|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 9:24 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm
» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வெந்தயகீரை பிரியாணி
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
வெந்தயகீரை பிரியாணி
First topic message reminder :
| வெந்தயகீரை பிரியாணி |
தேவையானவவெந்தயகீரை - 1 கட்டு தக்காளி - 1 வெங்காயம் - 1 தேங்காய்பால் - 1/4 கப் பிரியாணி அரிசி - 1 கப் அல்லது பாஸ்மதி அரிசி இஞ்சி - 1 துண்டு பூண்டு - 1 துண்டு சோம்பு - 1/4 டீ ஸ்பூன் சீரகம் - 1/4 டீ ஸ்பூன் தணியா - 1/4 டீ ஸ்பூன் வர மிளகாய் - 3 கரம் மசாலா - 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் - 14 டீ ஸ்பூன தாளிக்க நெய் - 2 ஸ்பூன் பட்டை - 1 துண்டு பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 1 கிராம்பு - 1 செய்முறை அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊறவைத்து உப்பு போட்டு வேகவைக்கவும்.. ஒரு கடாயில் நெய்யை விட்டு அதில் தாளிக்க வேண்டியவற்றை தாளிக்கவும்.அதில் கீரையை சேர்க்கவும்.,நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்க்கவும்.வதங்கிய பிறகு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு தடவை கலந்த பிறகு அரைத்த விழுதயையும் போட்டு பச்சை வாசனை போக வதக்குங்கள் கடைசியில் தேங்காய் பால் சேர்த்து தேவையான உப்பும் போட்டு ஆற வைத்த சாதத்தையும் போட்டு நன்றாக கிளறி வைத்து ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் கழிந்து திறந்து மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி இறக்கவும். கீரையை இலைகளை சுத்தம் செய்துவிட்டு இலை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். |
Re: வெந்தயகீரை பிரியாணி
அதாவது கொஞ்ச நாளைக்கு ஒண்ணுமே புரியாது என்பதை தான் அப்படி சொன்னேன் ராஜா அண்ணா.
புரியவில்லையா அண்ணா ??
புரியவில்லையா அண்ணா ??

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: வெந்தயகீரை பிரியாணி
snehiti wrote:nirshan2007 wrote:snehiti wrote:![]()
கல்யாணம்னாலே இவங்க ஒரே ஓட்டமா ஓடிருராங்கப்பா ..................![]()
![]()
![]()
கல்யாணத்துக்கு ஓடல நிர்மல் அந்த வெந்தய கீரை பிரியாணிக்குத்தான் அந்த ஓட்டம்.![]()
சரி ரிபாஸ் நம்மளை எல்லாம் இனிமேல் இப்படி பிரியாணி போட்டு பயமுறுத்த மாட்டார் என்று நினைகிறேன்.
ஆனால் மட்டன் பிரியாணி என்றல் சூப்பர் சூப்பர்


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: வெந்தயகீரை பிரியாணி
வெந்தய கீரைல பிரியாணி செஞ்சா எந்த பொண்ணும் ஒரு நாளைக்கு கூட உன் கூட இருக்காது தல.ஜாக்கிரதை

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11451
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: வெந்தயகீரை பிரியாணி
nirshan2007 wrote:அதாவது கொஞ்ச நாளைக்கு ஒண்ணுமே புரியாது என்பதை தான் அப்படி சொன்னேன் ராஜா அண்ணா.புரியவில்லையா அண்ணா ??
அப்படியா ......
அப்ப சரி பாலாஜி .... இப்ப ஓகேவா .......
Re: வெந்தயகீரை பிரியாணி
UDAYASUDHA wrote:வெந்தய கீரைல பிரியாணி செஞ்சா எந்த பொண்ணும் ஒரு நாளைக்கு கூட உன் கூட இருக்காது தல.ஜாக்கிரதை
மட்டன் பிரியாணினா ????????????? சுதா

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: வெந்தயகீரை பிரியாணி
மட்டன் பிரியாணியும் சரியா செய்யணுமே நிர்மல்.வெந்தயகீரை பிரியாணிய பார்க்கும்போது தல அதுக்கு சரியா வராதுன்னு தோணுது.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11451
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: வெந்தயகீரை பிரியாணி
ராஜா wrote:nirshan2007 wrote:அதாவது கொஞ்ச நாளைக்கு ஒண்ணுமே புரியாது என்பதை தான் அப்படி சொன்னேன் ராஜா அண்ணா.புரியவில்லையா அண்ணா ??
அப்படியா ......அப்ப சரி
பாலாஜி .... இப்ப ஓகேவா .......
புரியுது ஆனா புரியல.....


வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9206
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: வெந்தயகீரை பிரியாணி
UDAYASUDHA wrote:மட்டன் பிரியாணியும் சரியா செய்யணுமே நிர்மல்.வெந்தயகீரை பிரியாணிய பார்க்கும்போது தல அதுக்கு சரியா வராதுன்னு தோணுது.
பரவாயில்லை சுதா.
கத்துக்க கத்துக்க தானே வரும் .....

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: வெந்தயகீரை பிரியாணி
பசிக்குது கிடைக்காதா?

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: வெந்தயகீரை பிரியாணி
UDAYASUDHA wrote:மட்டன் பிரியாணியும் சரியா செய்யணுமே நிர்மல்.வெந்தயகீரை பிரியாணிய பார்க்கும்போது தல அதுக்கு சரியா வராதுன்னு தோணுது.
பண்ணி பாருங்க சுதாமா பார்த்து கொடுங்க எங்க அய்தானுக்கு
Re: வெந்தயகீரை பிரியாணி
nirshan2007 wrote:UDAYASUDHA wrote:மட்டன் பிரியாணியும் சரியா செய்யணுமே நிர்மல்.வெந்தயகீரை பிரியாணிய பார்க்கும்போது தல அதுக்கு சரியா வராதுன்னு தோணுது.
பரவாயில்லை சுதா.
கத்துக்க கத்துக்க தானே வரும் .....![]()
![]()
உன்னைய மாதிரியா நிர்மல்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11451
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: வெந்தயகீரை பிரியாணி
கோட்டல் ஒன்று திரந்தாள் எல்லோரும் வேலைக்கு வருவீர்களா? நல்ல திரமைகள் உள்ளன உங்களிடம்

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








