|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்by baskars11 Today at 9:30 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:24 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm
» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விடை தெரியாத கேள்விகள்.
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
விடை தெரியாத கேள்விகள்.
First topic message reminder :
* முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா?
* கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா?
* முதலில் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிரதமா?
* முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா?
* கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா?
* முதலில் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிரதமா?

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: விடை தெரியாத கேள்விகள்.
சரவணன் wrote:* முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா?
* கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா?
* முதலில் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிரதமா?
கோழியில் இருந்துதான் முட்டை வந்தது மறுக்க முடியாத உண்மை
உலகத்தையும் அனைத்து வஸ்த்துக்களையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான் இதை உங்களாள் மறுக்க முடியுமா?
முதல் தோண்றியது என்ன மொழி விளக்கம் தந்து இருக்காங்க நந்திதா அக்கா போதும்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: விடை தெரியாத கேள்விகள்.
உலகத்தையும் அனைத்து வஸ்த்துக்களையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான் இதை உங்களாள் மறுக்க முடியுமா?
நிச்சயமா முடியாது
நிச்சயமா முடியாது

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: விடை தெரியாத கேள்விகள்.
வணக்கம்
திரு சரவணன் அவர்களே
பெரு
வெடிப்புக் கொள்கை ( BIG BANG THEORY) முன் வைக்கப் பட்டது. ஆனால் சூனியத்தில்
எவ்வாறு வெடிப்புத் தோன்றும் என்ற கேள்வி எழுப்பப் பட்டது. இல்லாததிலிருந்து
இருப்பது தோன்றாது என்பது விதி. பிறகு எம் தியரி மற்றும் ஸ்ட்ரிங் தியரி என்பன
முன்வைக்கப் பட்டன, எவ்வாறு முதல் அணுத் துகள் (க்வார்க்) உண்டாயிற்று என்ற கேள்வி
எழுந்தது, பெருவெளியில் ஏற்படும் ஸ்வர அதிர்வுகளால் உண்டாயிற்று என்றாலும் அந்த
ஸ்வர அதிர்வுகளின் அடிப்படை என்ன என்பதற்கு இன்றளவும் விடை கிடைக்க வில்லை,
க்லாட்னி விளைவு (CLADNI EFFECT) (PLEASE GIVE THE KEYWORD “CHLADNI EFFECT IN
YOUTUBE AND YOU CAN SEE THIS) என்ற சோதனை மூலம் அதிர்வுகளால் உருவங்கள்
ஏற்படுகின்றன என்று கண்டனர், அந்த அதிர்வு எங்கிருந்து வருகின்றன என்பதற்கு விடை
இன்றளவும் இல்லை. ஸ்ட்ரிங் தியரி என்பது ஒரு இழுத்துக் கட்டப் பட்ட கம்பியின் மேல்
அடித்தால் அது மேலும் கீழும் அசைந்து நாதத்தை எழுப்பும், விளக்கமாகச் சொல்வதானால்
கடிகாரத்தின் பெண்டுலத்தை அசைத்து விட்டால் இரு பக்கங்களிலும் அசைந்து முடிந்து
நின்று விடும், அது ஒரு பொருள் உருவாகும் போதே அதன் எதிரிப் பொருளும் உண்டாகி
விடும், புல்லைப் படைத்தால் அதைத் தின்று அதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த மானைப்
படைத்தலும் மான் இனம் பெருகாமல் இருக்கப் புலி படைக்கப் படுவதும் இதனால் தான் என்றனர்,
(உதாரணங்கள் முற்றாகப் பொருந்தாது. ஓரளவுக்குத் தான் பயன் தரும்,) இதனைத் தமிழ்ப்
பாடல் ஒன்று விளக்கமாகக் கூறும்., “உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய்
நான் முகனை, வைய மனிசரைப் பொய்யென்று எண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்”
என்பதே அந்தப் பாடல் வரிகள்.
முன்பு கலிபோர்னியாவில் காக்ளியஸ் (ஆகாயத் தாமரை என்ற நீரில்
படரும் ஒருவகைத் தாவரம் எல்லாக் குடி நீரிலும் பரவி விட்டது. நீரில் தாவரத்தைக் கொல்லும்
மருந்துகளை இட முடியாமல் தவித்தனர். பிறகு அந்த இனத் தாவரத்தை மட்டுமே உண்டு
வாழும் ஒரு வகை நீர்வாழ் இனத்தைக் கண்டு பிடித்து அதனை அழித்தனர். காரணமின்றிக்
காரியமில்லை என்பது உலக நியதி, காரணத்தை அறிவில்லாப் பொருள்கள் நிர்ணயிக்க
முடியாது, சற்றுப் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன், எல்லாப் பறவைகளும் முன்னாலும்
மேலும் கீழும் என்ற வகையில் மூவகை இயக்கம் கொண்டவை, அவைகளால் பின்னால் பறக்க
முடியாது. ஆனால் தேன் சிட்டு மட்டும் பின்னால் பறக்க வல்லமை பெற்றது, இது ஏன்? தேன்
சிட்டு மலரிலுள்ள தேனைக் குடிக்கும் போது மலர் காற்றில் அசையும்,. அப்படி அசையும்போது
தேன் சிட்டின் அலகு அந்த மலரைக் கிழித்து விடக் கூடாது என்பதனால் தேன் சிட்டுக்குப்
பின்னால் பறக்கும் திறன் கிடைத்தது, இன்று நாம் செல்லும் ஹெலிகாப்டர் என்பது தும்பியைப்
பார்த்து நாம் கற்றுக் கொண்டது, அந்தத்தும்பி எங்கிருந்து கற்றது? ஆகவே எல்லாம் அறிந்து
உலகை நடத்த வல்லமை பெற்ற ஒரு சக்தியிடமிருந்து தான் பெற்றிருக்க வேண்டும் அந்த சக்தியை
எந்தப் பெயரிலும் அழைக்கலாம், நாமக்கல் கவிஞர் அமரர் திரு வெ, ராமலிங்கம் பிள்ளை அவர்கள்
அல்லா என்பார் சில பேர்கள்
அரன் அரி என்பார் சில பேர்கள்
வல்லான் அவன் பர மண்டலத்திலே
வாழும் தந்தை என்பார்கள்
எல்லாமிப்படிப் பல பேசும்
ஏதோ ஒரு பொருள் இருக்குமன்றோ
அந்தப் பொருளை நாம் நினைத்து
அனைவரும் ஒன்றாய் வணங்கிடுவோம்
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப்போம் அதை வணங்கிடுவோம்
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்
என்று பாடினார்,
நேரம் கிட்டி இறை யருளும் கிடைக்குமானால் விளக்கமாக எழுதுகிறேன். என் கருத்தில் தவறு இருக்குமானால் எடுத்துக் காட்டினால் திருத்திக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி

- பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81
Re: விடை தெரியாத கேள்விகள்.
மிக்க நன்றி தங்களது விளக்கம் எல்லாமே அருமை.
நீங்கள் ஒரு நடமாடும் நூலகம்.
நீங்கள் ஒரு நடமாடும் நூலகம்.

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: விடை தெரியாத கேள்விகள்.
சபீர் wrote:அப்ப உங்களுக்கும் தெரியாதா
என்ன சொல்றீங்க? [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum