ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 ayyasamy ram

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 heezulia

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 மூர்த்தி

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

நாச்சியார் விமர்சனம்
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 T.N.Balasubramanian

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(464)
 Dr.S.Soundarapandian

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்
 மூர்த்தி

பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
 SK

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
 gayathri gopal

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
 SK

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

View previous topic View next topic Go down

சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by Tamilzhan on Fri Apr 17, 2009 1:01 am

சென்னைத் தமிழில் திருக்குறள் பொழிப்புரை..!!!


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

ஜபுர்தஸ்தா நீ கீறியோ, இல்லாங்காட்டி சொங்கியானாக் கீறியோ... ரெண்டுத்துக்குமே ஒன்னோட டீலிங்ஸ்தான் மாமு ரீஸனு!

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

பட்சவனுங்க கூட்டத்துக்குள்ளாற நொயஞ்சு உதார் வுட்டியானா... மவனே, சத்தாய்ச்சிருவானுங்கோ! ஒனுக்கு ரொம்ப ஷேமாப் பூடும்! கபர்தார்!

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

டுபாக்கூர் சோமாறிய கன் பார்ட்டின்னு நம்பினுக் கீறதும், ஒயுங்காத் தொயில் செய்யிறவனை டவுட் பட்டுக்கினேக் கீறதுமா இருந்தே... ஒம் பொயப்பு டர்ருதான்.. நீ டரியல்தான்!

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

ஒரு கண்ணாலே சீக்குக் கொடுக்கிறாடா, மித்த கண்ணாலே டாக்டரு மாரி... சீக்குப் போவ மருந்தும் என்னோட டாவே தர்றாடா!

தெய்வத்தான்.......கூலிதரும்
சும்மாகாச்சினா சாமி குடுக்கும்னு கம்முனு குந்திக்கினிருந்தா ஒண்ணும் பேறாது மாமு. நீ ஒரு தபா ட்ரை பண்ணி வல்ச்சா தான் ஒனக்கு ரூட் நைனா...அடக்கம் அமரருள்.....உய்த்துவிடும்
தோ பாரு நைனா பெரிசுங்களுக்கு மருவாதி கொட்து நடந்தினா உனக்கு நல்லது. பிலிம் காட்டின டப்பா டான்ஸ் ஆடிடும்,


தொட்டனைத்தூறும்..... அறிவு
சும்மா குழிதோண்டறபோதே தண்ணீர் குபீர்னு பீச்சி அடிக்குமே
அதுமாறி தான் பட்சவங்களுக்கு எப்போதும் மைண்ட் ப்யூஸ் ஆவாது


இதனை இதனால்.....கண்விடல்
இதபாரு நைனா எவங்கிட்ட இன்னா வேலய விடணுமோ அத கரிட்டா வுட்டா ஒரு ப்ராப்ளமும் வராது.

கற்க கசடற.....நிற்க தக
இந்நா பட்ச்சாலும் நீ பட்ச படிப்புக்கு ஷோக்கா இருந்தா மேட்டரும் ஷோக்கா இருக்கும்.


எப்பொருள்.....காண்பதறிவு
எவன் எத்த சொன்னாலும் அப்டியே எட்தேன்னு வச்சுக்க அது கரீட்டா இருக்காது. இன்னா ரீஸன்னு பீல்பண்ணிப்பாரு அதுதான் உன்புத்தி

யாகாவாராயினும்......பட்டு
வார்த்தைய பாத்து உட்லேன்னு வச்சிக்கியேன் வாய பேத்து வெத்தல பாக்கு போட வச்சுடுவான்க


சொல்லுக சொல்லின்....பயனிலாச்சொல்
தோ பாரு, உன் வார்த்தையினால யூஸ் இல்லாட்டி கம்முனு இரு. லூஸ் டாக் வுடாத

வாய்மை எனப்படுவது....சொலல்
நீ நல்லது செய்யாங்காட்டியும் கெட்ட வார்த்தை சொல்லு சொல்லாம இருந்தா அதுவே பெட்டர்.


தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
இந்தா பாரும்மே கண்ணு தூங்காம முழ்ச்சுக் கெடந்து ராவா தண்ணி அட்ச்சு அட்த்தவன ஏமாத்தப் பட்ச்சிக்கினு துணீச்சலா இர்ந்தேன்னு வைய்யி மவனே நாளைக்கு நீ தான் நம்ம தொகுதி எம். எல். ஏ. இன்னா தெரிஞ்சுக்கினியா? வர்ட்டா?


தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.

தில்லு எப்பவும் உஷாராக்கீது, நல்லா படிப்பு இந்தமூணும் மவனே உங்கிட்ட இருக்கினு வச்சிக்கயேன் நீ தாம்மா பிஸ்தா


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் ....அறிவிலாதார்
நீ என்ன பட்ச்சாலும் ஊரோட ஜாயின் பண்ணினா பொழப்ப இல்லாட்டி நீ பேஜாருதான்
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by தமிழ்பிரியன் on Sat Apr 18, 2009 5:36 pm

மேட்டரு ஷோக்காகீதுப்பா...!
avatar
தமிழ்பிரியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by சிவா on Sat Apr 18, 2009 8:37 pm

@Tamilpriyan wrote:மேட்டரு ஷோக்காகீதுப்பா...!

ஓ, இதுக்கு இப்படித்தான் பின்னூட்டம் போடனுமோ!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by amloo on Sat May 30, 2009 9:12 pm

nalla veelainge thiruvalluvar appove pooi senthutaaru..illenaa அநியாயம் என்ன கொடுமை சார் இது nadanthurukum...haha
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by geetha on Tue Jun 02, 2009 10:15 am

etha pathee neeinga tamila oru phd pannalama!

geetha
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 49
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by ரூபன் on Tue Jun 02, 2009 5:21 pm

:oops:
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by vkjvinoth on Tue Jun 02, 2009 11:43 pm

ஷோக்காகீது மாமு!...Keep it Up
avatar
vkjvinoth
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 150
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by ரமணி on Sat Feb 14, 2015 10:27 am

திருக்குறள் பொழிப்புரை: சென்னைத்தமிழ் குறட்பாக்களில்
(இதுபோல் இன்னும் உரைநடையில் இங்கே:
http://www.eegarai.net/t1839-topic?theme_id=13&tt=1)

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

பெர்சுங் களுக்கு மருவாதி கொட்த்துநட
வர்ச்சிகினு நிக்காதே மாமு.

127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

வார்த்தையைப் பார்த்துநீ வுட்லேன்னா வெத்தலைப்
பாக்குதான் போடுமும் வாய்.

140. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லா ரறிவிலா தார்.

இன்னாநீ பட்ச்சாலும் சேந்துக்க ஊரோட
இல்லேன்னா பேஜாரு நீ.

200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஒம்வார்த்தை யூஸ்-இல்லே னாலூஸ்டாக் கூடாது
கம்முனு நீ-இரு மாமு.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

இன்னாநீ பட்ச்சாலும் நீபட்ச ஜோருக்கு
நின்னுநீ ஷோக்கா இரு.

396.. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

குழிதோண்ட்னா தண்ணி குபீர்னு வரல?
பொழியுண்டா பட்ச்சவ னுக்கு!

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எவன்-எத்தச் சொன்னாலும் எட்துக்கா தேநீ
மவனேவுன் புத்தியையூஸ் பண்ணு.

505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

ஜபர்தஸ்தாக் கீறியோ சொங்கியா னாவோ
கபர்தார்-உன் டீலிங்ஸ்தான் மாமு!

510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

டுபாக்கூரை நம்பி தொயில்காரன் வுட்டா
தபால்னு வுயவேண்டி தான்.

517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.

எவன்கைல இன்னாவே லைனுபாத்து வுட்டா
அவன்கரீட்டா அத்தமுடிப் பான்.

--ரமணி, 14/02/2015

*****
avatar
ரமணி
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1206
மதிப்பீடுகள் : 634

View user profile

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by M.Saranya on Sat Feb 14, 2015 4:23 pm

திருக்குறளின் கருத்து எந்த தமிழில் கேட்டாலும் இனிமைதான்......

உங்கள் யோசனைக்கு நன்றி....
குறளின் கருத்தை நகைக்காமல் தகுந்த கருத்தை வேறு விதமாக கூறியதற்கு .....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by anirudh on Sat Feb 14, 2015 6:30 pm

சூபராகீதுங்கோ!! சும்மா பட்டைய கிளப்பறீங்க!! ஜோராகீதுங்கோ!! நொம்ப நொம்ப குசியாகீது!! தேன்சு மாமு
avatar
anirudh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by சிவனாசான் on Mon Feb 16, 2015 6:35 am

பொருள் புரிந்தால் சரி .....கருத்து மக்களிடம் சென்றடையனும் அவ்வளவுதான்...நன்று.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by krishnaamma on Mon Feb 16, 2015 11:00 pm

நல்ல பதிவு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum