Latest topics
» ரசிக்க சில படங்கள் by அல்கெனா ரிஷி Today at 3:27 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by சதாசிவம் Today at 3:27 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by பிஜிராமன் Today at 3:23 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:20 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வெந்தயகீரை பிரியாணி
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
வெந்தயகீரை பிரியாணி
| வெந்தயகீரை பிரியாணி |
தேவையானவவெந்தயகீரை - 1 கட்டு தக்காளி - 1 வெங்காயம் - 1 தேங்காய்பால் - 1/4 கப் பிரியாணி அரிசி - 1 கப் அல்லது பாஸ்மதி அரிசி இஞ்சி - 1 துண்டு பூண்டு - 1 துண்டு சோம்பு - 1/4 டீ ஸ்பூன் சீரகம் - 1/4 டீ ஸ்பூன் தணியா - 1/4 டீ ஸ்பூன் வர மிளகாய் - 3 கரம் மசாலா - 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் - 14 டீ ஸ்பூன தாளிக்க நெய் - 2 ஸ்பூன் பட்டை - 1 துண்டு பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 1 கிராம்பு - 1 செய்முறை அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊறவைத்து உப்பு போட்டு வேகவைக்கவும்.. ஒரு கடாயில் நெய்யை விட்டு அதில் தாளிக்க வேண்டியவற்றை தாளிக்கவும்.அதில் கீரையை சேர்க்கவும்.,நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்க்கவும்.வதங்கிய பிறகு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு தடவை கலந்த பிறகு அரைத்த விழுதயையும் போட்டு பச்சை வாசனை போக வதக்குங்கள் கடைசியில் தேங்காய் பால் சேர்த்து தேவையான உப்பும் போட்டு ஆற வைத்த சாதத்தையும் போட்டு நன்றாக கிளறி வைத்து ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் கழிந்து திறந்து மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி இறக்கவும். கீரையை இலைகளை சுத்தம் செய்துவிட்டு இலை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். |
Re: வெந்தயகீரை பிரியாணி
இப்பவே கத்துகிரீயா ரிபாஸ்.
பின்னாடி தேவைப்படும் என்று

பின்னாடி தேவைப்படும் என்று


சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7808
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86
Re: வெந்தயகீரை பிரியாணி
nirshan2007 wrote:இப்பவே கத்துகிரீயா ரிபாஸ்.
பின்னாடி தேவைப்படும் என்று![]()
![]()
![]()
ஆமாம் நிர்மல்... என்ன ரிபாஸ் சொல்லிடவா??


VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: வெந்தயகீரை பிரியாணி
யாருப்பா அந்த பிரகஸ்பதி வெந்தயகீரைல பிரியாணி செய்றது?நீ முதல்ல செய்து சாப்பிட்டு பாரு தல.அப்புறமா சொல்லு. வந்துட்ட காலையில வெந்தய கீரைய தூக்கிட்டு.நீ பிரியாணிய டெஸ்ட் பன்ணி பார்க்க நாங்கதான் கிடைச்சோமா












உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10368
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 740
Re: வெந்தயகீரை பிரியாணி
nirshan2007 wrote:இப்பவே கத்துகிரீயா ரிபாஸ்.
பின்னாடி தேவைப்படும் என்று![]()
![]()
![]()
ஆமா நிர்மல் எல்லாம் நீ சொன்னதுதான் கல்யாணம்என்றாலே பயமா இருக்குது

snehiti- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39
Re: வெந்தயகீரை பிரியாணி
VIJAY wrote:nirshan2007 wrote:இப்பவே கத்துகிரீயா ரிபாஸ்.
பின்னாடி தேவைப்படும் என்று![]()
![]()
![]()
ஆமாம் நிர்மல்... என்ன ரிபாஸ் சொல்லிடவா??
என்னதா
Re: வெந்தயகீரை பிரியாணி
rifas wrote:nirshan2007 wrote:இப்பவே கத்துகிரீயா ரிபாஸ்.
பின்னாடி தேவைப்படும் என்று![]()
![]()
![]()
ஆமா நிர்மல் எல்லாம் நீ சொன்னதுதான் கல்யாணம்என்றாலே பயமா இருக்குது
பயப்படாதே. கொஞ்ச நாளைக்கு முட்டும்.
அப்பறம் சரியாகிவிடும் என்ன சரியா?

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7808
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86
Re: வெந்தயகீரை பிரியாணி
rifas wrote:VIJAY wrote:nirshan2007 wrote:இப்பவே கத்துகிரீயா ரிபாஸ்.
பின்னாடி தேவைப்படும் என்று![]()
![]()
![]()
ஆமாம் நிர்மல்... என்ன ரிபாஸ் சொல்லிடவா??
என்னதா![]()


VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: வெந்தயகீரை பிரியாணி
nirshan2007 wrote:rifas wrote:nirshan2007 wrote:இப்பவே கத்துகிரீயா ரிபாஸ்.
பின்னாடி தேவைப்படும் என்று![]()
![]()
![]()
ஆமா நிர்மல் எல்லாம் நீ சொன்னதுதான் கல்யாணம்என்றாலே பயமா இருக்குது
பயப்படாதே. கொஞ்ச நாளைக்கு முட்டும்.
அப்பறம் சரியாகிவிடும் என்ன சரியா?
![]()
![]()
பயப்படாதே. கொஞ்ச நாளைக்கு முட்டும்.
?


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

வை.பாலாஜி- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7339
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 942
Re: வெந்தயகீரை பிரியாணி
rifas wrote:VIJAY wrote:nirshan2007 wrote:இப்பவே கத்துகிரீயா ரிபாஸ்.
பின்னாடி தேவைப்படும் என்று![]()
![]()
![]()
ஆமாம் நிர்மல்... என்ன ரிபாஸ் சொல்லிடவா??
என்னதா![]()
என்னது சொல்லிடவா ?
சொல்லுங்க சபைல சொல்ல கஷ்டம்ன மெயில் அனுப்புங்க ................


சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7808
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86
Re: வெந்தயகீரை பிரியாணி
snehiti wrote:![]()
கல்யாணம்னாலே இவங்க ஒரே ஓட்டமா ஓடிருராங்கப்பா ..................

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7808
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86
Re: வெந்தயகீரை பிரியாணி
nirshan2007 wrote:rifas wrote:nirshan2007 wrote:இப்பவே கத்துகிரீயா ரிபாஸ்.
பின்னாடி தேவைப்படும் என்று![]()
![]()
![]()
ஆமா நிர்மல் எல்லாம் நீ சொன்னதுதான் கல்யாணம்என்றாலே பயமா இருக்குது
பயப்படாதே. கொஞ்ச நாளைக்கு முட்டும்.
அப்பறம் சரியாகிவிடும் என்ன சரியா?
![]()
![]()
ஓகே நீங்க சொன்ன சரிதான்
Re: வெந்தயகீரை பிரியாணி
வை.பாலாஜி wrote:nirshan2007 wrote:rifas wrote:nirshan2007 wrote:இப்பவே கத்துகிரீயா ரிபாஸ்.
பின்னாடி தேவைப்படும் என்று![]()
![]()
![]()
ஆமா நிர்மல் எல்லாம் நீ சொன்னதுதான் கல்யாணம்என்றாலே பயமா இருக்குது
பயப்படாதே. கொஞ்ச நாளைக்கு முட்டும்.அப்பறம் சரியாகிவிடும் என்ன சரியா?
![]()
![]()
பயப்படாதே. கொஞ்ச நாளைக்கு முட்டும்.
?![]()
![]()
![]()

Re: வெந்தயகீரை பிரியாணி
nirshan2007 wrote:snehiti wrote:![]()
கல்யாணம்னாலே இவங்க ஒரே ஓட்டமா ஓடிருராங்கப்பா ..................![]()
![]()
![]()
கல்யாணத்துக்கு ஓடல நிர்மல் அந்த வெந்தய கீரை பிரியாணிக்குத்தான் அந்த ஓட்டம்.


snehiti- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











