ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ்ப்படம்....

View previous topic View next topic Go down

தமிழ்ப்படம்....

Post by thesa on Mon Feb 01, 2010 10:39 pm

தமிழிலே முதன்முதலாக வெளிவந்துள்ள spoof வகையான படம்...ஹாலிவுட்டில் இது மாதிரி பல படங்கள் வந்திருந்தாலும் தமிழிலே ஏன் இந்தியாவிலே(எனக்கு தெரிந்தவரையில்) இப்பொழுதான் இந்த type படம் வந்துள்ளது...

ட்ரெய்லர் பார்த்துவிட்டு படத்தை ரொம்ப எதிர்பார்த்து நண்பர்களோடு சென்றேன்...

படத்தின் ஆரம்பத்திலேயே ஹீரோவை கொல்லச் சொல்லி உத்தரவு வருகிறது..ஆனால் அதை ஹீரொ எப்படி முறியடித்து,
வில்லன்களையெல்லாம் அழிக்கிறார் என்பதே படத்தின் கதை..

படத்தின் ஹீரோ சிவா படத்தோரு நன்றாகவே ஒன்றி, அசால்ட்டாக நடித்துள்ளார்.படம் ஆரம்பத்தில் மார்க்கெட்டில் வரும் சண்டை காட்சிகளில் ஆரம்பமாகிறது சிரிப்பு வெடி, கடைசி வரை சிரித்து சிரித்து, ஒரு கட்டத்திற்கு மேல் சிரிக்க முடியாமல் வாய்வலி வந்து அப்படியும் சிரித்து....

படத்தின் இயக்குநர் c.s.அமுதன், படத்தின் காட்சிகளை ரொம்ப ரசித்து எடுத்து இருக்கிறார்.ரஜினி முதல் கமல் வரை அனைத்து நடிகர்களின் படங்களையும் போட்டு கலாய்த்து பின்னி பெடலெடுத்திருக்கிறார்....

பல சீன்களை பார்க்கும்போது மக்கள் எந்தெந்த படத்திலிருந்து என்னென்ன சீன் வருகிறது என்பதை கிண்டல் கலந்த தொணியில் பேசும்போது, படத்தை ரசிக்கிறார்கள் என்பது புரிந்து விடுகிறது..

”ஓ மகசீயா” பாடல் ஹரிகரன் வாய்ஸில் ஆடியோவில் கேட்கும்போது பிடித்திருந்தது.அதை விசுவலில் பார்க்கும்போது ரொம்பவே பிடித்திருந்தது...



இந்த படத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு பட இயக்குநர்களும் இனிமேல் கொஞ்சம் யோசித்து படத்தை இயக்குவார்கள்..

கண்டிப்பாக படத்தை அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்...

இது மாதிரி படங்கள் இன்னும் எடுத்தால் மக்கள் ரசித்து பார்ப்பார்கள் என்று புரிகிறது.ஆனால் எந்த தயாரிப்பாளர் முன் வருவார்கள் என்று தெரியவில்லை...இந்த படத்தை வேறு ஏதேனும் ஒரு தயாரிப்பாளர் தயாரித்து இருந்தால் படம் எப்படி வெளிவந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது..

ஆரம்பத்தில் தமிழ்படம் என்றே விளம்பரப்படுத்தினார்கள் ஆனால் இப்பொழுது தமிழ்ப்படம் என்று வந்திருக்கிறது என்ன காரணம் என்று தெரியவில்லை...

தமிழ்ப்படம் உண்மையான தமிழ்ப்படம்தான்...
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: தமிழ்ப்படம்....

Post by சிவா on Mon Feb 01, 2010 10:43 pm

படத்தின் பெயரே "தமிழ்ப்படம்" தானா?

அதெப்படி எனக்கு தெரியாமல் படமும் வெளிவந்துவிட்டது!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ்ப்படம்....

Post by thesa on Mon Feb 01, 2010 10:44 pm

@சிவா wrote:படத்தின் பெயரே "தமிழ்ப்படம்" தானா?

அதெப்படி எனக்கு தெரியாமல் படமும் வெளிவந்துவிட்டது!!!

இன்னும் நீங்கள் பார்க்கவில்லையா?
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: தமிழ்ப்படம்....

Post by சிவா on Mon Feb 01, 2010 10:50 pm

இப்பொழுதுதானே படத்தின் பெயரையே கேள்விப்படுகிறேன். இனிமேல்தான் பார்க்க வேண்டும்!!!

"ஓ மகசீயா" என நீங்கள் எழுதியதை காப்பி செய்து கூகிளில் தேடினேன், சில நிமிடங்களிலேயே நம் தளம் கூகிள் தேடலில் முதல் பக்கத்திலேயே வந்தது கண்டு மிகுந்த மகிழ்வடைந்தேன்!!!!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ்ப்படம்....

Post by thesa on Mon Feb 01, 2010 10:56 pm

ஈகரையின் முன்னேற்றம்...
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: தமிழ்ப்படம்....

Post by thesa on Thu Feb 04, 2010 9:05 pm

படம் பார்த்தவர்கள் சொல்லவும் ....

படம் எப்படி இருக்கிறது என்று..
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: தமிழ்ப்படம்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum