புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 3%
Guna.D
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
17 Posts - 4%
prajai
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
jairam
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பருகுவது ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 07, 2010 10:41 pm

உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன. இதில் முக்கியமான விஷயம்... சூரிய ஒளி படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கிறார்கள், இயற்கை வைத்தியர்கள்.

தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது.

உடலில் இருந்து ஜீவசத்துக்களைக் கரைத்து திரவ ரூபமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது. மேலும் நமது உடலிலுள்ள ரசாயனப் பொருள்க ளுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது.

நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவ தில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக் கிறது. நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை மூலமாகவும், சளி மூலமாகவும் வெளி யேற்றுகிறது.

நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமா காமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது.

முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.

`மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஒளி பட்ட தண்ணீர்தான்' என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர்.

இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.

`சூரிய ஒளி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன. சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன' என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர்.

சீனாவில் மூலிகைப் பொடிகளைக் கலந்து மூலிகை குளியல் முறையினால் பல நோய்களை குணப்படுத்துகிறார்கள். அதேபோல் பவுத்த மதம், ïத மதம், இஸ்லாமிய மதங்களிலும் குளிப்பதும் ஒரு சமயச் சடங்காகவே செய்யப்படுகிறது.

உடலைச் சுத்தப்படுத்துவது குளிப்பதன் மூலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் மூலம் நடைபெறுகிறது.

குழந்தை பிறந்தது முதல் குளிப்பாட்டுதல், புண்யா வாசனம் செய்தல், பெண் குழந்தைகள் ருதுவானால் ருதுமங்கள் ஸ்நானம் செய்தல் போன்ற சடங்குகளிலும், திருமண காலத்தில் மணமக்களை நீராட்டும் சடங்குகளிலும் தண்ணீரால் உடலை தூய்மைப்படுத்துவது வலியுறுத்தப்படுகிறது.

குளிப்பது என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. மேலும் வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் கை, கால்களை கழுவும் வழக்கமும் நம்மிடையே உள்ளது.

ரோமாபுரியில் குளிப்பதை மிகவும் முக்கியமான ஒரு சடங்காகவே வைத்திருந்தார்கள். அவர்கள் அதிகமாக சூரிய ஒளி பட்ட தண்ணீரில்தான் குளித்ததாக வரலாறு கூறுகிறது.

இயற்கையானது மனித சமுதாயம் நோயின்றி வாழ்வதற்காகவே தண்ணீரையும், சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் படைத்திருக்கிறது.



தண்ணீர் பருகுவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 07, 2010 10:54 pm

சூரிய ஒளி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி
பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன!!!!!!!!!!!!!!


அருமையான தகவல்!!!!!புன்னகை


குளிக்காதவன்கலாம் முதல போய் குளிங்க......"நல்ல தண்ணியை பருகவும்"

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 07, 2010 11:10 pm

நல்ல உபயோகமுள்ள பதிவு..

சூர்ய கதிர்கள் பட்ட நீர் அருந்த - அப்படினா என்ன ? குடிகும் போது சூரியன் இருகனுமா? பாட்டில் நீர் தானே அதிகம்...மற்றும் சில மாதங்களில் சூரியன் வேலைக்கு வருவதே கம்மியாச்சே தண்ணீர் பருகுவது ஏன்? 67637

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக