ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவி புலம்பும்போது .....

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

மனைவி புலம்பும்போது .....

Post by jayakumari on Thu Feb 04, 2010 2:22 pm

First topic message reminder :

மனைவியின் புலம்பல்
உங்கள் கூமுட்டைத்தனமான
பதில்
புலம்பலின் அர்த்தம்
நாம வெளியே
போறதே இல்லை
என்னடி அபாண்டம் இது ?
மூணு நாள் முன்னாடி போன சினிமா
டிச்கேடைக்கூட நான் இன்னும்
பர்சில்லிருந்து எடுத்து போடலை!

என்னங்க ! நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போகணும் போல இருக்கு...
உங்ககூட எவ்வளவு நேரம் இருந்தாலும் எனக்கு திகட்டுறதே இல்லை..
எங்கேயாவது டின்னெர் போலாமா ?



யாரும் என்னைக்
கண்டுக்கறதே இல்லை!
அப்படி கண்டுக்காம போனவங்க உயிரோட இருந்ததா சரித்திரம் இருக்கா?

வர வர நீங்க ரொம்ப பிஸி ஆயிட்டிங்க ! என்னைவிட உங்களுக்கு வேலை முக்கியமா போச்சு இல்லை?குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறீங்க, ஆனா அதுக்காக இப்படியா?எங்கே ,சூப்பரா ஒரு லூவ் டையலாக் அடிப்பீங்களே , ஸ்பெஷல் எபக்ட்டோட, அதை சொல்லுங்க பார்க்கலாம்...





jayakumari
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1612
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down


Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 4:50 pm

தமிழ்ல தானே கேக்குறேன் அந்த பொன்னு பக்கத்துல இருக்குறது யாருப்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 4:55 pm

அது நான் தான் மானிக்
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 4:56 pm

அப்படியா ரொம்ப அழகா இருக்கீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by உதயசுதா on Thu Feb 04, 2010 4:56 pm

மனைவி புலம்புறான்னு புலம்புற ஆண்களே, எதற்கு இவள் புலம்புகிறாள்ன்னு ஒரு நிமிசமாவது யோசிச்சு இருக்கீங்களா. பெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது தான் நேசிக்கும் அளவுக்கு தன் கணவனும் நேசிக்க வேண்டும் என்றுதான். கணவரிடம் இருந்து அவள் எதிர்பார்க்கும் காதல் கிடைக்கவில்லை என்பதால்தான் புலம்புகிறாள்.தன்னை கணவன் கவனிக்க வேண்டும் என்பதும் கூட‌
இதில் அடக்கம்.ஒரு நாளைக்காவது நீ சாப்பிட்டாயா கேட்டுப்பாருங்க அப்ப தெரியும் அதுக்கு மனைவி கொடுக்கற ரியாக்சன். காதல் மிகும் இடத்தில் புலம்பலுக்கு என்ன வேலை.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by உதயசுதா on Thu Feb 04, 2010 4:56 pm

செந்தில் சரண்யா ஜோடி பொருத்தம் அருமை
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 4:57 pm

@Manik wrote:அப்படியா ரொம்ப அழகா இருக்கீங்க


இது கொஞ்சம் ஓவரு தான்
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 4:59 pm

UDAYASUDHA wrote:மனைவி புலம்புறான்னு புலம்புற ஆண்களே, எதற்கு இவள் புலம்புகிறாள்ன்னு ஒரு நிமிசமாவது யோசிச்சு இருக்கீங்களா. பெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது தான் நேசிக்கும் அளவுக்கு தன் கணவனும் நேசிக்க வேண்டும் என்றுதான். கணவரிடம் இருந்து அவள் எதிர்பார்க்கும் காதல் கிடைக்கவில்லை என்பதால்தான் புலம்புகிறாள்.தன்னை கணவன் கவனிக்க வேண்டும் என்பதும் கூட‌
இதில் அடக்கம்.ஒரு நாளைக்காவது நீ சாப்பிட்டாயா கேட்டுப்பாருங்க அப்ப தெரியும் அதுக்கு மனைவி கொடுக்கற ரியாக்சன். காதல் மிகும் இடத்தில் புலம்பலுக்கு என்ன வேலை.


நன்றி அக்கா பின்னாடி தேவைப்படும்னு நினைக்கிறேன்..............
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 5:01 pm

செந்திக்கு உகந்த தகவல் இப்பவே தெரிஞ்சுக்கோங்க செந்தி

அக்கா இங்கே நடப்பது விவாதாம் அல்லது வீண் வாதம் இதை நீங்க பெருசு படுத்தாதீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Tamilzhan on Thu Feb 04, 2010 5:03 pm



UDAYASUDHA wrote:மனைவி புலம்புறான்னு புலம்புற ஆண்களே, எதற்கு இவள் புலம்புகிறாள்ன்னு ஒரு நிமிசமாவது யோசிச்சு இருக்கீங்களா. பெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது தான் நேசிக்கும் அளவுக்கு தன் கணவனும் நேசிக்க வேண்டும் என்றுதான். கணவரிடம் இருந்து அவள் எதிர்பார்க்கும் காதல் கிடைக்கவில்லை என்பதால்தான் புலம்புகிறாள்.தன்னை கணவன் கவனிக்க வேண்டும் என்பதும் கூட‌
இதில் அடக்கம்.ஒரு நாளைக்காவது நீ சாப்பிட்டாயா கேட்டுப்பாருங்க அப்ப தெரியும் அதுக்கு மனைவி கொடுக்கற ரியாக்சன். காதல் மிகும் இடத்தில் புலம்பலுக்கு என்ன வேலை.

இப்படியே கேட்டுகிட்டு இருந்தா சட்டி பனை யாரூ கழுவனு அடிக்கிராலே அப்போ என்னா செய்றது...
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 5:04 pm

@Manik wrote:செந்திக்கு உகந்த தகவல் இப்பவே தெரிஞ்சுக்கோங்க செந்தி

அக்கா இங்கே நடப்பது விவாதாம் அல்லது வீண் வாதம் இதை நீங்க பெருசு படுத்தாதீங்க

ஆமாமா ............உண்மைதான்........
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by உதயசுதா on Thu Feb 04, 2010 5:04 pm

அடப்பாவி ஐடியா கொடுக்காலாம்ன்னு வந்தா, நான் பெரிசு படுத்தறேன்னா சொல்ற.மவனெ நாளைக்கு இது உனக்கும் பயன் படும்.நீ என்ன விவேகானந்தர் ஆகப்போறீயா?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 5:05 pm

அடிச்சா வாங்கிக்கனும்னு சொல்றாங்க சுதாக்கா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 5:06 pm

UDAYASUDHA wrote:அடப்பாவி ஐடியா கொடுக்காலாம்ன்னு வந்தா, நான் பெரிசு படுத்தறேன்னா சொல்ற.மவனெ நாளைக்கு இது உனக்கும் பயன் படும்.நீ என்ன விவேகானந்தர் ஆகப்போறீயா?

இது கூட நல்ல ஐடியாவே இருக்கே இப்பதான் ஒழுங்கா ஐடியா கொடுக்குறீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 5:07 pm

UDAYASUDHA wrote:அடப்பாவி ஐடியா கொடுக்காலாம்ன்னு வந்தா, நான் பெரிசு படுத்தறேன்னா சொல்ற.மவனெ நாளைக்கு இது உனக்கும் பயன் படும்.நீ என்ன விவேகானந்தர் ஆகப்போறீயா?

அதானே..... ஏம்பா மானிக் நீ என்ன சாமியாராவ போக போற.....
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 5:09 pm

ஏன் போகக்கூடாதா செந்தி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by உதயசுதா on Thu Feb 04, 2010 5:12 pm

அப்படா யாரோ ஒரு பொண்ணு தப்பிச்சுடுச்சு.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 5:13 pm

@Manik wrote:ஏன் போகக்கூடாதா செந்தி

சாமியாருங்க தாம்பா இப்ப பல பேரு கேடியா


அலையுரானுங்க..........
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 5:13 pm

ஹேய் அதுக்காக நீங்க சாமி கும்பிடுறத விட்டுருவீங்களா நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 5:15 pm

UDAYASUDHA wrote:அப்படா யாரோ ஒரு பொண்ணு தப்பிச்சுடுச்சு.


ஏன் இந்த கொலை வெறி சுதா அக்கா மானிக் மேல
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 5:16 pm

@Manik wrote:ஹேய் அதுக்காக நீங்க சாமி கும்பிடுறத விட்டுருவீங்களா நண்பா

மானிக் சாமி வேற சாமியார் வேற
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 5:17 pm

நான் சாமியார்னு சொல்ல வரல 4 பேருக்கு நல்லது பன்ற ஆளா வரலாம்னு நினைக்கிறேன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by உதயசுதா on Thu Feb 04, 2010 5:20 pm

கொலை வெறி எல்லாம் ஒண்ணும் இல்லை செந்தில்.இவன் நம்மக்கிட்டவே இப்படி பம்மாத்து பண்றானேன்னு ஒரு வய்த்தெரிச்சல்.இவன் பொழுது போக்கே சைட் அடிக்கிறது.இதுல விவேகானந்தர கேவலபடுத்தறான். விவேகானந்தரா
ஆகாமா இருந்தாலும் பரவாயில்லை, பிரேமானந்தாவா இல்லாம இருந்தா சரி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 5:21 pm

@Manik wrote:நான் சாமியார்னு சொல்ல வரல 4 பேருக்கு நல்லது பன்ற ஆளா வரலாம்னு நினைக்கிறேன்

அப்ப முடிவா என்னைய மாதிரி இருக்கனும்னு சொல்லு
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 5:22 pm

UDAYASUDHA wrote:கொலை வெறி எல்லாம் ஒண்ணும் இல்லை செந்தில்.இவன் நம்மக்கிட்டவே இப்படி பம்மாத்து பண்றானேன்னு ஒரு வய்த்தெரிச்சல்.இவன் பொழுது போக்கே சைட் அடிக்கிறது.இதுல விவேகானந்தர கேவலபடுத்தறான். விவேகானந்தரா
ஆகாமா இருந்தாலும் பரவாயில்லை, பிரேமானந்தாவா இல்லாம இருந்தா சரி



ம் ஆமாமா நானும் பார்த்தேன்


பொழுது போக்கு - சைட் அடிப்பது
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 5:24 pm

கல்யாணம் பன்னிட்டு 4 புள்ளகுட்டிய பெத்துக்கிட்டு அவங்களுக்கு செலவளிக்கிறத சொல்றியே அது மாதிரியா இல்ல நண்பா கல்யாணம் பன்னாம எனக்கு 100 குழந்தைகள் அந்த மாதிரி தப்பா நினைக்காத (தத்தெடுப்பது)
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum