ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 M.Jagadeesan

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

படமும் செய்தியும்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 ayyasamy ram

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உச்சத்தில் இருக்கும் கிரகங்களின் பலன்கள்

View previous topic View next topic Go down

உச்சத்தில் இருக்கும் கிரகங்களின் பலன்கள்

Post by சிவா on Mon Sep 29, 2008 12:07 am

சூரியன் மேஷத்தில் உச்சம் அடைகிறார். சூரியன் உச்சமாகப் பிறந்தவன் அரசாள்பவனாகவும் மிகுந்த பராகிரமம் நோய் இல்லாமையும் அங்கவீனம் இல்லாதவனாகவும் தனலாபமும் பலவித வாகனங்களையும் உடையவனாக விளங்குவான்.
சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அடைகிறார். சந்திரன் உச்சமாகப் பிறந்தவன் நல்ல மனமும் புத்திர விருத்தியும் சகலமான பேர்களிடத்தில் நட்பு பாராட்டுபவனாகவும் இருப்பான். அதிக யோகமும் தனலாபமும் உண்டாகும்.
செவ்வாய் கும்பத்தில் உச்சம் அடைகிறார். செவ்வாய் உச்சமாகப் பிறந்தவன் மிகுந்த ஆயுள் விருத்தியும் அந்நியரிடத்தில் தயவும் பராகிரமமும் பெற்றவனாவான். பிதுர் பாக்கியமும் விவேகமுள்ளவனாகவும் இருப்பான். பித்த தேகமுடையவனாய் இருப்பான்.புதன் கன்னியில் உச்சம் அடைகிறார். புதன் உச்சமாகப் பிறந்தவன் பல கலைகளை அறிபவனாகவும் மிகுந்த நற்குணம், நற்புத்தி உடையவனாகவும் விளங்குவான். பந்துக்களிடத்தில் விசுவாசமும் கணக்கில் தேர்ச்சியும் பெற்றவனாகவும் ஒப்பற்ற அரசனைப் போல நூறு வயது வரை வாழ்பவனாக இருப்பான்.குரு கடகத்தில் உச்சம் அடைகிறார். குரு உச்சமாகப் பிறந்தவன் ராஜனைப் போல் அதிக ஐஸ்வரியமும் ஆடை ஆபரணமும் மிகுந்த யோகமும் உடையவனாக விளங்குவான். மிகுந்த கல்வியும் சகல வாகனங்களும் புத்திரர்களும் உடையவனாவான். சுக்கிரன் மீனத்தில் உச்சம் அடைகிறார். சுக்கிரன் உச்சமாகப் பிறந்தவன் அதிக் பொன் பொருள் உடையவனாகவும் படிப்பில் சிறந்தவனாகவும் சுகபோகங்களை அனுபவிப்பவனாகவும் இருப்பான்.
சனி துலாத்தில் உச்சம் அடைகிறார். சனி உச்சமாகப் பிறந்தவன் நீண்ட ஆயுளும் தேக சௌக்கியமும் நினைத்ததை அடைபவனுமாய் இருப்பான். பொன், பொருள் பெற்று இன்பம் அடைபவனாய் இருப்பான்.ராகு விருச்சிகத்தில் உச்சம் அடைகிறார். ராகு உச்சமாகப் பிறந்தவன் மிகுந்த வல்லவையும் வருங்காலத்தைப் பற்றி சொல்லும்படியான விவேகமான புத்தியும் அஞ்சா நெஞ்சமும் கொண்டவனாக இருப்பான்.கேது விருச்சிகத்தில் உச்சம் அடைகிறார். கேது உச்சமாகப் பிறந்தவன் வேதங்கள் வேதாந்தங்கள் நன்கு அறிந்து ஞானிகள் சந்தோஷிக்கும்படி நடந்து கொள்ளும் தன்மை பெற்றவனாவான். ஒரு கிரகம் உச்சமாகப் பிறந்தவன் துன்பம் இல்லாமல் நல் வாழ்க்கை அடைவான். இரண்டு கிரகம் உச்சம் பெற்றவன் அரசனாகவோ அவனைப் போன்ற செல்வந்தனாகவோ விளங்குவான். மூன்று கிரகம் உச்சம் பெற்றவன் சிறந்த தலைவனாகவும் நான்கு கிரகம் உச்சம் பெற்றவன் லட்சுமி தாண்டவம் பெற்று செல்வந்தனாகவும் விளங்குவான். உச்சமாக இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால் யோகம் குறையும். 6, 8, 12 இல் உச்சமானாலும் பூரண யோகம் உண்டாகாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உச்சத்தில் இருக்கும் கிரகங்களின் பலன்கள்

Post by சிவா on Mon Sep 29, 2008 12:07 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum