ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

View previous topic View next topic Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி on Fri Feb 05, 2010 7:23 pm

முதல்வர் கருணாநிதி பற்றி வாலி எழுதிய துதிப் பாடல் ஒன்றை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாஸன் உள்ளிட்ட கலைஞர்களும், ஏராளமான பாடகர்களும் இணைந்து பாடவிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட உன்மத்தம் பிடித்த நிலைக்குப் போயிருக்கிறது தமிழ் சினிமாவும் அரசியல் களமும். துதிபாடுவதில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

சினிமாக்காரர்கள் பாராட்டு விழா எடுப்பதும், அவர்களுக்கு கருணாநிதி சலுகைகளை வழங்குவதும் தங்குதடையில்லாமல் தொடர்கிறது. தமிழகத்தின் சூப்பர் சிட்டிசன்களாக மாறியுள்ளனர் சினிமாக்கார்கள். மக்களோ இரண்டாம் தர பிரஜைகளாக தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த 'சிறந்த நிலை'யை உருவாக்கிய முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் சினிமா மீண்டும் ஒரு விழா எடுக்கிறது நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 6).

இந்த விழாவில் கருணாநிதிக்கென ஒரு துதிப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடலை எழுதியிருப்பவர் துதி பாடுவதில் தன்னிகரற்ற கவிஞராகத் திகழும் வாலி. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

உண்ணி மேனன், திப்பு, ஹரிச்சந்திரன், தேவன், விஜயகோபால், சின்மயி, சாருலதா, மதுமிதா, திவ்யா, நேஹா, நஷிதா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடுகின்றனர்.

இந்தப் பாடல் பாடப்படும்போது, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத் குமார் உள்ளிட்டோரும் சேர்ந்து பாடுவார்கள் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர். அந்தப் பாடல்:

வா! வா! தலைவா!
வணக்கம்! வணக்கம்! - நீ
வந்தால் எங்கள்
வாழ்வு மணக்கும்!

வெள்ளை நிறத்து வேட்டியிலே
கறுப்பு சிவப்புக் கரையிருக்க...
நீல நிறத்துக் கண்ணாடி
கண்களின் மேலே

கொலுவிருக்க...
மஞ்சள் நிறத்து
மேல்துண் டணிந்த
பச்சைச் தமிழே! வருக! எங்கள்

இச்சைத் தமிழே! வருக!
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by நிலாசகி on Fri Feb 05, 2010 7:28 pm

சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by சிவா on Fri Feb 05, 2010 7:32 pm

@நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி on Fri Feb 05, 2010 7:41 pm

@சிவா wrote:
@நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......


உலகம் ஒரு நாடக மேடை நிச்சியமாக தெரிகிறது.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by Manik on Fri Feb 05, 2010 7:43 pm

சூப்பர் ஸ்டார் பாடுறாரா சூப்பராதான் இருக்கும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by கலைவேந்தன் on Fri Feb 05, 2010 7:43 pm

வழக்கமான ஜால்ரா... பழக்கமான பஜனை கோஷ்டி... பிரமாதம்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி on Fri Feb 05, 2010 7:44 pm

@Manik wrote:சூப்பர் ஸ்டார் பாடுறாரா சூப்பராதான் இருக்கும்

எப்படி இப்படி இருக்குமா
அடிக்குது குளிரு அது சரி அது சரி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by Manik on Fri Feb 05, 2010 7:46 pm

அது கூட நல்லாத்தான் இருக்கும் அப்பு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி on Fri Feb 05, 2010 7:47 pm

@Manik wrote:அது கூட நல்லாத்தான் இருக்கும் அப்பு

உங்களுக்கு சந்தோசமாக இருந்தால் சரி எனக்கும் சந்தோசம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by கோவை ராம் on Fri Feb 05, 2010 7:56 pm

ஏன் தமிழகத்தில் ஒருவர் கூட இலவச டிவி வேண்டாம் என்று சொல்வதில்லை. ஆக்ரமித்த நிலத்தை திரிபு தருவதில்லை.இடை தேர்தல் பணம் வேண்டாம் என்று சொல்லவில்லை.அரசு பணம் என்றால் எல்லரும் வாய் பிளக்கும் போடு சினிமா கரர்மட்டும் ஏன் அமைதியை இருக்கவேண்டும்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by செந்தில் on Fri Feb 05, 2010 7:58 pm

@நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

சரியா சொன்னீங்க ...........
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by இளமாறன் on Fri Feb 05, 2010 8:07 pm

நான் நினைக்கிறேன்.. சினிமா தொழிலுக்கு இப்படி பேசினா தான் சலுகைகள் கிடைக்கும்...வரி வட்டி எல்லாம் போக மீதம் அவங்க பேங்க் போக வேண்டாமா...
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி on Sat Feb 06, 2010 4:29 pm

@இளமாறன் wrote:நான் நினைக்கிறேன்.. சினிமா தொழிலுக்கு இப்படி பேசினா தான் சலுகைகள் கிடைக்கும்...வரி வட்டி எல்லாம் போக மீதம் அவங்க பேங்க் போக வேண்டாமா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி on Sat Feb 06, 2010 4:30 pm

@செந்தில் wrote:
@நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

சரியா சொன்னீங்க ...........

உங்கள நம்பவே முடியல அப்படி ரஜினி சார் சொல்றார்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by VIJAY on Sat Feb 06, 2010 4:36 pm

@நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

ஒன்னும் புரியல சியர்ஸ்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி on Sat Feb 06, 2010 4:38 pm

@VIJAY wrote:
@நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

ஒன்னும் புரியல சியர்ஸ்

உங்க மனச புரிஞ்சி கொண்டேன் சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by VIJAY on Sat Feb 06, 2010 4:40 pm

என்ன புரிஞ்சுக்கிட்டீங்க......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி on Sat Feb 06, 2010 4:41 pm

@VIJAY wrote:என்ன புரிஞ்சுக்கிட்டீங்க......

இல்லை கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by VIJAY on Sat Feb 06, 2010 4:43 pm

@Appukutty wrote:
@VIJAY wrote:என்ன புரிஞ்சுக்கிட்டீங்க......

இல்லை கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது

ரிலாக்ஸ் பாடகன்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி on Sat Feb 06, 2010 4:45 pm

@VIJAY wrote:
@Appukutty wrote:
@VIJAY wrote:என்ன புரிஞ்சுக்கிட்டீங்க......

இல்லை கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது

ரிலாக்ஸ் பாடகன்

இவைகள் எல்லாம் காலத்தின் கட்டளைகள் காலம் இன்னுமுண்டு நமக்கு
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by VIJAY on Sat Feb 06, 2010 4:48 pm

அதுவரை காத்திருப்போம்..........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி on Sat Feb 06, 2010 4:50 pm

@VIJAY wrote:அதுவரை காத்திருப்போம்..........
சியர்ஸ் சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by VIJAY on Sat Feb 06, 2010 4:51 pm

சியர்ஸ்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum