ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
சின்ன சப்ஜா விதைகளில் பெரிய நன்மைகள்! Poll_c10சின்ன சப்ஜா விதைகளில் பெரிய நன்மைகள்! Poll_m10சின்ன சப்ஜா விதைகளில் பெரிய நன்மைகள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சப்ஜா விதைகளில் பெரிய நன்மைகள்!

Go down

சின்ன சப்ஜா விதைகளில் பெரிய நன்மைகள்! Empty சின்ன சப்ஜா விதைகளில் பெரிய நன்மைகள்!

Post by ayyasamy ram Wed Apr 10, 2024 5:06 pm

சின்ன சப்ஜா விதைகளில் பெரிய நன்மைகள்! Kalkionline%2F2024-04%2F1eb04e70-add9-4349-a42c-d39324af5a3b%2F1
--
ஒவ்வொரு பருவநிலை மாற்றத்திலும் நம் உடலை அதற்கு ஏற்றாற்போல் நாம் தயார் செய்துகொள்ள வேண்டும். தற்போது நடக்கும் கோடைக்காலத்தில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இதனால் பல்வேறு வியாதிகள் வரும். ஏற்கெனவே வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு அது வீரியமாகும். இவற்றையெல்லாம் மிக சுலபமாக தடுத்து விடலாம்.

‘கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது’ என்று சொல்வார்கள். அதுபோலத்தான் சப்ஜா விதைகளும். பார்ப்பதற்கு மிகச் சிறிய அளவில் இருந்தாலும், இதன் மூலமாக நம் உடல் ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் பலன்கள் பல. சப்ஜா விதைகளை நேரடியாக சாப்பிடுவதைக் காட்டிலும், ஊற வைத்து எடுத்துக் கொண்டால் அதன் பலன்கள் இன்னும் சிறப்பாக அமையும்.

சப்ஜா விதைகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் நிறைவாக உள்ளது. இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புச்சத்தை கொடுக்கும். இதனால் நம் இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சீன மருத்துவம் ஆகிய இரண்டிலும் சப்ஜா விதைகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு எள்ளு விதைகளைப் போல உள்ள சப்ஜா விதைகளில் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்

1. மினரல் சத்துக்கள் நிறைந்தது: நம் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதற்கு கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் மிகவும் அவசியமானவை. அனேக மக்களுக்கு தினசரி சாப்பிடும் உணவில் இருந்து இந்த மினரல்கள் போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை.

ஆனால், கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அபரிமிதமாக அடங்கிய சப்ஜா விதைகளை தினசரி எடுத்துக் கொண்டால் அதன் பற்றாக்குறையை நாம் நிவர்த்தி செய்ய முடியும்.

2. நார்ச்சத்துகள்: ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், குடல் நலனுக்கும் இன்றியமையாத தேவையாக உள்ள நார்ச்சத்து சப்ஜா விதைகளில் இருந்து கிடைக்கிறது. குறிப்பாக, சப்ஜா விதைகளை எடுத்துக் கொண்டால் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு பசி கட்டுப்படுத்தப்படுகிறது.

இதனால் மிகுதியான உணவு சாப்பிடும் பழக்கம் குறைகிறது. ஆக, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பும் நபர்கள் சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

3. இரத்த சர்க்கரை கட்டுப்படும்: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, சாப்பிட்ட பின்பு இரத்தத்தில் துரிதமாக அதிகரிக்கின்ற சர்க்கரையை 17 சதவீதம் வரையில் குறைக்கின்ற ஆற்றல் சப்ஜா விதைகளுக்கு உண்டு.

4. தாவர சத்துக்கள்: தாவர வகை உணவுகளில் இருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய பாலிபினால்ஸ், ஃபிளவோனாய்ட்ஸ் ஆகியவை சப்ஜா விதைகளில் கிடைக்கும். அழற்சிக்கு எதிரான பண்புகளும், புற்றுநோயை தடுக்கக்கூடிய தன்மையும் சப்ஜா விதைகளில் உண்டு.

5. குடல் நலனுக்கு நல்லது: சப்ஜா விதைகளில் புரோபயாட்டிக் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. குடலுக்கு நன்மை கிடைக்கும் நல்ல பாக்டீரியா இதன் மூலமாக கிடைக்கிறது. குடலில் அழற்சி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை தீர்க்கிறது.

–பொ.பாலாஜிகணேஷ்
நன்றி- கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum