ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 பழ.முத்துராமலிங்கம்

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

18 புராணம்
 Sixmay

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அரேபியப் புரவி - சமீரா ரெட்டி

View previous topic View next topic Go down

அரேபியப் புரவி - சமீரா ரெட்டி

Post by BPL on Fri Jan 29, 2010 4:59 pm

இன்றைய தேதிக்கு தெற்கிலிருந்து போய் இந்தியாவின் பிரதான பிராந்திய
மொழிப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் நடிகை என்றால் அது பத்மப்ரியா.
அதேபோல் வடக்கிலிருந்து வந்து மலையாளப் படவுலகுவரை கால் பதித்திருப்பவர்
சமீரா ரெட்டி.

இவரை
கண்டாலே கோடம்பாக்கத்துக உதவி இயக்குனர்களுக்கு உதறல். அந்த விவகாரத்தின்
பின்னனியில் ஆங்கிலம் திமிங்கலம் மாதிரி வந்து வாயைப்பிளந்து
மிரட்டினால் தலைதெரிக்க ஓடாமல் என்ன செய்வார்கள்?

அரேபியப் புரவியை அளவெடுத்து குளோனிங் செய்த மாதிரி வந்த வேகத்திலேயே
தமிழ்ரசிகர்களை பெருமூச்சு விடவைத்திருக்கும் சமீராவின் அப்பா ஆந்திராவை
சேர்ந்தவர். அம்மாவுக்கு மங்களூர். அட! அப்போ பார்ட்டி தெக்கத்திப்
பொண்ணுதானா!
எப்படி கனவுலகில் காலடி வைத்ததாம் இந்த் நெடுங்கவிதை?

“கல்லூரி
முடித்ததும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸின் வீடியோ ஆல்பத்தில் நடித்தேன்.
அதிலிருந்து இந்தி பட வாய்ப்பு கிடைச்சுது. பிறகு தெலுங்குஇ
தமிழ்இமலையாளம்இ இப்போது ஒரியாஇ வங்காளம் என ஓடிக்கிட்டிருக்கேன்.” எனும்
சமீரா அசல் படத்தில் பிரான்சில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில்
பணிபுரியும் எம்பஸி பி ஆர் எக்ஸ்க்யூடிவாக நடித்திருக்கிராம்.


படத்தில்
பாவனாவும் இருக்கிறாரே யாருக்கு அதிக முக்கியத்துவம் என்றால்


இது அஜீத் படம். முழுக்க அவருக்குதான் முக்கியத்துவம் இருக்கும். ‘வாரணம்
ஆயிரம்' படத்தில் நடிச்சப்போ அதில மூன்று ஹீரோயின்ஸ். ஆனால் அதில என்னோட
கேரக்டர்தான் பேசப்பட்டது. அது போலத்தான் அசல்லயும். வேண்டுமானால்
இயக்குனரிடம் போன்போட்டு கேட்டுப் பாருங்க” என்கிறார்.

"உங்களிடம் உதவி
இயக்குனர்கள் கதை சொல்ல வந்தால் பொறுமையாக கேட்பதில்லையாமே?’’


இங்கன்னு இல்ல. எல்ல இடத்துலயும் மெக்ஸிமம் உதவி இயக்குனர்களுக்கு இங்லீஷ்
தெரியல. அவங்க பேசற இங்லீஷ் எனக்கு புரியல. இண்டெர்பிரிட்டர்ன்னு ஒருத்தர
கூட்டி வராங்க அவர் இங்லீஷ் பண்டிட் மாதிரி ஷேக்ஸ்பிரியன் வெக்காபுளரி
யூஸ் பன்றார். ஸ்பெக்டேட்டர்ங்கிற வார்த்தையெல்லாம் சொல்லி பயமுறுத்திட்டு
கடைசியில என்ன கதைங்கிறத சொல்லாம பொயிடுறாங்க. இதான் நடந்தது. அதையும்
தாண்டி சிலபேர் Average இங்லீஷ்ல அசத்தலா கதை சொல்றாங்க. மத்தபடி பெரிய
ஹீரோ நல்ல கேரக்டர்ன்ணு தெரிஞ்சாலே போதும் கால்ஷீட் உங்களுக்கு கூட தரேன்”
என்கிறார் அசத்தலான ஃபிரிடிஷ் அக்‌ஸண்டில். சமீரா படித்தது ஆங்கிலோ
இந்தியன் பாடத்திட்ட்த்திலாம். உதவி இயக்குனர்கள் பயந்து ஒடுவது சமீரா
கேட்கும் சம்பளத்தை பார்த்து மட்டுமல்ல. இந்த படா ஆங்கிலத்தை
பார்த்தும்தான் என்பதை பத்து உரைடாடல் உணர்த்தியது.

சமீரா...தமன்னா மாதிரி
தமிழ் டூயூஷன் படிக்கிற ஆர்வம் உங்க்கிட்ட இல்லையா?
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum