|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 9:24 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm
» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
மன்னித்துக்கொள்...காதலா!!!
இடியின் மழையா காதலா..?
விட்டுவிடு உன் கோவமதை..!
வேண்டாம் என்மேல் அன்பே!
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை ஏன்?
எப்போதும் இனிமையாக இருந்தேன்...!
இன்றுதான் உணர்ந்தேன்
நீயில்லாத வெறுமை!!!
நானும் தொலைத்து நிற்கிறேன்...!
அன்று போலில்லை நீ இன்று!!!
என் இதய உயிர்..!
இனியாவது இதயத்தில்
உதித்த காதலை...!
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வா காதலா!
என் கனவு நனவாகா!
பாவியிவளை கட்டியணை!!!
என் பெரிய சோகங்களை
கண்ணீரோடு எழுதினேன்...
என் தாகத்தை தணித்து
சோகத்தை அவை உள்வாங்கின.!!!
காதலா! காதலா!
உன் நினைவுகளைக் கட்டிக் கொண்டு
தூங்கி விட முடிகிறது என்னால்...!
என் உயிர்காதலா!!!
மன்னித்துக்கொள்...காதலா!!!
இடியின் மழையா காதலா..?
விட்டுவிடு உன் கோவமதை..!
வேண்டாம் என்மேல் அன்பே!
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை ஏன்?
எப்போதும் இனிமையாக இருந்தேன்...!
இன்றுதான் உணர்ந்தேன்
நீயில்லாத வெறுமை!!!
நானும் தொலைத்து நிற்கிறேன்...!
அன்று போலில்லை நீ இன்று!!!
என் இதய உயிர்..!
இனியாவது இதயத்தில்
உதித்த காதலை...!
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வா காதலா!
என் கனவு நனவாகா!
பாவியிவளை கட்டியணை!!!
என் பெரிய சோகங்களை
கண்ணீரோடு எழுதினேன்...
என் தாகத்தை தணித்து
சோகத்தை அவை உள்வாங்கின.!!!
காதலா! காதலா!
உன் நினைவுகளைக் கட்டிக் கொண்டு
தூங்கி விட முடிகிறது என்னால்...!
என் உயிர்காதலா!!!

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11451
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை ஏன்?
எப்போதும் இனிமையாக இருந்தேன்...!
இன்றுதான் உணர்ந்தேன்
நீயில்லாத வெறுமை!!!
நானும் தொலைத்து நிற்கிறேன்...!

விழிகளுக்குள் வியர்வை ஏன்?
எப்போதும் இனிமையாக இருந்தேன்...!
இன்றுதான் உணர்ந்தேன்
நீயில்லாத வெறுமை!!!
நானும் தொலைத்து நிற்கிறேன்...!


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை ஏன்?
வாழ்த்துக்கள்..

விழிகளுக்குள் வியர்வை ஏன்?
வாழ்த்துக்கள்..


snehiti- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
snehiti wrote:உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை ஏன்?
![]()
வாழ்த்துக்கள்..
![]()

Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
ராஜா அண்ணா ரிபாஸை கொஞ்சம் கவனிச்சுக்கோங்க...

VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
VIJAY wrote:ராஜா அண்ணா ரிபாஸை கொஞ்சம் கவனிச்சுக்கோங்க...
அது ஒண்ணும் பெரிய பிரசைனை இல்லை விஜய் .
ரிபாஸ் கவிதை சொல்லுறது எல்லாம் ரோட்டுல போற பிலிப்பைனி பொண்ணுங்க கிட்ட தான் , அவளுங்களுக்கு தமிழ் தெரியாது

Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
ராஜா wrote:VIJAY wrote:ராஜா அண்ணா ரிபாஸை கொஞ்சம் கவனிச்சுக்கோங்க...
அது ஒண்ணும் பெரிய பிரசைனை இல்லை விஜய் .
ரிபாஸ் கவிதை சொல்லுறது எல்லாம் ரோட்டுல போற பிலிப்பைனி பொண்ணுங்க கிட்ட தான் , அவளுங்களுக்கு தமிழ் தெரியாது![]()


VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
அது ஒண்ணும் பெரிய பிரசைனை இல்லை விஜய் .
ரிபாஸ் கவிதை சொல்லுறது எல்லாம் ரோட்டுல போற பிலிப்பைனி பொண்ணுங்க கிட்ட தான் , அவளுங்களுக்கு தமிழ் தெரியாது
[/quote]
என்ன கொடும சார் இது
ரிபாஸ் கவிதை சொல்லுறது எல்லாம் ரோட்டுல போற பிலிப்பைனி பொண்ணுங்க கிட்ட தான் , அவளுங்களுக்கு தமிழ் தெரியாது
[/quote]என்ன கொடும சார் இது
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
தம்பி அது மட்டும் நடக்காது

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
mohan-தாஸ் wrote:தம்பி அது மட்டும் நடக்காது
புரியல்ல மோகன் தாஸ் சொல்லுங்க
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை ஏன்?
எப்போதும் இனிமையாக இருந்தேன்...!
இன்றுதான் உணர்ந்தேன்
நீயில்லாத வெறுமை!!!
நானும் தொலைத்து நிற்கிறேன்...!

விழிகளுக்குள் வியர்வை ஏன்?
எப்போதும் இனிமையாக இருந்தேன்...!
இன்றுதான் உணர்ந்தேன்
நீயில்லாத வெறுமை!!!
நானும் தொலைத்து நிற்கிறேன்...!


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
அருமை அருமை
சோகம் தவிர்..
அன்பில் சேர்..
உலகம் நம்மோடு
சோகம் தவிர்..
அன்பில் சேர்..
உலகம் நம்மோடு

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! இது மட்டும் நடக்காது என்று சொன்னேன் மச்சி

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
டேய் ரிபாஸ் இதை நீதான் எழுதுனியா
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








