|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கடவுளை வணங்கவேண்டுமா?by நந்து Today at 12:08 am
» பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
by ரா.ரா3275 Today at 12:07 am
» ஹைக்கூ !!!
by அசுரன் Yesterday at 11:51 pm
» அறிமுக வணக்கம்
by அசுரன் Yesterday at 11:47 pm
» இயேசு என்னும் மனிதர்
by hega Yesterday at 11:40 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரா3275 Yesterday at 11:38 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by ரா.ரா3275 Yesterday at 11:26 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by ரா.ரா3275 Yesterday at 11:22 pm
» அடைகாக்கும் கனவு
by ரா.ரா3275 Yesterday at 11:10 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by ரா.ரா3275 Yesterday at 11:06 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by ரா.ரா3275 Yesterday at 11:02 pm
» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by ரா.ரா3275 Yesterday at 10:58 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Yesterday at 10:32 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Yesterday at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Yesterday at 9:49 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Yesterday at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Yesterday at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Yesterday at 9:17 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Yesterday at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Yesterday at 9:05 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Yesterday at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Yesterday at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Yesterday at 8:15 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Yesterday at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Yesterday at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Yesterday at 7:27 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Yesterday at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Yesterday at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Yesterday at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Yesterday at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Yesterday at 6:53 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Yesterday at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Yesterday at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Yesterday at 5:27 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Yesterday at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Yesterday at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Yesterday at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Yesterday at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Yesterday at 1:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கலைவேந்தனின் கவிதைகள்....!
Page 1 of 11 • Share •
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11 
கலைவேந்தனின் கவிதைகள்....!
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
மன்னித்தருள்வாயா தேவி...?
செருக்கெலாம் தகர்ந்ததுகாண் செந்தணலில் வீழ்ந்தனன்யான்
சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்
விருப்பின்றி வாழ்கின்றான் வினைதீர்க்கும் பாடறியான்
ஒருசொல்லால் ஒப்பற்ற சொர்க்கமும் சரிந்தது காண்...!
செந்தேளாய்க் கொட்டியவன் செந்தேனாய் இனியாவான்
நொந்தேதான் வாழ்கின்ற நோயாளி இவனறிவாய்
வெந்தேபோய் வீழ்கின்ற வெறும்வாழ்க்கை வாழ்கின்றான்
வந்திவனை நீகாத்து வரம் தருவாய் வாக்கரசி...!
மாயத்திரை யதனால் மக்கியது இவன் மனது
காயத்தால் புலம்புமிவன் கடுஞ்சொல் பொறுப்பாயோ
நேயத்தால் வந்ததென நெஞ்சம் நீ நெகிழ்வாயோ
போயவன் ஒழியட்டும் என்றவனை வெறுப்பாயோ?
திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!
வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!
இனிமேலும் இவ்வாறு மனம்கிழித்து ரணமாக்கும்
கனிவில்லா சொற்களை கனவிலும் உதிர்த்திடான்
பனிபோன்ற் இன்சொல்லாள் ! நீபரிவுடன் மன்னிப்பாய்
உனில்தனைக் கரைத்துநின்று கால்பணிந்தான் அவன்ஏற்பாய்...!
கன்னித் தமிழால் கனிந்துன்னை வேண்டுகின்றான்
பின்னிப் பிணைந்தவனை மார்பனைத்து முகம்புதைத்து
முன்னிலும் பரிவாகத் தலைகலைத்து முத்தமிட்டு
மன்னித் தருள்வாயா மனமிரங்கி ஏற்பாயா...?
விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?
தாயின்மேல் ஆணையாய் ஒன்றுசொல்வான் செவிதருவாய்
நாயினும் மேலான பாடுகள் பலபட்டும்
சேயொன்று முகம்பார்க்க தாயினுக் கேங்கிடும்
ஓயாத போராட்டம் உனைக்காண மட்டும் தான்..!
தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!

Last edited by கலை on Thu Mar 03, 2011 8:50 pm; edited 10 times in total
Re: கலைவேந்தனின் கவிதைகள்....!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: கலைவேந்தனின் கவிதைகள்....!
மகிஷாசுர மர்த்தினியின் அயிகிரி னந்தினி கேட்டிருப்பிங்க தானே?
அந்த மெட்டில் நான் எழுதிய பாடல் ஒன்று!
பொதுவாய் நான் கடவுளைப்பற்றி பாடியது குறைவு!
இந்த பாடல் எப்படின்னு சொல்லுங்க!
[You must be registered and logged in to see this image.]
அன்னையே வணங்குகிறேன்!
அழகிய மலரினில் அமர்ந்திட்ட தேவியே
அடியவன் வேண்டுதல் கேட்டிடு நீ!
தழலினில் விழுந்திட்ட புழுவினைப் போலிங்கு
தவித்திடும் இவன் குரல் கேட்டிடு நீ!
நிழலினைப் போலிங்கு தொடர்ந்திடும் விதியெனை
நிம்மதி குலைப்பதைப் பார்த்திடு நீ!
இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!-----------------------------(1)
கொடுமைகள் புரிந்திட்ட அசுரரைக் கொன்றன்று
கொற்றனைக் காத்திட்ட தேவியும் நீ!
அடுத்தடுத் தெனையிங்கு ஆட்டிடும் ஊழ்தனை
அற்றொழித் துடனென்னைக் காத்திடு நீ!
விடுதலை யொன்றின்றித் துடித்திடும் அடியவன்
வீழ்ந்துந்தன் பாதங்கள் பணிந்திடுவேன்!
குடுகுடு வென்றுடன் சடுதியில் காத்திட
குமரனின் தாயுன்னை வேண்டுகிறேன்!-----------------------(2)
ஐங்கரன் தாயுனை அனுதினம் போற்றியே
அடிதொழு துளமுடன் வணங்கிடுவேன்!
பைங்கனி சுவையொத்த உன்பெய ரோங்கிட
பாமரன் நானுனைப் போற்றிடுவேன்!
பைங்கிளி தோளினில் பாங்குடன் அமர்ந்திட
பார்ப்பவ ருளம்குளிர் விப்பவளே!
பைங்குழல் மகுடத்தைத் தாங்கிட ஜோதியாய்
பாரினில் வந்தெனைக் காத்திடுவாய்!----------------------------(3)

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: கலைவேந்தனின் கவிதைகள்....!
[You must be registered and logged in to see this image.]
காத்திருப்பு...!
யுகங்களாய்க்காத்திருந்தது
இப்படி கணங்களில் முடிவதற்கா...?
அக்கம் பக்கம் பார்த்து
எக்குத்தப்பாய் ஆகிவிடுமென்றே
திக்கித்தவித்து பயந்துபோய்
எக்கச்சக்க இன்பங்கள் இழந்தோம்...!
காத்திருப்பது தான் காலமெல்லாம் விதி என்றால்
அந்த
காதலுக்கே விடை சொல்லத்தோன்றிடுமோ..?
உனக்கென்ன நீ சூரியன்...
பலவித கிரகங்கள் உன்னைச்சுற்றிலும்...
எனக்கிருக்கும் ஒரே சூரியன் நீதானே..?
உற்றுப்பார்...
காத்திருப்பின் கொடுமைகளை
என் கண்களில் வழிந்த கண்ணீர்க்கோடுகள்
உனக்கு காட்டிக்கொடுக்கும்...!

///உற்றுப்பார்...
காத்திருப்பின் கொடுமைகளை
என்
கண்களில் வழிந்த கண்ணீர்க்கோடுகள்
உனக்கு காட்டிக்கொடுக்கும்...!///
கண்ணீர் காய்ந்துவிடும்!
ஆனால் அவளின் நினைவுகளால் தூக்கமிழந்த இரவுகளின் நினைவால் உண்டான கண்ணின் கருவளையம் எளிதில் மாறாதது!

பதிவுகள்: 787313 | உறுப்பினர்கள்: 15335 | தலைப்புகள்: 81785 | புதிய உறுப்பினர்: SKS
[You must be registered and logged in to see this link.]
Re: கலைவேந்தனின் கவிதைகள்....!
நன்றி சிவா...! ஒட்டியாக்கிமைக்கும்...!
உங்கள் ஆதரவு என்னை மேலும் மேலும் ஈகரையில் ஈடுபாடு கொள்ள வைக்கிறது என்றால் மிகையில்லை...!
உங்கள் ஆதரவு என்னை மேலும் மேலும் ஈகரையில் ஈடுபாடு கொள்ள வைக்கிறது என்றால் மிகையில்லை...!
Re: கலைவேந்தனின் கவிதைகள்....!
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
கண்ணே கண்மணியே!
என் தாலாட்டுக்கு
கருப்பொருளாய் வாய்த்தவளே!
கண்ணே கருமணியே!
நீ கருவாய் இருக்கையில்
ஒரு வாய் உண்ணமுடியா
மசக்கை தந்தவளே!
உன்னைச் சுமந்ததால்
என் வயிறு
உன்னதம் பெற்றது...
நீ உண்ணும் போது
என் வயிறு குளிரும்
ரசாயனம் நிகழந்தது..
நாளை உலகுக்கு
அறிவுப்பசி தீர்ப்பவளே!
உன்பசி தீரட்டும் இன்று!
நிலாவைக் காட்டுகிறேன்
நீ அதில கால் வை நாளை!
கள்ளிப்பால் தரச்சொன்ன
கொள்ளிவாய்கள் அழுகட்டும்...
நீ அழப்பிறந்தவளல்ல!
ஆளப்பிறந்தவள் நீ!
கண்ணே கண்மணியே!
என் தாலாட்டுக்கு
கருப்பொருளாய் வாய்த்தவளே!
கண்ணே கருமணியே!
நீ கருவாய் இருக்கையில்
ஒரு வாய் உண்ணமுடியா
மசக்கை தந்தவளே!
உன்னைச் சுமந்ததால்
என் வயிறு
உன்னதம் பெற்றது...
நீ உண்ணும் போது
என் வயிறு குளிரும்
ரசாயனம் நிகழந்தது..
நாளை உலகுக்கு
அறிவுப்பசி தீர்ப்பவளே!
உன்பசி தீரட்டும் இன்று!
நிலாவைக் காட்டுகிறேன்
நீ அதில கால் வை நாளை!
கள்ளிப்பால் தரச்சொன்ன
கொள்ளிவாய்கள் அழுகட்டும்...
நீ அழப்பிறந்தவளல்ல!
ஆளப்பிறந்தவள் நீ!
Re: கலைவேந்தனின் கவிதைகள்....!
கலை wrote:நன்றி சிவா...! ஒட்டியாக்கிமைக்கும்...!
உங்கள் ஆதரவு என்னை மேலும் மேலும் ஈகரையில் ஈடுபாடு கொள்ள வைக்கிறது என்றால் மிகையில்லை...!
திறமைக்கு தலை [You must be registered and logged in to see this image.] வணங்குவதுதான் என் வேலை, திரு கலை!

பதிவுகள்: 787313 | உறுப்பினர்கள்: 15335 | தலைப்புகள்: 81785 | புதிய உறுப்பினர்: SKS
[You must be registered and logged in to see this link.]
Re: கலைவேந்தனின் கவிதைகள்....!
உற்றுப்பார்...
காத்திருப்பின் கொடுமைகளை
என் கண்களில் வழிந்த கண்ணீர்க்கோடுகள்
உனக்கு காட்டிக்கொடுக்கும்...!
காதலின் மிச்சத்தை அச்சமில்லாமல்
உங்களை தவிர வேறு யாரு
சொல்லமுடியும் !
அருமை ஈகரை போல
பெருமை உங்களுடன் நாங்களும்
இருப்பதருக்கு ... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

Last edited by kalaimoon70 on Wed Feb 10, 2010 3:24 pm; edited 1 time in total

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: கலைவேந்தனின் கவிதைகள்....!
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11446
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 923
Re: கலைவேந்தனின் கவிதைகள்....!
கலை wrote:[You must be registered and logged in to see this image.]
காத்திருப்பு...!
யுகங்களாய்க்காத்திருந்தது
இப்படி கணங்களில் முடிவதற்கா...?
அக்கம் பக்கம் பார்த்து
எக்குத்தப்பாய் ஆகிவிடுமென்றே
திக்கித்தவித்து பயந்துபோய்
எக்கச்சக்க இன்பங்கள் இழந்தோம்...!
காத்திருப்பது தான் காலமெல்லாம் விதி என்றால்
அந்த
காதலுக்கே விடை சொல்லத்தோன்றிடுமோ..?
உனக்கென்ன நீ சூரியன்...
பலவித கிரகங்கள் உன்னைச்சுற்றிலும்...
எனக்கிருக்கும் ஒரே சூரியன் நீதானே..?
உற்றுப்பார்...
காத்திருப்பின் கொடுமைகளை
என் கண்களில் வழிந்த கண்ணீர்க்கோடுகள்
உனக்கு காட்டிக்கொடுக்கும்...!
அருமையான கவிதை வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
மெய் சிலிர்க்க வச்சுட்டிங்க
வாழ்க உங்கள் கவிதை

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கலைவேந்தனின் கவிதைகள்....!
சூப்பரா இருக்கு அருமையான வரிகள் [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17564
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 681
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11 
Page 1 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum