ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm

» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm

» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by வை.பாலாஜி Today at 3:30 pm

» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 3:27 pm

» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by சதாசிவம் Today at 3:27 pm

» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm

» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm

» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm

» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm

» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm

» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm

» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm

» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm

» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm

» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm

» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm

» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm

» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm

» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm

» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm

» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm

» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm

» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am

» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am

» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am

» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am

» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am

» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am

» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am

» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am

» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

View previous topic View next topic Go down

உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by mohan-தாஸ் on Wed Feb 10, 2010 1:38 am





உன்
மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று
கொண்டிருந்தாயா?
ஆமாம் அதுக்கு என்ன?

நீ, ஏன் எதுவும்
பண்ணவில்லை?

டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக்
கிறார்.

************************************
இன்னிக்கு என்ன உன்
மாமியார் சந்தோஷமா இருக்காங்க?

இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர்
நெட்டிலே
தெரியப்போகுதாம்.


************************************

ஊர்ல
இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?

திருஷ்டி படம் காணாம
போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி
வைச்சிருந்தேன்...!


************************************

உன்
மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000
பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?

என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க
சந்தோஷமா இருந்தா
விட்டுடுவேனா!

************************************


மாமியார்
முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?

முகத்துல சுருக்கம் விழுதுன்னு
சொன்னாங்க அதான்.

************************************

உங்க வீட்டுல
மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?

பயங்கர ஆயுதங்களோட யார்
இருக்காங்களே அவங்க பக்கம்.



mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by சிவா on Wed Feb 10, 2010 1:40 am

///உங்க வீட்டுல
மாமியார்
மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?

பயங்கர ஆயுதங்களோட யார்
இருக்காங்களே
அவங்க பக்கம்.///

இப்படியும் இருக்குதா!!!




பதிவுகள்: 717213 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54593
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2297

http://www.sivastar.net

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by அப்புகுட்டி on Wed Feb 10, 2010 1:41 am

சிரி சிரி சிரி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by இளமாறன் on Wed Feb 10, 2010 1:42 am

நல்ல காமெடி

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12654
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1355

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by kalaimoon70 on Wed Feb 10, 2010 1:44 am

உன்
மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000
பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?

என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க
சந்தோஷமா இருந்தா
விட்டுடுவேனா!
நல்ல பண்பாடு

கலக்குங்க சந்ரு ,,,,,,,,,சூப்பர் போங்க

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by VIJAY on Wed Feb 10, 2010 10:21 am

உன்
மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000
பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?

என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க
சந்தோஷமா இருந்தா
விட்டுடுவேனா!

சிரி சிரி

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by mohan-தாஸ் on Wed Feb 10, 2010 10:23 am

அசத்துரா மச்சி அசத்துரா

mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by snehiti on Wed Feb 10, 2010 10:29 am


snehiti
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by தாமு on Wed Feb 10, 2010 11:33 am

இன்னிக்கு என்ன உன்
மாமியார் சந்தோஷமா இருக்காங்க?

இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர்
நெட்டிலே
தெரியப்போகுதாம்.






http://azhkadalkalangiyam.blogspot.com


புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13857
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 376

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by உதயசுதா on Wed Feb 10, 2010 11:40 am



ஏன் மோகன் நீங்களே பதிவ போட்டுட்டு நீங்களே உங்களே பாராட்டிக்கிறீங்க‌



உதயசுதா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 10368
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 740

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by mohan-தாஸ் on Wed Feb 10, 2010 11:42 am

UDAYASUDHA wrote:

ஏன் மோகன் நீங்களே பதிவ போட்டுட்டு நீங்களே உங்களே பாராட்டிக்கிறீங்க‌


நான் சொல்லும் போது எனக்கு சிரிப்பு வருகுது அதுதான் நானாக சிரிப்பேன் இதல்லாம் வாழ்க்கையில் சகஜம் சுதா

mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by கலைவேந்தன் on Wed Feb 10, 2010 11:42 am


கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by சதீஷ்குமார் on Wed Feb 10, 2010 11:44 am

இது நல்ல நகைச்சுவை

சதீஷ்குமார்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1242
வசிப்பிடம்: SAUDI ARABIA
சேர்ந்தது: 24/05/2009
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by shakthi on Wed Feb 10, 2010 11:50 am

சூப்பர்

shakthi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 165
வசிப்பிடம்: Toronto
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: உங்க வீட்டுலையும் இப்படியா நகைச்சுவை

Post by தண்டாயுதபாணி on Wed Feb 10, 2010 12:21 pm

ஒருவர்: சார். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. சம்பள உயர்வு கொடுத்தால் நன்றாக
இருக்கும்.

மேனேஜர்: கம்பெனிக்கு வெளியே நடக்கும் விபத்துகளுக்கு,
நிர்வாகம் பொறுப்பாகாது.

தண்டாயுதபாணி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1303
வசிப்பிடம்: தென்கொரியா
சேர்ந்தது: 24/10/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum