ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 19:40

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:30

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 19:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

Top posting users this week
heezulia
கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க ! Poll_c10கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க ! Poll_m10கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க ! Poll_c10 
ayyasamy ram
கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க ! Poll_c10கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க ! Poll_m10கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !

2 posters

Go down

கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க ! Empty கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !

Post by sugumaran Sat 23 Mar 2024 - 18:01

கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !


வணக்கம் !  உங்க  சாப்பாட்டு தட்டுல, கொத்தவங்கா கறியை பார்த்த உடனே ,முகம் சுளிப்பவரா நீங்க  ?  ஆனா இந்த  கொத்தவரங்காய்,  எத்தனை அற்புதமான  மருத்துவ குணங்களை உடையது என்று உங்களுக்கு தெரியுமா ? அதை முழுவதும் தெரிந்தால் கொத்தவங்காயை எங்க கண்டாலும் விடமாட்டீர்கள்,  .இதுபற்றி  முழுவதும் அறிய  வீடியோ முழுவதையும் பாருங்க ,  வாங்க உள்ள போகலாம்


கொத்தவரங்காய் அல்லது க்ளஸ்டர் பீன்ஸ் என்று அழைக்கப்படும் இது , நார்ச்சத்து மற்றும் புரதங்களின்ஒரு  வளமான சேர்க்கையாகும் . , கூடவே  மற்ற ஊட்டச்சத்துக்களுடன் நிரம்பியுள்ளன .  சையாமோப்சிஸ் டெட்ராகோனோலோபா, என அறிவியல் ரீதியாக அறியப்படும் கொத்தவரங்காய் என்பது ஃபேபேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள்.  இவைகள் பொதுவாக இந்தியில் Guar என்று அழைக்கபடுகிறது .அதில் இருந்து தயாரிக்கப்படும் Guargum  , உலகின் தலை சிறந்த ஓட்டும் பொருளில் முக்கியமானது .அதைப்பற்றி தனியே பார்ப்போம் .

கொத்தவரங்காய் செடி வகையை சார்ந்த தாவரம். இது மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை எங்கும் வளரக்கூடியது.

இதை பெரும்பாலும் கொத்தவரங்காய் என அழைத்தாலும், சில இடங்களில் சிலர் இதை சீனி அவரைக்காய் என்றும் அழைப்பார்கள்.
கொத்தவரங்காயில் எண்ணற்ற பயன்கள் உள்ளன. இதை பல்வேறு வகைகளில் உணவாக உட்கொள்ள கூடிய ஒன்றாகும்.

கொத்தவரங்காய் ஆண்டிடியாபெடிக், ஆண்டிமைக்ரோபியல், மற்றும் சைட்டோடாக்ஸிக் , திறன் கொண்ட பைட்டோ கெமிக்கல்களின் மிகவும் சக்திவாய்ந்த தாவரமாகும் .

கொத்தவரங்காயில்  எத்தில் அசிடேட் மற்றும் மெத்தனால் சாறுகள் முறையே அதிக மொத்த பீனாலிக் உள்ளடக்கம் கொண்டது ,மற்றும் மொத்த ஃபிளாவனாய்டு உள்ளடக்கத்துடன் கூடிய அதிக ஆக்ஸிஜனேற்ற திறனைக் கொண்டுள்ளன.
கொத்தவரங்காய், பியூட்டனால் மற்றும் குளோரோஃபார்ம் சாறுகள் மனித நுரையீரல் புற்றுநோய் செல்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
கொத்தவரங்காயில்  எத்தில் அசிடேட் சாறுகள் அனைத்து சோதனை செய்யப்பட்ட பூஞ்சை விகாரங்களுக்கு எதிராக சிறந்த பூஞ்சை எதிர்ப்பு ஆற்றலைக் காட்டுகின்றன.
கொத்தவரங்காயில்  கச்சா புரதம், கச்சா நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், எண்ணெய் மற்றும் பல்வேறு உயிரியல் கலவைகள் போன்ற ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ளன, அவை உணவில் மதிப்புமிக்க கூடுதலாக அமைகின்றன.  இதற்க்கான ஆதாரம்: பிஎம்சி
கொத்து பீன்ஸின் ஊட்டச்சத்து மதிப்பு:

கொத்தவரங்காய் நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் நல்ல மூலமாகும். இந்த மேக்ரோநியூட்ரியண்ட்களுக்கு கூடுதலாக, கொத்தவரங்காய் கால்சியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களை வழங்குகிறது

இதன் ஊட்டச்சத்து கூறு மதிப்பு

கார்போஹைட்ரேட் 5.31 கிராம்,
புரதங்கள் 3 கிராம்,
லிப்பிடுகள் 0.31 கிராம்,
ஃபைபர் 3.7 கிராம்,
சர்க்கரை 2 கிராம்,
கால்சியம் 156 மிகி,
இரும்பு 3.96 மிகி,
வைட்டமின் சி 2.3 மிகி,
வைட்டமின் ஏ 200IU,
ஆற்றல் 35 கிலோகலோரி
அட்டவணை 1: 100 கிராம் கொத்தவரங்காயின்  ஊட்டச்சத்து மதிப்பு

இது வரை அறிவியல் ஆய்வில் , கிடைத்த ,அறிக்கையில் கொடுக்கப்பட்ட விபரங்களை  ஓரளவு பார்த்தோம் .



இனி கொத்தவரங்காயின்  பண்புகள்:
கொத்து பீன்ஸின் பல்வேறு முக்கியமான  பயனுள்ள பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இது அல்சர் எதிர்ப்பு பண்புகொண்டது ,
இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்,
இது ஆன்டிகோகுலண்ட் (இரத்த உறைவுகளைத் தடுக்கும்) பண்புகளைக் கொண்டது .
இது ஆன்டிகோலினெர்ஜிக் பண்புகளைக் காட்டலாம்
இது காயம், ஆறாத ரணங்களை  குணப்படுத்த உதவும்

இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது ,
இது ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக்கொண்டது
இது இரத்தத்தில் உள்ள கொழுப்பை நிர்வகிக்க உதவும்

எங்கும்  சாதாரணமாகக்கிடைக்கும் இந்தகொத்தவரங்காயியில் , இத்தனை மருத்துவாமா ? என்று வியப்பாக இருக்கிறதா ? இன்னமும் இருக்குங்க !

கொத்தவரங்காய் உணவு நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாகும். உணவுவில்  நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
எனவே, கொத்து பீன்ஸ் உட்கொள்வது குடல் இயக்கத்தை அதிகரிக்கவும், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவியாக இருக்கும்.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக கொத்தவரங்காயின் சாத்தியமான பயன்பாடுகள்:

பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்கு கொத்தவரங்காயின் முக்கியமான  பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே அடுத்த முறை, உங்கள் தட்டில் கொத்தவரங்காயைப் பார்க்கும்போது, அதைத் வெறுக்காமல் , விரும்பி அதிகம் சாப்பிடுவீங்க !.

நுண்ணுயிர் தொற்றுகள்:
கொத்தவரங்காய் சாறு,  சால்மோனெல்லா டைபிமுரியம் மற்றும் எஸ்கெரிச்சியா கோலி போன்ற பல நோய்க்கிருமி பாக்டீரியாக்களுக்கு எதிராக ஆண்டிமைக்ரோபியல் செயல்பாட்டைக் காட்டியுள்ளது,  இது நுண்ணுயிர் தொற்றுகளில் கொத்து பீன்ஸின் சாத்தியமான பயன்பாட்டைக் குறிக்கிறது.

ஆஸ்துமா:
ஆஸ்துமாவில் கொத்தவரங்காய் திறன் விலங்கு ஆய்வுகளில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கொத்தவரங்காய் சோதனை  கினிப் பன்றிகளில் ஆஸ்துமாவின் குறிப்பான்களின் அளவைக் குறைத்திருக்கிறது

ஆன்டெல்மிண்டிக் செயல்பாடு:
கொத்தவரங்காய் சாறு இரைப்பைக் குழாயில் இருக்கும் புழுக்களைக் கொல்ல உதவும். குறிப்பாக, பழங்கள் மற்றும் இலைகளின் சாறு கணிசமான ஆன்டெமிக் செயல்பாட்டைக் கொண்டது ,. எனவே, கொத்தவரங்காய் பழங்கள் மற்றும் இலைகள் அவற்றின் ஆன்டெல்மிண்டிக் திறனுக்காக அதிக ஆராய்ச்சி ஆதாரங்களுடன் பயன்படுத்தப்படலாம்.

ஆன்டிகோலினெர்ஜிக் செயல்பாடு (அசிடைல்கொலின் செயல்பாட்டைக் குறைத்தல்):
கிளஸ்டர் பீன் சாறு அசிடைல்கொலின் எனப்படும் ஹார்மோனால் தூண்டப்படும் தசைச் சுருக்கங்களைக் குறைக்கலாம், இது அசிடைல்கொலின் செயல்பாட்டைக் குறைப்பதில் கொத்து பீன்ஸின் திறனைக் குறிக்கிறது

கொத்தவரங்காய் ஒரு வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது., உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி கொத்தவரங்காய்க்கு உண்டு. சரியாக ஜீரணமாகாவிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படலாம். அதற்கு கொத்தவரங்காய் சமைத்து சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சினைகளை சரிசெய்து மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும்
நிறைவாக கொஞ்சம் கொசுறு பயன்கள் ,
கொத்தவரங்காய் அதிகளவு புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால், நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.

கொத்தவரங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதி பொருட்கள் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்குகின்றன. ,அதோடு முகத்தில் தோன்றுகின்ற  கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் இந்த கொத்தவரங்காய் கொண்டுள்ளது.

ஆனால் ,சித்த மருத்துவத்தில் இது உணவுப்பத்தியம் இருப்போருக்கு ஆகாது...சாப்பிட்ட மருந்தை முறிக்கும்...வயிற்றில் வாயுவை உபரிசெய்து பித்தவாயு,மார்புவலி,கபம்,வாதக்கடுப்பு இவையை உண்டாக்கும்.....நாட்டு மருந்து சாப்பிடுகிறவர்கள் இந்தக்காயை உண்ணவேக் கூடாது...என்று கூறப்படுகிறது .

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள், பழமையானவை மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானவை. நம் முன்னோரின் ஒரு கொள்கை உண்டு ' உணவே மருந்து, மருந்தே உணவு '. இந்த உணவுகளில் ஆரோக்கியமான மூலிகைகள், நறுமணப் பொருட்கள், முளைகள், காய்கறிகள் கொண்டவை.

இன்னமும் நிறைய கொத்தவரங்காயில் சொல்ல  இருக்கிறது !
, இத்தனை நல்ல பயனுடைய ஒரு நம் நாட்டு காய்கறியான , இந்த கொத்தவரங்காய்,
கொத்தக் கொத்தாகக் காய்ப்பதால் ,,  கொத்து அவரைக்காய், கொத்தவரங்காய்,    என்று பெயர் பெற்றுள்ளது .
இத்தனை பலன்கள் இந்த கொத்தவரங்காய் இருக்கா என்று நீங்க வியபடைவது , புரிகிறது .இதில் உள்ளவை அனைத்தும் நவீன மருத்துவ அறிக்கைகளை ஆதாரமாகக்கொண்டது . இப்போது உங்களுக்கு கொத்தவரங்காய்  அதிகம் பிடித்திருக்கும் .!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க ! Empty Re: கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !

Post by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

கொத்தவரங்காய் போலக் கட்டுரை , அலேக் ! அருமையிருக்கு


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum