ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 ayyasamy ram

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 ayyasamy ram

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 ayyasamy ram

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சிவா on Fri Jan 29, 2010 12:10 pm

First topic message reminder :

குழ‌ந்தைக‌ள் ‌சில‌ர் கே‌ட்கு‌ம் கே‌ள்‌விகளு‌க்கு ப‌தி‌ல் எ‌ன்னவெ‌ன்றே நம‌க்கு‌‌த் தெ‌ரியாது. அதுபோ‌ன்று கே‌ட்டு மா‌ட்டி‌‌க் கொ‌ண்ட ‌விஷய‌ங்க‌ள் இ‌ங்கே.



ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?

தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,



ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.

மாணவர் : சரி‌ங்க சா‌ர். ஆனா ‌நீ‌ங்க தூ‌ங்‌கி‌ட்டு இரு‌ந்தா யா‌ர் ‌கி‌ட்ட சொ‌ல்றது



ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்‌சிருந்தான்.

மாணவன் : அதெ‌ன்ன பெ‌ரிய ‌விஷயமா?

ஆ‌சி‌ரிய‌ர் : ‌இத‌விட பெ‌ரிய ‌விஷய‌‌ம் வேற ஏதா‌ச்சு‌ம் இரு‌க்கா எ‌ன்ன?

மாணவ‌ன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by VIJAY on Fri Jan 29, 2010 1:02 pm

@சிவா wrote:
@VIJAY wrote:
@சிவா wrote:
@VIJAY wrote:
@சிவா wrote:பொண்ணுங்களை நீங்க இழுத்துக் கொண்டு ஓடியது ஒருகாலம்!!! இப்பொழுது அவர்களுக்கு நிகராக உங்களால் ஓட முடியுமா என்பதை நினைவில் கொண்டு பேசுவது உடலுக்கு உகந்தது!


ஓட முடியலைன்னு தான் நின்னுட்டின்களா ..... ஜாலி

ஆமா, ரொம்பதான் மூச்சு வாங்குது!

ஒடுனதுக்கா ?? சோகம்

வேற எதுக்கு!!!?

போங்கண்ணே நீங்க இந்த விஷயத்துல இன்னும் பச்ச குழந்தையாவே இருக்கீங்க ...
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சிவா on Fri Jan 29, 2010 1:05 pm

எனக்கு ஒரு பச்சக் குழந்தை வரும்வரை நானும் ஒரு குழந்தைதானே?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by VIJAY on Fri Jan 29, 2010 1:07 pm

@சிவா wrote:எனக்கு ஒரு பச்சக் குழந்தை வரும்வரை நானும் ஒரு குழந்தைதானே?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Manik on Fri Jan 29, 2010 1:13 pm

அண்ணா உங்க ஊருல பாதி குழந்தைங்க சிவா அப்பா சிவா அப்பான்னு கூப்பிடுதே அதெல்லாம் (ரகசியம் யாரு கிட்டயும் சொல்லிராதீங்க)
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சிவா on Fri Jan 29, 2010 1:14 pm

@Manik wrote:அண்ணா உங்க ஊருல பாதி குழந்தைங்க சிவா அப்பா சிவா அப்பான்னு கூப்பிடுதே அதெல்லாம் (ரகசியம் யாரு கிட்டயும் சொல்லிராதீங்க)

சிவா அப்பான்னா என்னுடைய தந்தை என்று அர்த்தம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by VIJAY on Fri Jan 29, 2010 1:16 pm

@Manik wrote:அண்ணா உங்க ஊருல பாதி குழந்தைங்க சிவா அப்பா சிவா அப்பான்னு கூப்பிடுதே அதெல்லாம் (ரகசியம் யாரு கிட்டயும் சொல்லிராதீங்க)

மகிழ்ச்சி ஜாலி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Manik on Fri Jan 29, 2010 1:16 pm

அட பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது எல்லா குழந்தையும் உங்களைப் பாத்து வேகமா ஓடி வந்துச்சே ஹைய்யா அப்பா வந்துட்டாரு சிவா அப்பா வந்துட்டாருன்னு அதுக்கு என்ன அர்த்தம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சிவா on Fri Jan 29, 2010 1:17 pm

@Manik wrote:அட பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது எல்லா குழந்தையும் உங்களைப் பாத்து வேகமா ஓடி வந்துச்சே ஹைய்யா அப்பா வந்துட்டாரு சிவா அப்பா வந்துட்டாருன்னு அதுக்கு என்ன அர்த்தம்

நான் அனைத்துக் குழந்தைகளையும் தன் குழந்தைபோல் நேசிப்பவன் என்று அர்த்தம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சாந்தன் on Fri Jan 29, 2010 1:21 pm

@VIJAY wrote:
@சிவா wrote:
@VIJAY wrote:
@சிவா wrote:
@BPL wrote:
@சிவா wrote:
@Manik wrote:இல்ல சிவா அண்ணா ஈகரையில் தல எங்களுக்கெல்லாம் பாஸ்


ஓடாதீங்க அண்ணா ப்ளீஸ்

இவ்வளோ சூப்பரா பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்டுட்டு நீங்களே ஓடினா எப்புடி?

இப்படி அண்ணா என்று அழைத்தால் ஒகே!!! ஆனால் யாராவது தல, பாஸ் என்றால் ஒரே ஓட்டமாக ஓடிவிடுவது நலம்!

உங்களையே நம்பி இருக்குற நாங்க என்ன பண்ணுறது ....

நீங்களும் ஓடி விடலாம்! தனியாக, என்னுடன் அல்ல!!!

தனியா ஓடினா என்ன பரிசா கிடைக்க போகுது... ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்க இழுத்துட்டு ஓடுறேன் ... ஒன்னும் புரியல

வாங்க விஜி மதிய உணவு சாபிட்டேன்களா?
காலை மிக்க பிஸியா
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Manik on Fri Jan 29, 2010 1:23 pm

நல்லா சமாளிக்கிறீங்க அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சிவா on Fri Jan 29, 2010 1:25 pm

@Manik wrote:நல்லா சமாளிக்கிறீங்க அண்ணா

ஏதோ உங்களைப் போன்ற அறிவாளிகளை சமளிக்க என்னால் இயன்றவழி இது!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சாந்தன் on Fri Jan 29, 2010 1:31 pm

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Manik on Fri Jan 29, 2010 1:34 pm

அறிவாளிகள் யார் தெரியுமா

தமிழன் அண்ணா, பாலாஜி அண்ணா, நிர்மல் அண்ணா, ராஜா அண்ணா, ரிபாஸ், விஜய், செந்தி, சுதா அக்கா இவங்கதான் தெரிஞ்சுக்கோங்க

நாங்கள்ளாம் அவங்களுடைய அடிமைகள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by யுவா on Fri Jan 29, 2010 1:44 pm

@VIJAY wrote:
@Manik wrote:அண்ணா உங்க ஊருல பாதி குழந்தைங்க சிவா அப்பா சிவா அப்பான்னு கூப்பிடுதே அதெல்லாம் (ரகசியம் யாரு கிட்டயும் சொல்லிராதீங்க)

மகிழ்ச்சி ஜாலி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சாந்தன் on Fri Jan 29, 2010 1:46 pm

@Manik wrote:அறிவாளிகள் யார் தெரியுமா

தமிழன் அண்ணா, பாலாஜி அண்ணா, நிர்மல் அண்ணா, ராஜா அண்ணா, ரிபாஸ், விஜய், செந்தி, சுதா அக்கா இவங்கதான் தெரிஞ்சுக்கோங்க

நாங்கள்ளாம் அவங்களுடைய அடிமைகள்

இதென்ன சின்னபுள்ளதனமால்ல இருக்கு.








நான் வரலை இந்த விளையாட்டுக்கு

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by nandhtiha on Fri Jan 29, 2010 3:01 pm

வணக்கம்
தமிழுக்குத் தெலுங்கில் அரவம் என்று பெயர். அரவம் என்றால் ஒலி பாம்பு என்ற பொருள்களும் உள, மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து மனித இனம் தன் கருத்தை ஒலிக் குறிப்பின் மூலமாகத்தான் தெரிவித்து வந்தான், அவை பெரும்பாலும் ஓரெழுத்துக் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும்,. (உ-ம்) சா- செத்துப்போ, வா- வருக என அழைத்தல் , போ - அங்கே போவென்னேவல் முதலியன. உலக மொழி ஆய்வாளர்கள் கண்ட முடிவானது எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் மிகுந்திருக்கின்றனவோ அதுவே உலகின் முதன் மொழியாகவும் மற்ற மொழிகளுக்குத் தாயாகவும் இருக்க முடியும் என்பதாகும் அவ்வாறாயின் தமிழ் தான் உலகில் தோன்றிய மொழிகளுள் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். அரவம் கொடுந்தமிழாக இருந்து பிறகு செந்தமிழாக மாறியது, இது ஒரு பரிணாமம், இறையனார் அகப்பொருள் உரையில் ஒரு செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது, இறைவனுக்கும் உமையம்மைக்கும் வட கைலையில் திருமணம் நிகழ்ந்த போது எல்லாத் தேவர்களும் ஆண்டு குழுமி விட்டனர், அதனால் தென்கோடு உயர்ந்து வட கோடு தாழ்ந்தது, அதனைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் இறைவனை வேண்ட அவர் கும்ப முனி என்னும் பெயரிய அகத்தியமுனிவரை அழைத்து தென்னாடு போம்படி பணிக்க அவரும் துவராபதிக் கண் போந்து ஆங்கிருந்த நிலம் கடந்தநெடுமுடியண்ணல் வழிக்கண் உள்ளிட்ட பதினெண் குடி வேளிர்களையும் அருவாளர்களையும் கொணர்ந்து காடு கெடுத்து நாடாக்கி என்பதே அச்செய்தி. இதில் அருவாளர்கள் என்பது ஏடெழுதுவோரின் பிழையாக இருந்திருக்கலாம். அது அரவாளர்களைக் குறிக்குமானால் அவர்கள் உள்ளெழும் குண்டலிக்கு அரவம் என்றுபெயர் அதனை அடக்கியாள வல்ல யோகிகள் ஆவர். சித்தர்களும் யோகிகளும் தமிழ் நாட்டில் இருந்தமை இந்த உண்மையை நுவலா நிற்கும்,. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by யுவா on Fri Jan 29, 2010 3:04 pm

நல்ல தகவல் அக்கா... பதிவிட்டமைக்கு நன்றி.... அன்பு மலர் அன்பு மலர்
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Manik on Fri Jan 29, 2010 3:05 pm

சரியான விளக்கம் அக்கா இதைத்தான் இங்கு இவ்வளவு நேரம் நகைச்சுவை என்ற பெயரில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by nandhtiha on Fri Jan 29, 2010 3:08 pm

வணக்கம் இளவல் திரு மாணிக் மற்றும் திரு யுவா அவர்களே
நன்றி, இவை படித்தவைகளில் இருந்து எடுத்தாளப் பட்டவை,
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by nandhtiha on Fri Jan 29, 2010 3:26 pm

மதுரை பெற்ற மாணிக்கமே என் அன்புக்குரிய இளவல் திரு மாணிக் அவர்களே
வணக்கம்
//அட பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது எல்லா
குழந்தையும் உங்களைப் பாத்து வேகமா ஓடி வந்துச்சே ஹைய்யா அப்பா வந்துட்டாரு
சிவா அப்பா வந்துட்டாருன்னு அதுக்கு என்ன அர்த்தம்//
யார் யாரெல்லாம் தந்தையாக நினைத்து வழிபடத் தக்கவர் என்பதை ஸ்ரீகுமரகுருபரர் தமது குமரேச சதகத்தில் சொல்லி இருக்கிறார், அந்தப் பாடலைக்கீழே தருகிறேன், அதில் ஏதாவது ஒன்று மதிப்புக்குரிய சிவா அவர்கட்குப் பொருத்தமாக இருக்கலாம்
அன்புடன்
நந்திதா
***
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதற்பிதா
தனை வளர்த்தவன் ஒரு பிதா
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா
சார்ந்த சற்குரு ஒரு பிதா
அவமறுத் தாள்கின்ற அரசொரு பிதா நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல் என்றுற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா
அன்புள்ள முன்னோன் ஒரு பிதா
கவளமிடு மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா
கலித் தவிர்த்தவன் ஒரு பிதா
காசியினில் இவரை நித்தம் பிதா என்று
கருதுவது நீதியாகும்
மவுலி தனில் மதியரவு புனை விமலர்
மதலை என வரு குருபரா
மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு
மலை மேவு குமரேசனே

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Manik on Fri Jan 29, 2010 3:28 pm

ஆமாம் அக்கா தகவலை கூறியமைக்கு நன்றி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by யுவா on Fri Jan 29, 2010 3:30 pm

அன்புள்ள முன்னோன் ஒரு பிதா -சிவாண்ணே

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by சபீர் on Fri Jan 29, 2010 3:50 pm

@Manik wrote:ஆமாம் அக்கா தகவலை கூறியமைக்கு நன்றி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Raja2009 on Thu Feb 04, 2010 7:21 am

தமிழர்களை தெலுங்கர்கள் அரவாடு என்று கூறுவதன் காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி. அரவம் என்பதை நாம் சப்தம்(ஒலி) என்ற அர்த்தத்தில் தான் ஆள்கிறோம். வேறு ஏதாவது அர்த்தங்கள் உள்ளதா? அரவகுறிச்சி போன்ற ஊர் பெயர்கள் இன்றும் உள்ளதே..

பிதா என்பதும் தந்தை என்பதும் (synonyms)ஒரு பொருள் உடையது தானே..தந்தை என்பது இலக்கியங்களில் ஆளப்பட்டிருக்கிறதே..எந்த வார்த்தை எப்போது ஆளவேண்டும் என்பதற்கு ஏதாவது வரைமுறை உண்டா?

ராஜா

Raja2009
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by தண்டாயுதபாணி on Thu Feb 04, 2010 7:49 am

நல்ல தகவல் அக்கா... நன்றி
avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum