ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

குற்றப் பரம்பரை
 Meeran

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மிக்கி & டோனல்ட் ராமாயண கதை......

View previous topic View next topic Go down

மிக்கி & டோனல்ட் ராமாயண கதை......

Post by BPL on Tue Feb 09, 2010 12:16 pm

ஒரு தபா டோனல்டும் மிக்கியும் பேசிட்டு
இருந்திச்சாம் . அதான் பா... கார்ட்டூன் சேனல் பாக்கறதில்லையா? அதுல வர வாத்து [Donald]
டோனல்ட்,
எலி[Micky]
மிக்கி பா.




மிக்கி
டோனல்ட் கிட்டே சாமி கத சொல்
லு - னு சொல்லிச்சாம்.

டோனல்ட்- மிக்கி தம்பி என்ன
கத வேனும்மின்னு கேட்டதாம்?

டோனல்ட் அண்ணே அந்த ராமாயண
கத அண்ணே ப்ளீஸ்ன்னு
சொல்லிச்சாம்.


உடனே தம்பி கேக்கரனேன்னு பாசமா ராமர் சாமி பொறந்தது லே இருந்து,
அவர் சீதாவ கன்னாலம் கட்டி, அயோத்தி போய் அப்பால கைகெய் சதி யினால‌ காட்டுக்கு
14 வருஷம் போய் அப்பறம் ராவணனை கொன்னது எல்லா கதையும் விலாவரிய சொல்லித்தாம் .


மிக்கி தம்பியும் நல்ல கவனமா கதைய கேட்டுச்சாம்.
இப்போ டோனல்ட் மிக்கி
கிட்டே சொலித்து, தம்பி அல்லா கதையும் முடிஞ்சாச்சு இப்போ நா கேள்வி கேக்கறேன் நீ
பதில் சொல்லுனு சொல்லிச்சாம், மிக்கியும் சரி அண்ணே அப்படின்னு சொல்லிச்சாம்.


டோனல்ட்- மிக்கி இப்போ சொல்லு ராமர் சாமி அப்பா பேரு என்னதுன்னு? மிக்கி
திருவிழா லே தொலஞ்ச கொழந்த மாதிரி திரு திருன்னு முழிச்சது ,

திருப்பி
டோனல்ட் -மிக்கி ராமர் யார கன்னாலம் கட்டினதுன்னு கேட்டது? மிக்கி அதே மாதிரி முழி
,

இப்போ டோனல்டுகு கோவம் வந்திடுச்சு , ஆனா தம்பி ஆச்சே, சோ, ஒரு தபா
விட்டுடலாம்னு நினச்சு, கடைசி கேள்வி கேட்டுச்சாம் மிக்கி தம்பி! ராமர் எத்தினி
வருஷம் காட்டுக்கு போனார் அதையாவது சொல்லி தொலை அப்படின்னு கோவமா கத்திசாம்,
அப்பாவும் மிக்கி வாயே தொறக்கல,

இப்போ டோனல்ட் கு நம்ப சூப்பர் ஸ்டார் மாரி
கோவம் வந்து, கையி நரம்பல்லாம் முறுக்குகி மிக்கி ய அப்படியே அலக்க தூக்கி சுவத்துல
மோதிசாம். மிக்கி சுவத்துல, அதாங்க வால்[Wall] லே அடி பட்டு கீழ விழுந்து
எந்தரிச்சு , அப்படியே கட கட நு ராமயணத சொல்ல ஆரம்பிச்சதாம். ஏன்னு சொல்லுங்க?




ட்ரை பண்ணுங்க
............
.
.
.
.
.
.
.
.
கொஞ்சம் பிரைன் யுஸ்
பண்ணுங்க.....
.
.
.
.
.
.
.
தெரியல
?
.
.
.
.
.
.
.
சரி நானே
சொல்லறேன்..
.
.
.
.
.
.
மிக்கி சுவத்துல(Wall) லே இடிச்சது
நால வால்மிக்கி ஆயிடுச்சு ...
.
.
.
.
.
சோ.....
வால்மிக்கி[வால்மீகி]
தானே ராமாயணம் எழுதினாரு? அதுனால தாங்க வால்/மிக்கி ராமர்
சாமி கத பூரா சொல்லிச்சாம்........

ஹி....


ஹி....



ஹி....



ஹி....
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: மிக்கி & டோனல்ட் ராமாயண கதை......

Post by சாந்தன் on Tue Feb 09, 2010 12:17 pm

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மிக்கி & டோனல்ட் ராமாயண கதை......

Post by VIJAY on Tue Feb 09, 2010 12:29 pm

இவங்க மொக்கைக்கு ஒரு அளவே இல்லையா??
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மிக்கி & டோனல்ட் ராமாயண கதை......

Post by mohan-தாஸ் on Tue Feb 09, 2010 12:35 pm

@VIJAY wrote:இவங்க மொக்கைக்கு ஒரு அளவே இல்லையா??

ஏப்பா
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum