ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by Gulzaar Today at 9:45 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by யினியவன் Today at 9:44 pm

» திருமண அறிவிப்பு
by யினியவன் Today at 9:43 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Today at 9:30 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:24 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

செட்டிநாடு சிக்கன்

View previous topic View next topic Go down

செட்டிநாடு சிக்கன்

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 11:24 am

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி
- 4
இஞ்சி சிறுதுண்டு
பூண்டு - 15 பல்
கொத்தமல்லித் தழை சிறிதளவு
கறிவேப்பிலை
சிறிதளவு
துருவிய தேங்காய் அரை கப்
எண்ணெய் அரை கப்
உலர்ந்த
மிளகாய் - 8
கசகசா - 2 தேக்கரண்டி
மல்லி - ஒரு தேக்கரண்டி
சீரகம் -
அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பட்டை - சிறு துண்டு
சோம்பு
- ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய் - அரைத் துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு
தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு
மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு


செய்முறை:

கோழியை
நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினைத்
தோலுரித்துப் பொடியாக நறுக்க வேண்டும். ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், துருவிய தேங்காய், கசகசா, கிராம்பு,
பட்டை, மல்லி விதை, சீரகம், சோம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு வறுத்து
எடுத்து இஞ்சி, பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

எஞ்சியுள்ள
எண்ணெயை ஒரு வாணலியில் இட்டு சூடாக்கி, நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு
வதக்க வேண்டும். அதனுடன் கறிவேப்பிலை இலைகளையும் அரைத்து வைத்துள்ள
மசாலாவினையும் சேர்க்க வேண்டும். நன்கு வதக்கிய பிறகு தக்காளி,
மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிட வேண்டும்.

அதன்
பிறகு கோழித் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வேகவிட வேண்டும். 2 கப்
தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான
தீயில் நன்கு வேகவிட வேண்டும். கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி,
மல்லித் தழை தூவிப் பரிமாற வேண்டும்.


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by mohan-தாஸ் on Thu Feb 11, 2010 12:08 pm

இவ்வளவு இருக்கா

mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:10 pm

mohan-தாஸ் wrote:இவ்வளவு இருக்கா

.


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by சபீர் on Thu Feb 11, 2010 1:16 pm


சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by நிலாசகி on Thu Feb 11, 2010 1:37 pm

சமைச்சாச்ச ?
எனக்கு.....புன்னகை

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 1:40 pm

நிலாசகி wrote:சமைச்சாச்ச ?
எனக்கு.....புன்னகை


உங்களுக்கு இல்லாததா ???
டேய் நிலவுக்கு ஒரு செட்டிநாடு பார்சல் .......
வந்துகிட்டே இருக்கு ......


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by VIJAY on Thu Feb 11, 2010 1:58 pm

nirshan2007 wrote:
நிலாசகி wrote:சமைச்சாச்ச ?
எனக்கு.....புன்னகை


உங்களுக்கு இல்லாததா ???
டேய் நிலவுக்கு ஒரு செட்டிநாடு பார்சல் .......
வந்துகிட்டே இருக்கு ......


எனக்கு எங்கே??? உடுட்டுக்கட்டை அடி வ

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by ரிபாஸ் on Thu Feb 11, 2010 2:00 pm

nirshan2007 wrote:
நிலாசகி wrote:சமைச்சாச்ச ?
எனக்கு.....புன்னகை


உங்களுக்கு இல்லாததா ???
டேய் நிலவுக்கு ஒரு செட்டிநாடு பார்சல் .......
வந்துகிட்டே இருக்கு ......


அப்ப எனக்கு எங்க மாப்பு

ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 11742
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 20/08/2009
மதிப்பீடு: 195

http://eegarai.com/

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 2:05 pm

உங்க இரண்டு பேருக்குமே பஸ்ட் ப்ளைட் கொரியர்ல அனுப்பிசிட்டனே ......
கரக்டா வாங்கிகோங்க என்ன ?
நாளைக்கு வரும்...


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by ரிபாஸ் on Thu Feb 11, 2010 2:06 pm

nirshan2007 wrote:உங்க இரண்டு பேருக்குமே பஸ்ட் ப்ளைட் கொரியர்ல அனுப்பிசிட்டனே ......
கரக்டா வாங்கிகோங்க என்ன ?
நாளைக்கு வரும்...


ஓகே தேங்க்ஸ் மாப்பு எப்ப எங்க இருக்காய்

ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 11742
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 20/08/2009
மதிப்பீடு: 195

http://eegarai.com/

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by VIJAY on Thu Feb 11, 2010 2:08 pm

nirshan2007 wrote:உங்க இரண்டு பேருக்குமே பஸ்ட் ப்ளைட் கொரியர்ல அனுப்பிசிட்டனே ......
கரக்டா வாங்கிகோங்க என்ன ?
நாளைக்கு வரும்...


ஊசி போனது எல்லாம் எனக்கு வேணாம்........ பைத்தியம்

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 2:09 pm

ஆபீஸ்ல தான். மூன்று மணிக்கு தான் கிளம்புவேன்.
இப்ப மணி இரண்டு பத்து ஆகிறது.
என்ன நீ சாப்பிட்டிய.
அங்க என்ன மணி ஆகிறது ?


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by உதயசுதா on Thu Feb 11, 2010 2:09 pm

நிர்மல் நீ நல்லாவே இருக்க மாட்டே.நிலாவுக்கு மட்டும் பார்சல் அனுப்புற. எனக்கு இல்லையா? இரு ரம்யா கிட்ட போட்டு கொடுக்கறேன்.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11451
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Re: செட்டிநாடு சிக்கன்

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 2:13 pm

UDAYASUDHA wrote:நிர்மல் நீ நல்லாவே இருக்க மாட்டே.நிலாவுக்கு மட்டும் பார்சல் அனுப்புற. எனக்கு இல்லையா? இரு ரம்யா கிட்ட போட்டு கொடுக்கறேன்.


சரி சரி
டேய் எல்லாருக்குமே ஒரு பார்சல் கட்டி கொரியர்ல எல்லாருக்குமே அனுப்பி வை.
அட்ரஸ் எல்லாரும் என் தனி மடலுக்கு அனுப்புங்கப்பா ...........


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum