|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்by baskars11 Today at 9:30 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:24 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm
» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நீயில்லா இரவு
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
நீயில்லா இரவு
First topic message reminder :
நீயில்லா இரவு
அன்று
உன் ஈரக் கனவுகளுடன்
இரவு கழியும்
காலையில் உன் முகம்
காணும் ஆவலில்
பொழுது விடியும்.
வாழ்வு அர்த்தப்பட்டது.
பாதை சோலையானது.
கற்பனைகள் வானத்தை தொட
மனசு இறக்கை கட்டி பறந்தது
உன் பெயர் சொல்லலும்
உன் முகம் நினைத்தலும்
சுகமான சொர்க்க அனுபவங்கள்
இன்று
உன் ஈர நினைவுகளற்று
வாழ்வு வெறுமையுணர்ந்து
படுக்கை முள்ளாகி
நகர மறுக்கும்
நரக இரவு்
நீயில்லா இரவு
அன்று
உன் ஈரக் கனவுகளுடன்
இரவு கழியும்
காலையில் உன் முகம்
காணும் ஆவலில்
பொழுது விடியும்.
வாழ்வு அர்த்தப்பட்டது.
பாதை சோலையானது.
கற்பனைகள் வானத்தை தொட
மனசு இறக்கை கட்டி பறந்தது
உன் பெயர் சொல்லலும்
உன் முகம் நினைத்தலும்
சுகமான சொர்க்க அனுபவங்கள்
இன்று
உன் ஈர நினைவுகளற்று
வாழ்வு வெறுமையுணர்ந்து
படுக்கை முள்ளாகி
நகர மறுக்கும்
நரக இரவு்
Re: நீயில்லா இரவு
Manik wrote:வாழ்வு வெறுமையுணர்ந்து
படுக்கை முள்ளாகி
நகர மறுக்கும்
நகர இரவு![]()
![]()
ஐயோ மச்சி அசத்துட்டே

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: நீயில்லா இரவு
இன்று
உன் ஈர நினைவுகளற்று
வாழ்வு வெறுமையுணர்ந்து
படுக்கை முள்ளாகி
நகர மறுக்கும்
நரக இரவு்..
அருமை

உன் ஈர நினைவுகளற்று
வாழ்வு வெறுமையுணர்ந்து
படுக்கை முள்ளாகி
நகர மறுக்கும்
நரக இரவு்..
அருமை


snehiti- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39
Re: நீயில்லா இரவு
Manik wrote:rifas wrote:Manik wrote:எப்படி நம்பச் சொல்ற என்ன பத்தி உனக்கு என்னடா தெரியும் உனக்கு தெரிஞ்சத எனக்கு PM பன்னு பாப்போம்
சரிங்க மாணிக்
ஏண்டா இந்த மரியாதை
நம்ம சண்ட போட எல்லோரும் நம்மளோட கோவமாஇருக்காக அதனாலதாண்டா
Re: நீயில்லா இரவு
அவங்களுக்கு பொறாமைடா நம்மள பாத்து அவங்களுக்கு இந்த மாதிரி சண்டை போட ஆள் இல்லைனு நீ கவலைப்படாத
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: நீயில்லா இரவு
Manik wrote:அவங்களுக்கு பொறாமைடா நம்மள பாத்து அவங்களுக்கு இந்த மாதிரி சண்டை போட ஆள் இல்லைனு நீ கவலைப்படாத

Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








