ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொசுவை கொள்ள எளிய வழி

View previous topic View next topic Go down

கொசுவை கொள்ள எளிய வழி

Post by Manik on Sun Jan 31, 2010 7:37 pm

கொசுவை கொள்ள எளிய வழி என்ன தெரியுமா

கொசுவை இறுக்க கட்டி பிடிச்சுட்டு நீ "நான் உன்னை காதலிக்கிறேன்" னு சொல்லு அவமானம் தாங்க முடியாம அதுவே தற்கொலை பன்னிக்கும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by சிவா on Sun Jan 31, 2010 7:40 pm

கொசுவைக் கொள்ளக் கூடாது!
கொல்ல வேண்டும்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by Manik on Sun Jan 31, 2010 7:41 pm

@Manik wrote:கொசுவை கொல்ல எளிய வழி என்ன தெரியுமா

கொசுவை இறுக்க கட்டி பிடிச்சுட்டு நீ "நான் உன்னை காதலிக்கிறேன்" னு சொல்லு அவமானம் தாங்க முடியாம அதுவே தற்கொலை பன்னிக்கும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by kilaisyed on Sun Jan 31, 2010 7:41 pm

மானிக் நல்ல யோசனை
avatar
kilaisyed
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 686
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by Manik on Sun Jan 31, 2010 7:43 pm

நல்ல வேளை ராஜா அண்ணன் பாக்கல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by Manik on Sun Jan 31, 2010 7:43 pm

@kilaisyed wrote:மானிக் நல்ல யோசனை

avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Jan 31, 2010 7:47 pm

@Manik wrote:கொசுவை கொள்ள எளிய வழி என்ன தெரியுமா

கொசுவை இறுக்க கட்டி பிடிச்சுட்டு நீ "நான் உன்னை காதலிக்கிறேன்" னு சொல்லு அவமானம் தாங்க முடியாம அதுவே தற்கொலை பன்னிக்கும்
@Manik wrote:
@ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
மேலும் சொல் விளையாட்டில் களந்து கொண்ட
அனைவரையும்
வாழ்த்த வயதில்லை!!
வணங்குகிறேன்.

தமிழை கொலை செய்யாதீர்கள் நண்பரே
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by ராஜா on Sun Jan 31, 2010 8:08 pm

@Manik wrote:நல்ல வேளை ராஜா அண்ணன் பாக்கல

ஏன் பாக்கல ?, வந்து பாத்துடுவோம்ல.

குற்றம் சுமத்துவதற்க்காக நேற்று அப்படி சொல்லவில்லை மாணிக் , நீங்க மதுரையில் இருக்கீங்க , எல்லோர் கிட்டயும் தமிழில் பேசுவீங்க , இங்க அப்படி முடியாது தானே, இது போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் நண்பர்கள் கிட்ட தமிழில் அரட்டை அடிச்சா தான் உண்டு , இதில் சிறு சிறு எழுத்து பிழைகள் வந்தாலும் ,

தல பண்ணியதை போல , சுட்டி காட்டினால் போதும் , " தமிழை கொலை செய்யாதீர்கள் " என்றெல்லாம் சொல்ல கூடாது , தமிழை கொலை செய்யவா ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்புறம் இருந்தாலும் தமிழில் பேச , எழுத முயற்சிகிக்கிறோம் .
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by அப்புகுட்டி on Sun Jan 31, 2010 11:28 pm

Kraja29 wrote:
@Manik wrote:நல்ல வேளை ராஜா அண்ணன் பாக்கல

ஏன் பாக்கல ?, வந்து பாத்துடுவோம்ல.

குற்றம் சுமத்துவதற்க்காக நேற்று அப்படி சொல்லவில்லை மாணிக் , நீங்க மதுரையில் இருக்கீங்க , எல்லோர் கிட்டயும் தமிழில் பேசுவீங்க , இங்க அப்படி முடியாது தானே, இது போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் நண்பர்கள் கிட்ட தமிழில் அரட்டை அடிச்சா தான் உண்டு , இதில் சிறு சிறு எழுத்து பிழைகள் வந்தாலும் ,

தல பண்ணியதை போல , சுட்டி காட்டினால் போதும் , " தமிழை கொலை செய்யாதீர்கள் " என்றெல்லாம் சொல்ல கூடாது , தமிழை கொலை செய்யவா ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்புறம் இருந்தாலும் தமிழில் பேச , எழுத முயற்சிகிக்கிறோம் .
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by தாமு on Mon Feb 01, 2010 6:26 am

@Manik wrote:கொசுவை கொள்ள எளிய வழி என்ன தெரியுமா

கொசுவை இறுக்க கட்டி பிடிச்சுட்டு நீ "நான் உன்னை காதலிக்கிறேன்" னு சொல்லு அவமானம் தாங்க முடியாம அதுவே தற்கொலை பன்னிக்கும்


avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by VIJAY on Wed Feb 03, 2010 11:41 am

Kraja29 wrote:
@Manik wrote:நல்ல வேளை ராஜா அண்ணன் பாக்கல

ஏன் பாக்கல ?, வந்து பாத்துடுவோம்ல.

குற்றம் சுமத்துவதற்க்காக நேற்று அப்படி சொல்லவில்லை மாணிக் , நீங்க மதுரையில் இருக்கீங்க , எல்லோர் கிட்டயும் தமிழில் பேசுவீங்க , இங்க அப்படி முடியாது தானே, இது போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் நண்பர்கள் கிட்ட தமிழில் அரட்டை அடிச்சா தான் உண்டு , இதில் சிறு சிறு எழுத்து பிழைகள் வந்தாலும் ,

தல பண்ணியதை போல , சுட்டி காட்டினால் போதும் , " தமிழை கொலை செய்யாதீர்கள் " என்றெல்லாம் சொல்ல கூடாது , தமிழை கொலை செய்யவா ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்புறம் இருந்தாலும் தமிழில் பேச , எழுத முயற்சிகிக்கிறோம் .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by shakthi on Wed Feb 03, 2010 11:47 am

அருமையான யோசனை,,,

avatar
shakthi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 167
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by Devappriya on Wed Feb 03, 2010 1:35 pm

Kraja29 wrote:
@Manik wrote:நல்ல வேளை ராஜா அண்ணன் பாக்கல

ஏன் பாக்கல ?, வந்து பாத்துடுவோம்ல.

குற்றம் சுமத்துவதற்க்காக நேற்று அப்படி சொல்லவில்லை மாணிக் , நீங்க மதுரையில் இருக்கீங்க , எல்லோர் கிட்டயும் தமிழில் பேசுவீங்க , இங்க அப்படி முடியாது தானே, இது போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் நண்பர்கள் கிட்ட தமிழில் அரட்டை அடிச்சா தான் உண்டு , இதில் சிறு சிறு எழுத்து பிழைகள் வந்தாலும் ,

தல பண்ணியதை போல , சுட்டி காட்டினால் போதும் , " தமிழை கொலை செய்யாதீர்கள் " என்றெல்லாம் சொல்ல கூடாது , தமிழை கொலை செய்யவா ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்புறம் இருந்தாலும் தமிழில் பேச , எழுத முயற்சிகிக்கிறோம் .

கோபப்படாதீர்கள். அவர்கள் எதேச்சையாக சொல்லியிருக்கின்றார்கள். எதுவும் உள் நோக்கம் இல்லையென்றே நான் அறிகின்றேன்.
மேலும் இது மாதிரியான தவறுகள் நடப்பது நடைமுறையில் இயல்பு தான். ஏனெனில் எல்லோரும் தாய்தமிழில் மேதாவிகள் இல்லை தானே.. சில சமயம் மேதாவிகளுக்கே சறுக்கி விடுகின்றது. நாமெல்லாம் துரும்புகள்...
தப்பில்லாமல் தட்டச்சு செய்ய முயலும்....

Devappriya
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 240
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by Devappriya on Wed Feb 03, 2010 1:37 pm

ஏனுங்கோ.. கொசுவை கட்டிபிடித்துப்பார்த்தேன். கூடவே ஒரு உம்மாவும் கொடுத்தேன்.
அது என் வாயிலுக்குள் போய் விட்டது. வாயில் இலவச ஊசியும் போட்டு விட்டது..
இனிமேல் ஆம்பள கொசுவா பார்த்து தேடனும்..

Devappriya
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 240
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by Devappriya on Wed Feb 03, 2010 1:42 pm


Devappriya
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 240
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by Devappriya on Wed Feb 03, 2010 1:44 pm

ஏனுங்கோ.. கொசுவை கட்டிபிடித்துப்பார்த்தேன். கூடவே ஒரு உம்மாவும் கொடுத்தேன்.
அது என் வாயிலுக்குள் போய் விட்டது. வாயில் இலவச ஊசியும் போட்டு விட்டது..
இனிமேல் ஆம்பள கொசுவா பார்த்து தேடனும்..

Devappriya
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 240
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by Devappriya on Wed Feb 03, 2010 1:48 pm

that 3 trip..

I can't view in my earlier posts

Devappriya
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 240
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by செந்தில் on Wed Feb 03, 2010 2:56 pm

@Manik wrote:கொசுவை கொள்ள எளிய வழி என்ன தெரியுமா

கொசுவை இறுக்க கட்டி பிடிச்சுட்டு நீ "நான் உன்னை காதலிக்கிறேன்" னு சொல்லு அவமானம் தாங்க முடியாம அதுவே தற்கொலை பன்னிக்கும்


எங்க ரெண்டு நாளா மானிக்க ஆளையே காணமேன்னு


பாத்தா ரூம் போட்டு இதைதான் யோசிச்சுகிட்டு இருந்தியா ?
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by செந்தில் on Wed Feb 03, 2010 3:01 pm

@Devappriya wrote:ஏனுங்கோ.. கொசுவை கட்டிபிடித்துப்பார்த்தேன். கூடவே ஒரு உம்மாவும் கொடுத்தேன்.
அது என் வாயிலுக்குள் போய் விட்டது. வாயில் இலவச ஊசியும் போட்டு விட்டது..
இனிமேல் ஆம்பள கொசுவா பார்த்து தேடனும்..

ம்....... பத்தாததுக்கு பிரியாம்ம ..........


வேற பாவம் அந்த கொசு


பிரியா இதை டிரை பண்ணி பாருங்க.........


avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by உதயசுதா on Wed Feb 03, 2010 3:01 pm

என்ன செந்தில் சேட்டா சுகம்தன்னெ.சரண்யா எங்ஙன உண்டு.என்னு கல்யாணம்ன்னு சோதிச்சல்லே.உத்ரம் பறஞ்சில்ல.உன் கூட நான் காய் போடா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by உதயசுதா on Wed Feb 03, 2010 3:02 pm

ஏன் பிரியா ஆம்பளை கொசுவா இருந்தா கடிச்சாலும் வலிக்காதோ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by செந்தில் on Wed Feb 03, 2010 3:18 pm

UDAYASUDHA wrote:என்ன செந்தில் சேட்டா சுகம்தன்னெ.சரண்யா எங்ஙன உண்டு.என்னு கல்யாணம்ன்னு சோதிச்சல்லே.உத்ரம் பறஞ்சில்ல.உன் கூட நான் காய் போடா

சாரி அக்கா வேலைல கொஞ்சம் பிசி அதான்

வருகிற பிப்ரவரி 18 - நிச்சய தார்த்தம்

ஏப்ரல் 25 - திருமணம்

கண்டிப்பா வந்துருங்க........................
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: கொசுவை கொள்ள எளிய வழி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum