ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

என்னைப் பற்றி...
 SK

சில்லுகள்...
 Panavai Bala

அறிமுகம்-சத்யா
 sathya.t

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனைவி புலம்பும்போது .....

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

மனைவி புலம்பும்போது .....

Post by jayakumari on Thu Feb 04, 2010 2:22 pm

First topic message reminder :

மனைவியின் புலம்பல்
உங்கள் கூமுட்டைத்தனமான
பதில்
புலம்பலின் அர்த்தம்
நாம வெளியே
போறதே இல்லை
என்னடி அபாண்டம் இது ?
மூணு நாள் முன்னாடி போன சினிமா
டிச்கேடைக்கூட நான் இன்னும்
பர்சில்லிருந்து எடுத்து போடலை!

என்னங்க ! நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போகணும் போல இருக்கு...
உங்ககூட எவ்வளவு நேரம் இருந்தாலும் எனக்கு திகட்டுறதே இல்லை..
எங்கேயாவது டின்னெர் போலாமா ?

யாரும் என்னைக்
கண்டுக்கறதே இல்லை!
அப்படி கண்டுக்காம போனவங்க உயிரோட இருந்ததா சரித்திரம் இருக்கா?

வர வர நீங்க ரொம்ப பிஸி ஆயிட்டிங்க ! என்னைவிட உங்களுக்கு வேலை முக்கியமா போச்சு இல்லை?குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறீங்க, ஆனா அதுக்காக இப்படியா?எங்கே ,சூப்பரா ஒரு லூவ் டையலாக் அடிப்பீங்களே , ஸ்பெஷல் எபக்ட்டோட, அதை சொல்லுங்க பார்க்கலாம்...

jayakumari
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1612
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 3:10 pm

@சிவா wrote:
@இளமாறன் wrote:
@Manik wrote:
@இளமாறன் wrote:மாணவி மனைவியா...???

ஏன் இருக்கக் கூடாதா இந்த பக்கம்லாம் அப்படித்தான்ப்பா

அட பாவிகளா. படிக்க அனுப்ப முடியல்யே....

படிப்பிலேயே சிறந்த படிப்பு காதல் படிப்புதானே!!! அதைத்தான் நாங்கள் கற்றுகொடுக்கிறோம்!!! சரியா மானிக்!

avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:11 pm

@Manik wrote:
@சிவா wrote:
@Manik wrote:எப்ப அண்ணா திருமணம்

இன்னும் நிச்சயிக்கப்படவில்லை மானிக்!!! தேதி தெரிந்ததும் நிச்சயம் கூறுகிறேன்! என் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது என் விருப்பம்!

எளிமையான முறைன்னா பெரிய மண்டபம், நிறைய வரதட்சணை, 500 பேர் சுற்றார் உறவினர்கள், எல்லாருக்கும் கரி விருந்து, மாப்பிள்ளைக்கு hyundai Accent கார் (பல்சரே ஒழுங்கா ஓட்டத் தெரியாது) , மாப்பிள்ளைத் தோழன் மாணிக்குக்கு சின்னதா 5 பவுன்ல செயின், அப்பறம் சிங்கப்பூர் டூர் இவ்வளவுதானா அண்ணா ரொம்ப சிம்பிளா இருக்கு

அட ரொம்ப நல்லா இருக்கே!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by இளமாறன் on Thu Feb 04, 2010 3:11 pm

@சிவா wrote:
@இளமாறன் wrote:
@Manik wrote:
@இளமாறன் wrote:மாணவி மனைவியா...???

ஏன் இருக்கக் கூடாதா இந்த பக்கம்லாம் அப்படித்தான்ப்பா

அட பாவிகளா. படிக்க அனுப்ப முடியல்யே....

படிப்பிலேயே சிறந்த படிப்பு காதல் படிப்புதானே!!! அதைத்தான் நாங்கள் கற்றுகொடுக்கிறோம்!!! சரியா மானிக்!

எத்தனை பேரு இப்படி கெளம்பி இருக்கிங்க
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:13 pm

இப்போதைக்கு சிவா அண்ணா, செந்தி அப்பறம் இளா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு சாதாரணமா 2 பவுன்ல மோதிரம் எனக்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:14 pm

@Manik wrote:
@இளமாறன் wrote:
@சிவா wrote:
@இளமாறன் wrote:
@Manik wrote:
@இளமாறன் wrote:மாணவி மனைவியா...???

ஏன் இருக்கக் கூடாதா இந்த பக்கம்லாம் அப்படித்தான்ப்பா

அட பாவிகளா. படிக்க அனுப்ப முடியல்யே....

படிப்பிலேயே சிறந்த படிப்பு காதல் படிப்புதானே!!! அதைத்தான் நாங்கள் கற்றுகொடுக்கிறோம்!!! சரியா மானிக்!

எத்தனை பேரு இப்படி கெளம்பி இருக்கிங்க

இப்போதைக்கு சிவா அண்ணா, செந்தி அப்பறம் இளா

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by பாலாஜி on Thu Feb 04, 2010 3:15 pm

@சிவா wrote:இதுபோன்ற புலம்பல்களுக்கெல்லாம் செவிமடுத்தால் நாங்கள் பைத்தியமாகி விடுவோம்!!! இப்படி சமயத்தில்தான் ஆண்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலும்,பத்திரிகை படிப்பதிலும் முழு ஆர்வம் காட்டுகிறார்கள்!

என்ன பாலாஜி உண்மைதானே!

ஏன் தல இப்படி....?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by உதயசுதா on Thu Feb 04, 2010 3:15 pm

கரி விருந்து கொடுத்தா உன் மூஞ்சில அத பூசிடுவாங்க மாணிக் பரவாயில்லையா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:16 pm

UDAYASUDHA wrote:கரி விருந்து கொடுத்தா உன் மூஞ்சில அத பூசிடுவாங்க மாணிக் பரவாயில்லையா

கரி விருந்து எனக்கு இல்ல அக்கா வந்திருக்கும் உறவினர்களுக்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:16 pm

வை.பாலாஜி wrote:
@சிவா wrote:இதுபோன்ற புலம்பல்களுக்கெல்லாம் செவிமடுத்தால் நாங்கள் பைத்தியமாகி விடுவோம்!!! இப்படி சமயத்தில்தான் ஆண்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலும்,பத்திரிகை படிப்பதிலும் முழு ஆர்வம் காட்டுகிறார்கள்!

என்ன பாலாஜி உண்மைதானே!

ஏன் தல இப்படி....?

தப்பிக்க வேறு வழி இலையே சுதா!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:16 pm

வை.பாலாஜி wrote:
@சிவா wrote:இதுபோன்ற புலம்பல்களுக்கெல்லாம் செவிமடுத்தால் நாங்கள் பைத்தியமாகி விடுவோம்!!! இப்படி சமயத்தில்தான் ஆண்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலும்,பத்திரிகை படிப்பதிலும் முழு ஆர்வம் காட்டுகிறார்கள்!

என்ன பாலாஜி உண்மைதானே!

ஏன் தல இப்படி....?

வணக்கம் பாலாஜி அண்ணா எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆச்சு உங்க கூட பேசி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 3:17 pm

வை.பாலாஜி wrote:
@சிவா wrote:இதுபோன்ற புலம்பல்களுக்கெல்லாம் செவிமடுத்தால் நாங்கள் பைத்தியமாகி விடுவோம்!!! இப்படி சமயத்தில்தான் ஆண்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலும்,பத்திரிகை படிப்பதிலும் முழு ஆர்வம் காட்டுகிறார்கள்!

என்ன பாலாஜி உண்மைதானே!

ஏன் தல இப்படி....?

தலைக்கு இது இது வாலிப வயசு பாலாஜி அண்ணா கண்டுக்காதீங்க
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by BPL on Thu Feb 04, 2010 3:19 pm

@சிவா wrote:ஆம், இவர்கள்தான்! இப்பொழுதுதான் முடிவானது. அதனால் தான் இன்று புகைப்படத்தை தைரியமாக வெளியிடுகிறேன்!!!

வாழ்த்துக்கள் சிவா அண்ணா.
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by இளமாறன் on Thu Feb 04, 2010 3:20 pm

@Manik wrote:
@சிவா wrote:
@Manik wrote:
@சிவா wrote:
@Manik wrote:எப்ப அண்ணா திருமணம்

இன்னும் நிச்சயிக்கப்படவில்லை மானிக்!!! தேதி தெரிந்ததும் நிச்சயம் கூறுகிறேன்! என் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது என் விருப்பம்!

எளிமையான முறைன்னா பெரிய மண்டபம், நிறைய வரதட்சணை, 500 பேர் சுற்றார் உறவினர்கள், எல்லாருக்கும் கரி விருந்து, மாப்பிள்ளைக்கு hyundai Accent கார் (பல்சரே ஒழுங்கா ஓட்டத் தெரியாது) , மாப்பிள்ளைத் தோழன் மாணிக்குக்கு சின்னதா 5 பவுன்ல செயின், அப்பறம் சிங்கப்பூர் டூர் இவ்வளவுதானா அண்ணா ரொம்ப சிம்பிளா இருக்கு

அட ரொம்ப நல்லா இருக்கே!!

நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு சாதாரணமா 2 பவுன்ல மோதிரம் எனக்கு

பாவம் பொண்ணூ பெத்தவர் அவருக்காக ஒரு நிமிடம் அமைதியா இருக்கேன்
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:20 pm

@BPL wrote:
@சிவா wrote:ஆம், இவர்கள்தான்! இப்பொழுதுதான் முடிவானது. அதனால் தான் இன்று புகைப்படத்தை தைரியமாக வெளியிடுகிறேன்!!!

வாழ்த்துக்கள் சிவா அண்ணா.

avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:21 pm

@BPL wrote:
@சிவா wrote:ஆம், இவர்கள்தான்! இப்பொழுதுதான் முடிவானது. அதனால் தான் இன்று புகைப்படத்தை தைரியமாக வெளியிடுகிறேன்!!!

வாழ்த்துக்கள் சிவா அண்ணா.

நன்றி பங்கஜ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 3:22 pm

@Manik wrote:
@BPL wrote:
@சிவா wrote:ஆம், இவர்கள்தான்! இப்பொழுதுதான் முடிவானது. அதனால் தான் இன்று புகைப்படத்தை தைரியமாக வெளியிடுகிறேன்!!!

வாழ்த்துக்கள் சிவா அண்ணா.

வாழ்த்துக்கள்

avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by அப்புகுட்டி on Thu Feb 04, 2010 3:23 pm

@செந்தில் wrote:
@Manik wrote:
@BPL wrote:
@சிவா wrote:ஆம், இவர்கள்தான்! இப்பொழுதுதான் முடிவானது. அதனால் தான் இன்று புகைப்படத்தை தைரியமாக வெளியிடுகிறேன்!!!

வாழ்த்துக்கள் சிவா அண்ணா.

வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:23 pm

கூடிய சீக்கிரம் அண்ணா நம்மளுக்கு கல்யாண சாப்பாடு போடப்போறாரு எல்லாரும் சேந்து அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க பாப்போம்

ஓஓஓஓஓஓஓ
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:24 pm

@Manik wrote:கூடிய சீக்கிரம் அண்ணா நம்மளுக்கு கல்யாண சாப்பாடு போடப்போறாரு எல்லாரும் சேந்து அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க பாப்போம்

ஓஓஓஓஓஓஓ

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:27 pm

அண்ணா இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்காங்க

ஒரு முக்கியமான விசயம் அந்த பொன்னுக்கு உங்களை பிடிச்சிருக்கான்னு கேட்டுக்குட்டீங்களா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:29 pm

@Manik wrote:அண்ணா இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்காங்க

ஒரு முக்கியமான விசயம் அந்த பொன்னுக்கு உங்களை பிடிச்சிருக்கான்னு கேட்டுக்குட்டீங்களா

ஆஹா, ஏன் மானிக்!!! அந்தப் பெண்ணைவிட நிறத்திலும் குணத்திலும் நான் அழகுதான் மானிக்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:30 pm

என்னதான் அழகா இருந்தாலும் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது பெண்ணினத்திற்கு முழு சுதந்திரம் இங்கு இருந்து தான் அளிக்கப்பட வேண்டும்......
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:32 pm

@Manik wrote:என்னதான் அழகா இருந்தாலும் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது பெண்ணினத்திற்கு முழு சுதந்திரம் இங்கு இருந்து தான் அளிக்கப்பட வேண்டும்......

அந்தப் பெண் ஆசைப்பட்டதால்தான் நான் இந்தியாவில் திருமணம்செய்யும் முடிவையே எடுத்தேன். இல்லையெனில் நான் மலேசியாவில்தான் திருமணம் செய்திருப்பேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:33 pm

அப்ப லவ் மேரேஜ்னு சொல்றீங்க அப்படித்தானே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum