க அவர்தான் காரணமாக இருந்தார்.

இதேபோல ஒவ்வொரு ஆட்டத்திலும் அவருடைய பங்கு அதிகமாக உள்ளது. பந்தை சரியான திசையில் கடத்தி சென்று தனது வீரர்களிடம் கொடுத்து கோல் அடிக்க செய்து விடுகிறார்.

எனவே எதிர் அணிகள் மெஸ்சியை சமாளிக்க என்றே தனியாக வியூகம் வகுக்கின்றன. அவரை எந்த நேரமும் 2 அல்லது 3 வீரர்களும் சுற்றி வளைத்தபடி செல்கின்றனர். மெஸ்சியிடம் பந்து சென்று விட்டாலே அதை எப்படியாவது தட்டி பறித்து விட கடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக முரட்டுத் தனமாகவும் நடந்து கொள்கிறார்கள். நேற்று நடந்த போட்டியில் பல தடவை தென்கொரிய வீரர்கள் மெஸ்சியிடம் முரட்டுதனமாக நடந்து கொண்டனர். ஒருவீரர் மோதி கீழே தள்ளினார்.

இதேபோல அர்ஜென்டினா, நைஜீரியாவுடன் மோதிய முதல் ஆட்டத்திலும் நைஜீரிய வீரர்கள் மெஸ்சியை சுற்றி வளைத்தபடியே ஆடினார்கள். அவரிடம் முரட்டுதனமாகவும் நடந்து கொண்டனர்.

எதிர் அணியினர் எவ்வளவு முரட்டு தனமாக நடந்தாலும் அதை சமாளித்து மெஸ்சி லாவகமாக பந்தை கடத்தி சென்று எதிர் அணிக்கு சிம்ம சொப்பணமாக திகழ்கிறார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 19 Jun 2010 - 22:59

எனக்கு லெஸ்சி தான் தெரியும் வெயில் பொளக்குது

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 24 Feb 2024 - 15:46

புன்னகை புன்னகை

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக