ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அசல் குசும்பு விமர்சனம்

View previous topic View next topic Go down

அசல் குசும்பு விமர்சனம்

Post by mkag.khan on Sat Feb 06, 2010 4:17 pm

அசல்
அஜித் நடித்து சுமார் ஒரு வருடம் இருபத்தைந்து நாட்கள் கழித்து மிகவும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம்......
அஜித் தோற்றமே படத்தை பார்க்க வேண்டும் என்று தூண்டும்.ஆனால் படம்.......
அஜித்துக்கு இதில் அப்பா மகன் என இரட்டை வேடம் ....
அப்பா அஜித்திற்கு மூன்று மகன்கள் சாம்(சம்பத் ),விக்கி(ராஜீவ் ) & சிவா (அஜித் ). சிவா அப்பா அஜித்தின் கீபுக்கு பிறந்தவர் அதனால் விக்கி ,சாம் இருவரும் சிவாவை வெறுக்கிறார்கள் .அப்பாவோ சிவாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இருவரும் கொண்டுவரும் வேலைகளை சிவாவை கேட்டுவிட்டு வேண்டாம் என்கிறார் அப்பா. இதனால் மிகவும் கோபப்படும் இருவரும் மாமாவின் (பிரதிப் ரவாத் -கஜினி வில்லன்) யோசனையுடன் அந்தவேலையை இருவரும் சேர்ந்து செய்ய அப்பாவிடம் பணம் கேட்கிறார்கள். அப்பா தரமறுக்க மூவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார். இதற்கிடையில் அப்பா அஜித் இறக்க மகன் அஜித்தை வெறுப்பேற்றி அனைத்து சொத்துக்களையும் இருவரும் வாங்கிவிடுகிறார்கள். அந்த contract யை இருவரும் தொடங்க இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கும் செட்டி(கெல்லி டோர்ஜி ) விக்கியை கடத்துகிறார். இது தெரிந்த சிவா விக்கியை காப்பாற்றுகிறேன் அதன் பின் மூவரும் ஒன்றாக இருப்போம் என்று சொல்கிறார். பிறகு விக்கி யை காப்பாற்ற சாரா (சமிர ரெட்டி ) யை அழைத்து கொண்டு மும்பைக்கு மிரசியிடம்(பிரபு சிவாவை வளர்த்தவர் ) செல்கிறார். அங்கே சுலபா (பாவனா ),டான் சம்சா(யூகி சேது ) இருக்கிறார்கள். விக்கி யை காப்பாற்ற செட்டியின் ஆட்களை கொள்கிறார் சிவா. இதற்கிடையில் சாரா செட்டியிடம் சிக்கிவிடுகிறார். சாம், விக்கியை காப்பாற்ற அனைத்து சொத்துகளையும் செட்டிக்கு எழுதி கொடுக்கிறார். செட்டி வாங்கிகொண்டு மூவரையும் கொள்ள நினைக்க இப்பொழுது சிவா வந்து காப்பற்றிவிடுகிறார். ஆனால் சாம் விக்கி இருவரும் சிவாவை துப்பாக்கியில் சுட கடலில் விழுகிறார் . சிவா பிழைத்தார மூவரும் இணைந்தார்களா என்பது மீதி கதை....
அப்பாவின் தோற்றத்தில் அஜித் வெளுத்து வாங்குகிறார். அப்பா அறிமுகமானவுடனேயே கதை எங்கோ செல்ல போகிறது என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகிறார்கள் ஆர்வம் குறைவதற்குள் அப்பா செத்து விடுகிறார்...
ஆரம்பத்தில் வரும் சண்டைகாட்சிகள் மிக அருமை .
ஆனால் படம் அதே வேகத்துடன் செல்லவில்லை. சமிரரெட்டி படத்தில் ஆங்கில படங்களில் வரும் நயகியைபோல் வைக்கிறார் . பாவனா அச்சு அசல் வழக்கமான தமிழ் நாயகியாக வருகிறார்.
யுகிசெது மற்றும் அவருடன் வரும் எடுபிடிகள் சிரிக்க வைக்கிறார்கள் . சிரிப்பு தொடரவில்லை .......
பிரபு அனைத்து படங்களிலும் வரும் அதே கேரக்டர் இதில் பெயர் மிராசி .
துப்பாக்கியை முதலில் எடுத்து சுடும் காட்சி -ஜாக்கிசான் படத்தில் பார்த்தது புதுசா எதாவது யோசிங்கப்பா.
படத்தில் அஜித்தை தவிர அனைவரும் அதிகமாக வசனம் பேசுகிறார்கள். அனைவரின் வசனங்களிலும் தல தல என்று சொல்வது அஜித் ரசியர்க்லையே வெறுப்படைய செய்கிறது.
அஜித்திற்கு வசனங்கள் நான்கு பக்கங்கள் தான் என்று சொல்கிறார்கள் நாம் எழுதினா அன்தும் ஒரு பக்கத்திற்குள் வந்துவிடும் அவ்வளவு கம்ம்மியாக பேசுகிறார்
வசனங்கள் நன்றாக தான் இருக்கிறது ஆனால் புரியவில்லை.(கொஞ்சம் சத்தமாக பெசிருக்கலம் )
இடைவேளைக்கு பின் சமிரரெட்டி யை சந்திப்பது அப்பாவின் சாவு போன்றவற்றில் twist (திருப்பங்கள் ) வைத்திருக்கிறார்கள். டைரக்டர் நினைத்திருப்பார் போல ஆனால் நாம் முன்பே யூகித்துவிடலாம்.
திரைக்கதை வேகமாகவும் இல்லை மிதமாகவும் இல்லை ஆமை போல் ஆரம்பம் முதல் கடைசிவரை செல்கிறது .
கதை சொல்லவேவேண்டாம் நீங்கள் இதுவரை திரையில் பார்த்திராத புத்தம்புதிய கதையல்ல உலக மகா பழசு .....
யுகிசெது கதவை திறக்கும் காட்சியில் அரங்கமே சிரிக்கிறது நல்ல நகைச்சுவை .
படத்தில் பாடல்கள் இருநாயகிகளுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்திருக்கிறார்கள் நல்லதொரு பிரிப்பு டைரக்டர்க்கு பாராட்டுகள்..
பாடல்களுக்கு அஜித் பொருந்தவே இல்லை .....
ஆனால் படம் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறது அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக இருக்கிறர்கள் .சண்டைகாட்சிகளில் அஜித் பறக்காமல் பாயாமல் அழகாக நின்று விளையாடுகிறார்.
அழகான காட்சியமைப்புகள் காமிரா மேனுக்கு பாராட்டுகள் .....ஆனால் பில்லா சாயல்
அஜித் படம் முழுக்க நடந்து கொண்டிருக்கிறார்.. கொஞ்சம் நடிங்க சார் ...
இந்த கதை திரைக்கதைக்கு மூன்று பேர் ஏன் என்று தெரியவில்லை பழைய படங்களின் டிவிடி போதும் ..
மொத்தத்தில் அஜித்திடம் நிறைய எதிர்பார்கிறோம் ....
நடந்தது பொதும் நடிக்க துவங்குங்கள் தல .......
அசல் கலர் ஜெராக்ஸ் .........

http://kusumbam.blogspot.com/2010/02/blog-post.html
avatar
mkag.khan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 219
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

Re: அசல் குசும்பு விமர்சனம்

Post by VIJAY on Sat Feb 06, 2010 4:19 pm

இதை முன்னமே செய்து இருக்கலாமே அப்துல்.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அசல் குசும்பு விமர்சனம்

Post by mkag.khan on Sat Feb 06, 2010 4:21 pm

@VIJAY wrote:இதை முன்னமே செய்து இருக்கலாமே அப்துல்.......
copy problem
avatar
mkag.khan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 219
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

Re: அசல் குசும்பு விமர்சனம்

Post by VIJAY on Sat Feb 06, 2010 4:24 pm

@mkag.khan wrote:
@VIJAY wrote:இதை முன்னமே செய்து இருக்கலாமே அப்துல்.......
copy problem

என்ன காப்பி பிராப்ளம்.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அசல் குசும்பு விமர்சனம்

Post by darulchand on Sat Feb 06, 2010 5:46 pm

அட
avatar
darulchand
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: அசல் குசும்பு விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum