புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_m10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10 
64 Posts - 50%
heezulia
'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_m10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_m10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_m10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_m10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_m10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10 
1 Post - 1%
rajuselvam
'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_m10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_m10'நோ பேன்ட் டே!' - No Pants Day Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நோ பேன்ட் டே!' - No Pants Day


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 5:01 pm

'நோ பேன்ட் டே!' - No Pants Day No_pants_ny_awesome

நீங்கள் எப்போதாவது வெளிநாட்டுக்கு போனால், அங்கு ரயில்களில், பொது இடங்களில் பேன்ட் இல்லாமல், மேல் சட்டை, ஷூ மட்டுமே அணிந்து ஆண்களும், பெண்களும் செல்கின்றனர் என்றால் பயந்து விடாதீர்கள். அன்றைய தினம்,"நோ பேன்ட் டே'யாக இருக்கலாம்.

எல்லா நாளும் உர்ர்ர்...என்று இருந்தாலும், சிரிப்பே சிந்தாமல் இருந்தாலும், அன்று ஒரு நாளாவது சந்தோஷத்தை முழுமையாக பகிர்ந்து கொள்ளவே இந்த நாளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கொண்டாடுகின்றன.

மேற்கத்திய பணக்கார நாடுகளில் சில விசித்திரமான, "நாள்'களும் கொண்டாடப் படுகின்றன. வெறும் குஷிக்காக மட்டுமே கொண்டாடப்படும் நாட்களில் ஒன்று தான் இந்த, " நோ பேன்ட் டே!' பணக்கார நாடுகளின் தீபாவளி என்று கூட சொல்லலாம். அன்று விடுமுறை விடப்படுகிறது.

விமான, ரயில், பஸ் நிலையங்கள், பாதாள ரயில் நிலையம், பூங்காக்கள், மைதானங்களில்... இப்படி பொது இடங்களில், "நோ பேன்ட் டே' விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக பல அமைப்புகள் விழாக்களுக்கு ஏற்பாடு செய்கின்றன. அதுபோல, ஓட்டல்களும், சுற்றுலா நிறுவனங்களும், "ஈவன்ட்' மேலாண்மை நிறுவனங்களும், "தண்ணி' பார்ட்டி உட்பட எல்லா வித கேளிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்கின்றன. ஆனால், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யாரும், பேன்ட் அணியவே கூடாதுங்கோ.

கடந்த, 1986 ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆரம்பித்த இந்த, "நோ பேன்ட் டே' ஆப்ரிக்க நாடுகள் வரை பரவிவிட்டது. மே மாதம் முதல் சனிக்கிழமையில் தான் இந்த நாள் முதன் முதலில் கடைபிடிக்கப்பட்டது. ஆனால், போகப்போக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தங்களுக்கு வசதியான நாளில் கொண்டாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த, "நோ பேன்ட் டே'யின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது தான், "நோ பேன்ட் சப்வே ரைடு' என்ற நாள். இதுவும் முதன் முதலில் நியூயார்க் நகரில் ஆரம்பித்தது; இப்போது பிரிட்டன், சுவீடன் உட்பட பல பணக்கார நாடுகளில் பெரும்பாலும் இளைஞர் திருவிழாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில், "பாதாள ரயில்களில் பேன்ட் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும்; இதற்காக, பல அமைப்புகள் விருந்துகள், கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. அன்று, குறிப்பிட்ட பாதாள ரயில் நிலையத்தில், காதல் ஜோடிகள் குவிகின்றன; சிலர் குடும்பம், குடும்பமாகவும் குவிந்து விடுகின்றனர்.

பாதாள ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தவுடன், பாதாள ரயிலில் ஏறிக்கொள்வர். ஏறியவுடன், ஒரு அலாரம் அடிக்கும். அப்போது, எல்லாரும் பேன்ட்டை அவிழ்த்து விட வேண்டும். ஆண்களும் சரி, பெண்களும் சரி, கால் சட்டையை கழற்றி விட்டு ஆடலாம்; பாடலாம்; கும்மாளம் அடிக்கலாம். ரயிலில் ஒரே குஷி கோஷம் தான்.

ஒரு பக்கம் இசைக்கருவிகளுடன், வித, விதமான டிசைன்களில் தலைமுடியை கத்தரித்துக் கொண்டு இளைஞர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பர்; இன்னொரு பக்கம், வயதானவர்கள், பேன்ட்டை கழற்றி விட்டு, "பெக்' அடித்தபடி உட்கார்ந்திருப்பர். வழக்கமாக, பணக்கார நாடுகளில் பாதாள ரயில்களில் கூட்டமே இருக்காது; ஆனால், அன்று மட்டும் இரவு வரை இப்படி கூட்டம் குவிந்திருக்கும்.

"இந்த சந்தோஷம் மற்ற நாட்களிலும் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த, "நோ பேன்ட் டே'யை கொண்டாடுகிறோம். இதுவரை எட்டாண்டுகள் கடந்துவிட்டன. நாங்கள், காதலர்களாக இருந்த போதே இதில் பங்கேற்று வருகிறோம்!' என்று கால் சட்டை இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஜோடி கூறியது.

"நல்ல நோக்கத்துக்கு தான் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், இப்போ தெல்லாம் எய்ட்ஸ் உட்பட தொற்று நோய் பரவுவது பொது இடங்களில்தான்; அதனால் தான், இப்போதெல்லாம் நான் பங்கேற்பதை விட்டுவிட்டேன்...' என்றும் இளைஞனாக இருந்து நடுத்தர வயதுக்கு வந்து, மருத்துவ ஆராய்ச்சியாளராக இருக்கும் மாட் ஜெர்னட் கூறினார்.

காதலர் தினம் போல, இந்த கண்றாவி கொண்டாட்டமும், இந்தியாவுக்குள் வந்தாலும் வந்துவிடும். எதற்கும் தயாராக இருந்து கொள்ளுங்கள்.


***
ஆர்.சதீஷ் குமார்




'நோ பேன்ட் டே!' - No Pants Day Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 05, 2010 5:05 pm

'நோ பேன்ட் டே!' - No Pants Day 56667 'நோ பேன்ட் டே!' - No Pants Day 56667



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:11 pm

இந்த காலத்துக்கு தேவையான ஒன்று 'நோ பேன்ட் டே!' - No Pants Day 56667 'நோ பேன்ட் டே!' - No Pants Day 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 05, 2010 5:26 pm

எந்த நாடு சிவா இப்படி செய்யுறாங்க...

நம்ம ஊருல மஙஞள் தெளிப்பது போல சில இடத்துல தக்காளி அடிச்சு பார்த்து இருக்கேன்.. சில இடத்துல பீர் குளியல் பார்ட்து இருக்கேன்.. இது எங்க நடக்குது.. கற்பனையா...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 5:43 pm

இளமாறன் wrote:எந்த நாடு சிவா இப்படி செய்யுறாங்க...

நம்ம ஊருல மஙஞள் தெளிப்பது போல சில இடத்துல தக்காளி அடிச்சு பார்த்து இருக்கேன்.. சில இடத்துல பீர் குளியல் பார்ட்து இருக்கேன்.. இது எங்க நடக்குது.. கற்பனையா...

http://www.nopantsday.com/wp/



'நோ பேன்ட் டே!' - No Pants Day Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:46 pm

ஆமாம் பேண்ட் விக்கிர விலைக்கு சும்மா போயிரலாம்னு முடிவு பன்னிட்டாங்க போல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 05, 2010 5:47 pm

நோ பேண்டு தான் .. பேண்டுக்கு விடுமுறை யா 'நோ பேன்ட் டே!' - No Pants Day 755837

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக