|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்by baskars11 Today at 9:30 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:24 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm
» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
யாருக்கு ஐந்தறிவு?
Page 1 of 1 • Share •
யாருக்கு ஐந்தறிவு?
யாருக்கு ஐந்தறிவு?
வரிசையாக செல்லும்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.
கூட்டமாக உண்ணும்
காக்கைகளை கடுப்போடு
கலைக்கும் மனிதக்
கரங்கள்.
நன்றியோடு வரும்
நாயை நாகரிகம்
இன்றி அதட்டும்
மனிதக் குரல்கள்.
எல்லோரும் சொல்கிறார்கள்.
விலங்கிற்கு ஐந்தறிவாம்.
மனிதனுக்கு ஆறறிவாம்.
வரிசையாக செல்லும்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.
கூட்டமாக உண்ணும்
காக்கைகளை கடுப்போடு
கலைக்கும் மனிதக்
கரங்கள்.
நன்றியோடு வரும்
நாயை நாகரிகம்
இன்றி அதட்டும்
மனிதக் குரல்கள்.
எல்லோரும் சொல்கிறார்கள்.
விலங்கிற்கு ஐந்தறிவாம்.
மனிதனுக்கு ஆறறிவாம்.

kavinele- இளையநிலா

- பதிவுகள்: 946
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 14/09/2009
மதிப்பீடு: 3
Re: யாருக்கு ஐந்தறிவு?
சூப்பர்... அருமை.வாழ்த்துக்கள்


jayakumari- தளபதி

- பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48
Re: யாருக்கு ஐந்தறிவு?
இன்னும் சொல்லுங்க உரக்க சொல்லுங்க...
தொப்பை கொண்ட மிருகம் இல்லை
தொழுநோய் கொண்ட மிருகம் இல்லை
இன்னும் சொல்லுங்க உரக்க சொல்லுங்க...
6விட 5 பெருசுதான் தான் என....

தொப்பை கொண்ட மிருகம் இல்லை
தொழுநோய் கொண்ட மிருகம் இல்லை
இன்னும் சொல்லுங்க உரக்க சொல்லுங்க...
6விட 5 பெருசுதான் தான் என....


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: யாருக்கு ஐந்தறிவு?
நெத்தியடிக்கவிதை...!
காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடிய கவிஞன் பாரதி போதித்த விலங்கு நேயம் உங்கள் வரிகளில் வழிகிறது...
மனிதன் தன்னை மிக உயர்ந்தவன் என்று மார்தட்டிக்கொள்ளும் அளவுக்கு மகத்தானவன் இல்லையோ என்று எண்ண வைக்கும் படி இருந்தாலும் உங்கள் கவிதை அந்த மனித நேயத்தை மரத்துப்போக வைக்கவில்லை என்று உணர்த்தி இருக்கிறது...
பாராட்டுக்கள் நண்பரே...!
காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடிய கவிஞன் பாரதி போதித்த விலங்கு நேயம் உங்கள் வரிகளில் வழிகிறது...
மனிதன் தன்னை மிக உயர்ந்தவன் என்று மார்தட்டிக்கொள்ளும் அளவுக்கு மகத்தானவன் இல்லையோ என்று எண்ண வைக்கும் படி இருந்தாலும் உங்கள் கவிதை அந்த மனித நேயத்தை மரத்துப்போக வைக்கவில்லை என்று உணர்த்தி இருக்கிறது...
பாராட்டுக்கள் நண்பரே...!

Re: யாருக்கு ஐந்தறிவு?
jayakumari wrote:சூப்பர்... அருமை.வாழ்த்துக்கள்![]()
![]()

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: யாருக்கு ஐந்தறிவு?
அருமை அருமை... 


இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: யாருக்கு ஐந்தறிவு?
வித்தியாசமான சிந்தனை அருமை வாழ்த்துகள்.



snehiti- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39
Re: யாருக்கு ஐந்தறிவு?
kavinele wrote:யாருக்கு ஐந்தறிவு?
வரிசையாக செல்லும்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.
கூட்டமாக உண்ணும்
காக்கைகளை கடுப்போடு
கலைக்கும் மனிதக்
கரங்கள்.
நன்றியோடு வரும்
நாயை நாகரிகம்
இன்றி அதட்டும்
மனிதக் குரல்கள்.
எல்லோரும் சொல்கிறார்கள்.
விலங்கிற்கு ஐந்தறிவாம்.
மனிதனுக்கு ஆறறிவாம்.
உண்மை, அருமை கவி


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: யாருக்கு ஐந்தறிவு?
வரிசையாக செல்லும்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.
உங்கள் கவிதை மிக அருமை
அனால் எறும்புகளுக்கு தெரியாது
மனிதன் சாலை அமைத்திருக்கிறான்
அதில் நாம் போகக்கூடாதென்று
நாம் சாலையில் எறும்பை கவனித்து நடக்க முடியாது
அப்படிகவனிக்க வேண்டுமானால்
நாம் தவழ்ந்து தான் செல்லவேண்டும்
மற்றவரிகள் மிகாருமை
வாழ்த்துக்கள்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.
உங்கள் கவிதை மிக அருமை
அனால் எறும்புகளுக்கு தெரியாது
மனிதன் சாலை அமைத்திருக்கிறான்
அதில் நாம் போகக்கூடாதென்று
நாம் சாலையில் எறும்பை கவனித்து நடக்க முடியாது
அப்படிகவனிக்க வேண்டுமானால்
நாம் தவழ்ந்து தான் செல்லவேண்டும்
மற்றவரிகள் மிகாருமை
வாழ்த்துக்கள்

anbutannaan- இளையநிலா

- பதிவுகள்: 273
வசிப்பிடம்: Madurai (Now Dubai)
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 3
Re: யாருக்கு ஐந்தறிவு?
அருமை.வாழ்த்துக்கள்



தண்டாயுதபாணி- தளபதி

- பதிவுகள்: 1303
வசிப்பிடம்: தென்கொரியா
சேர்ந்தது: 24/10/2009
மதிப்பீடு: 12
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








