ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவி புலம்பும்போது .....

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

மனைவி புலம்பும்போது .....

Post by jayakumari on Thu Feb 04, 2010 2:22 pm

First topic message reminder :

மனைவியின் புலம்பல்
உங்கள் கூமுட்டைத்தனமான
பதில்
புலம்பலின் அர்த்தம்
நாம வெளியே
போறதே இல்லை
என்னடி அபாண்டம் இது ?
மூணு நாள் முன்னாடி போன சினிமா
டிச்கேடைக்கூட நான் இன்னும்
பர்சில்லிருந்து எடுத்து போடலை!

என்னங்க ! நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போகணும் போல இருக்கு...
உங்ககூட எவ்வளவு நேரம் இருந்தாலும் எனக்கு திகட்டுறதே இல்லை..
எங்கேயாவது டின்னெர் போலாமா ?



யாரும் என்னைக்
கண்டுக்கறதே இல்லை!
அப்படி கண்டுக்காம போனவங்க உயிரோட இருந்ததா சரித்திரம் இருக்கா?

வர வர நீங்க ரொம்ப பிஸி ஆயிட்டிங்க ! என்னைவிட உங்களுக்கு வேலை முக்கியமா போச்சு இல்லை?குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறீங்க, ஆனா அதுக்காக இப்படியா?எங்கே ,சூப்பரா ஒரு லூவ் டையலாக் அடிப்பீங்களே , ஸ்பெஷல் எபக்ட்டோட, அதை சொல்லுங்க பார்க்கலாம்...





jayakumari
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1612
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down


Re: மனைவி புலம்பும்போது .....

Post by VIJAY on Thu Feb 04, 2010 3:33 pm

@சிவா wrote:
@Manik wrote:என்னதான் அழகா இருந்தாலும் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது பெண்ணினத்திற்கு முழு சுதந்திரம் இங்கு இருந்து தான் அளிக்கப்பட வேண்டும்......

அந்தப் பெண் ஆசைப்பட்டதால்தான் நான் இந்தியாவில் திருமணம்செய்யும் முடிவையே எடுத்தேன். இல்லையெனில் நான் மலேசியாவில்தான் திருமணம் செய்திருப்பேன்!

புரியலையே?? அநியாயம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:34 pm

@Manik wrote:அப்ப லவ் மேரேஜ்னு சொல்றீங்க அப்படித்தானே

ஹும்ம்ம்.. நம்ம கெட்ட கேட்டுக்கு லவ் வேறயா? ஆமா ஆமா.. லவ்ஸ்தான்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:35 pm

எத்தனை நாளா இது நடக்குது என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லவே இல்ல பாத்தீங்களா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by யமுனாஸ் on Thu Feb 04, 2010 3:35 pm

அண்ணா வாழ்த்துக்கள் உங்க போட்டோ காட்டமாடின்களா ?
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:36 pm

@yamuna wrote:அண்ணா வாழ்த்துக்கள் உங்க போட்டோ காட்டமாடின்களா ?




இதுதான் நான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:36 pm

அண்ணா போட்டோவ பாத்தது இல்லையா நீங்க அண்ணா உங்க மூஞ்சிய கொஞ்சம் காட்டிட்டு போயிருங்க ரொம்ப நேரம் காட்டாதீங்க பயந்துருவாங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by யமுனாஸ் on Thu Feb 04, 2010 3:39 pm

சூப்பர் அண்ணியும் நீங்களும்
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:41 pm

ஏன் அண்ணா போட்டோவில் கூட முறைக்கிறீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:41 pm

@yamuna wrote:சூப்பர் அண்ணியும் நீங்களும்

நல்ல நகைச்சுவை!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:41 pm

@Manik wrote:ஏன் அண்ணா போட்டோவில் கூட முறைக்கிறீங்க

அதுதான் ஸ்டைல் மானிக்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:43 pm

இப்படியே முறைச்சா அண்ணி கம்பெடுத்துட்டு அடிக்க வந்துருவாங்க பாத்துக்கோங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by யமுனாஸ் on Thu Feb 04, 2010 3:44 pm

@சிவா wrote:
@Manik wrote:ஏன் அண்ணா போட்டோவில் கூட முறைக்கிறீங்க

அதுதான் ஸ்டைல் மானிக்!!!


நிஜமா அண்ணி நல்லர்காங்க மாணிக் சொன்ன மாதிரி நீங்க கொஞ்சம் சிறுசா நன்றாக இருக்கும்
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:45 pm

@Manik wrote:இப்படியே முறைச்சா அண்ணி கம்பெடுத்துட்டு அடிக்க வந்துருவாங்க பாத்துக்கோங்க

அங்க முறைக்க மாட்டோம்ல!!! அப்படியே கொஞ்சம் கூட யோசிக்காம சரண்டர் ஆகிவிட வேண்டியதுதான்!!! வெளியில தெரியவா போகுது!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:46 pm

@yamuna wrote:
@சிவா wrote:
@Manik wrote:ஏன் அண்ணா போட்டோவில் கூட முறைக்கிறீங்க

அதுதான் ஸ்டைல் மானிக்!!!


நிஜமா அண்ணி நல்லர்காங்க மாணிக் சொன்ன மாதிரி நீங்க கொஞ்சம் சிறுசா நன்றாக இருக்கும்

நம்ம வாழ்க்கைதான் சிரிப்பா சிரிக்குதே!!! அப்புறமும் நாம ஏன் சிரிக்கனும் அப்படின்னுதான் சிரிக்கல!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 3:47 pm

@சிவா wrote:
@Manik wrote:இப்படியே முறைச்சா அண்ணி கம்பெடுத்துட்டு அடிக்க வந்துருவாங்க பாத்துக்கோங்க

அங்க முறைக்க மாட்டோம்ல!!! அப்படியே கொஞ்சம் கூட யோசிக்காம சரண்டர் ஆகிவிட வேண்டியதுதான்!!! வெளியில தெரியவா போகுது!!!


என்னா இவரு திடீருனு இப்புடி


மாறிட்டாரு........
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:50 pm



நானும் தேடிப் பார்த்துவிட்டேன், சிரித்த போட்டோவே இல்லை!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:51 pm

சிரிக்காத போட்டோ சினுங்காத குழந்தை போல் நல்லாவே இருக்காது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:54 pm

@செந்தில் wrote:
@சிவா wrote:
@Manik wrote:இப்படியே முறைச்சா அண்ணி கம்பெடுத்துட்டு அடிக்க வந்துருவாங்க பாத்துக்கோங்க

அங்க முறைக்க மாட்டோம்ல!!! அப்படியே கொஞ்சம் கூட யோசிக்காம சரண்டர் ஆகிவிட வேண்டியதுதான்!!! வெளியில தெரியவா போகுது!!!


என்னா இவரு திடீருனு இப்புடி


மாறிட்டாரு........

ஒவ்வொரு குடும்பத்திலும் மனைவியின் விருப்பத்தின் பேரில் நடந்தால் அங்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை செந்தில்!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:55 pm

ஏப்ரல் மாசத்துக்கு அப்பறம் தெரியும் செந்திலுக்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:58 pm

@Manik wrote:ஏப்ரல் மாசத்துக்கு அப்பறம் தெரியும் செந்திலுக்கு

என்ன தெரியும் செந்திலுக்கு!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 4:02 pm

@சிவா wrote:
@Manik wrote:ஏப்ரல் மாசத்துக்கு அப்பறம் தெரியும் செந்திலுக்கு

என்ன தெரியும் செந்திலுக்கு!!!


avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 4:04 pm

அண்ணா செந்திக்கு ஏப்ரல் மாசம் கல்யாணம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 4:08 pm

@Manik wrote:அண்ணா செந்திக்கு ஏப்ரல் மாசம் கல்யாணம்

எப்பொழுது ஏப்ரல் முதல் தேதியா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 4:11 pm

@சிவா wrote:
@Manik wrote:அண்ணா செந்திக்கு ஏப்ரல் மாசம் கல்யாணம்

எப்பொழுது ஏப்ரல் முதல் தேதியா?


என்னா கேட்டீங்க......


avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 4:12 pm

@செந்தில் wrote:
@சிவா wrote:
@Manik wrote:அண்ணா செந்திக்கு ஏப்ரல் மாசம் கல்யாணம்

எப்பொழுது ஏப்ரல் முதல் தேதியா?


என்னா கேட்டீங்க......



எந்த தேதியில் திருமணம் என்று கேட்டது ஒரு தவறா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum