புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
47 Posts - 51%
heezulia
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
37 Posts - 40%
T.N.Balasubramanian
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
4 Posts - 4%
mohamed nizamudeen
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
2 Posts - 2%
D. sivatharan
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
239 Posts - 48%
ayyasamy ram
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
189 Posts - 38%
mohamed nizamudeen
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
19 Posts - 4%
T.N.Balasubramanian
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
12 Posts - 2%
prajai
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
9 Posts - 2%
Jenila
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
4 Posts - 1%
jairam

Rutu
தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_lcapதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_voting_barதாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது. Main-qimg-294c57d30d7802c4e5900e657b46ff06
-
தாத்தாவிடம் பேரன் கேட்டான்! ” தாத்தா நான் வாழ்க்கையில் ஒரு சிறந்த மனிதனாக
வருவதற்கு எனக்கு ஒரு நல்ல வழி கற்று கொடுங்கள்! ” என்று கேட்டான்.

அதற்கு தாத்தா சொன்னார் ” உலகத்தில் இருக்கும் அத்தனை பேரில் நீ எப்பொழுதும்
அந்த ஒருவனை உன் போட்டியாளராக தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும்! அவன்
தான் எப்பொழுதும் உன் போட்டியாளராக இருக்க வேண்டும் !”

அதற்கு அந்த சிறுவன் அப்படியா இந்த உலகில் யார் அந்த போட்டியாளர் சொல்லுங்க!
என்றான்!

அதற்கு தாத்தா சொன்னார் நீயே சொல் பாக்கலாம்! என்றார்!

என் அப்பா !

இல்லை!

என் அம்மா!

இல்லை!

என் அண்ணன் !

இல்லை!

என்னுடைய நண்பன் !

இல்லை !

என்னுடைய ஆசிரியர்!

இல்லை!

தெரியலை தாத்தா நீங்களே சொல்லுங்க பிளீஸ்! என்றான்!

தாத்தா சொன்னார்,

அது நீ தான்! நீ மட்டும் தான் உன் போட்டியாளர்! இதை நீ தெரிந்து கொண்டால்
போதும் உலகை ஜெயித்து விடலாம்.

வாழ்க்கை ஒரு பெரிய போட்டி ஆனால் அது ஓட்டப் பந்தயம் இல்லை! வாழ்க்கை
ஒரு இனிய பயணம். அந்த பயணம் உங்களை தேடி தெரிந்து கொள்வதில் முடிகிறது.
நீங்கள் அடுத்தவரை போட்டியாளராக தேர்ந்து எடுத்து போட்டி போட்டீர்கள் என்றால்
விரைவில் துவண்டு விடுவீர்கள். அவர்களை விட சிறப்பாக செய்ய முடியவில்லை
என்று வருத்தப்படுவீர்கள்!
அது தேவை இல்லாத மன கசப்பு, போட்டி, பொறாமையை ஏற்படுத்தும்.

ஆனால் நீங்கள் உங்களையே போட்டியாளராக எடுத்து கொண்டால் நீங்கள்
உங்களை செதுக்கி கொள்ள வாய்ப்பு அமையும். அது நல்ல வெற்றியை அடைய உதவும்.

நன்றிகள் – Chima _ Dickson Official

-உமர்ஷெரீப் ஹபிபுல்லா – தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக