ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கடந்த 2015ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டது தவறு
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்ரீராமர் செய்த இறுதிக்கடன்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
 ayyasamy ram

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம்
 ayyasamy ram

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிரிக்கலாம் ஓடியாங்க ...

View previous topic View next topic Go down

சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:17 pm

"டாக்டர்! இன்னைக்கு ஆபரேஷன் நடக்கப்போற அந்த பேஷண்டுக்கு கல்யாண நாள்,
பிறந்தநாள் இரண்டுமே இன்னைக்குத்தானாம்!"

"அடுத்த வருஷம் முப்பெரும்
நாளா அவங்க பிள்ளைங்க கொண்டாடுவாங்க!"
...
நேருக்கு நேரா பேயைப்
பார்த்தாக்கூட அதோ போறானே அவன் பயப்படமாட்டான்"

"ஏன்..?"

"அவன்
சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்."

-----------------------------------------------

"மாப்பிள்ளை
ரொம்பக் கறுப்போ?"

"ஏன்?"

"வெளுப்பா தெரியறதுக்கு நெகடிவ்
அனுப்பி வெச்சிருக்காரே!"

------------------------------------------------

"எங்கப்பா
அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"

"அப்படியா...
சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"

" 'நீ உருப்படவே மாட்டே'ன் னாங்க!"
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:17 pm

"உன்னோட மாமியார் கிணத்திலே விழுந்திட்டாளாமே. அப்புறம் என்ன ஆச்சு?"

"நான்
பக்கத்து வீட்டு கிணத்திலேதான் தண்ணி எடுத்துக்கிறேன்!"
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:18 pm

கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவங்களாச்சே! நீ ஏன் வீணா
அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?

மனைவி: அவங்க அசப்பில்
பார்த்தா உங்கம்மா மாதிரி இருக்காங்களே, அதான்!
_________________

நண்பர்
: இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"

மொக்கை :
"அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"
_________________

வந்தவர்
: என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து
வச்சுக்கிட்டு இருக்கீங்க?

டாக்டர் : தூக்கத்துலே நடக்கற
வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:18 pm

ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல்
கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?

மற்றவர் : தெரியலைங்களே! முகமூடி
போட்டிருந்தாரு!
_________________

ஆஸ்பத்திரி
நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :

"டாக்டர்!
இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது.
தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:18 pm

என்னங்க.. நம்ம வேலைக்காரியை இன்னையோட வேலையை விட்டு நிறுத்தப்
போறீங்களா இல்லையா..?

ஏன்.. என்னாச்சு சாந்தி..?

நம்ம
குழந்தையைப் பார்த்து "சக்களத்தி பேபி... சக்களத்தி பேபி"ன்னு பாடுறா..!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

என்ன
முனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..?

சாதா
ப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..?

என்ன
முனியம்மா சொல்றே..?

வெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..?
இல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..!
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:18 pm

அமைச்சர் வீட்டுக்கு எதுக்கு கவர்னர் வந்துட்டு போறாரு..?

புது
வேலைக்காரிக்கு பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செஞ்சு வைக்க
வந்தாராம்...!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

நம்ப
அய்யாவுக்கும் வேறொரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமா
இருக்கு முனியம்மா..

நான் நம்ப மாட்டேன்மா.. நீங்க என்னை
வெறுப்பேத்த இப்படியெல்லாம் சொல்றீங்க...!
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:19 pm

ஒரு சர்தார்ஜி டிவி கடைக்குப் போய் கலர் டிவி இருக்கான்னு கேட்டார்.
இருக்கே
என கடைக்காரர் சொன்னார்
அப்ப பச்சைக் கலர்ல ஒரு டி வி குடுங்கன்னார்
ச.ஜி
.............................................................

ஒரு
சர்தார்ஜி கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார்
கடைக்காரர்
சொன்னார் சூடான பொருளை சூடாகவும் குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும்
ஒன்று
வாங்கிய ச.ஜி மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.அவர் நண்பர் அதைப்
பார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்க
சர்தார்ஜி சொன்னார்
இரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்'
...................................................

ஒரு
அடல்ட்ஸ் ஒன்லி சினிமாவுக்கு 18 சர்தார்ஜிகள் சேர்ந்து போனார்கள்.
ஏன்
என்று கேட்டபோது 'பதினெட்டுக்கு குறைவானவர்கள் அனுமதிக்கப் பட மாட்டார்கள்
என்றனர்.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:21 pm

பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபன் பக்கத்தில் நின்ற
பெரிசிடம் ஒரு சின்ன கேள்விதான் கேட்டிருக்கிறான், "டைம் என்ன சார்?"
என்று. பெரிசு பதில் சொல்லணும் அல்லது பேசாமல் இருக்கணும்தானே? மொலு மொலு
மொலு என்று பிடித்துக் கொண்டு விட்டார்.

"நான் உனக்கு டைம்
சொல்லுவேன். அப்புறம் நீங்க எங்கே சார் போகணும் என்பே. நான் மயிலாப்பூர்னு
பதில் சொல்லுவேன். அங்கே எங்கே என்பே. நான் கச்சேரி ரோடும்பேன். நானும் அதே
இடம்தான்ம்பே. அப்புறம் என் வீட்டுக்கு வருவே. என் பெண்ணிடம் என்ன
படிக்கிறே என்பே. ப்ளஸ் டூ மாத்ஸ்ம்பா. நானும் பி.எஸ்ஸி மேத்ஸ்ம்பே. கணக்கு
சொல்லித் தரேன்னு ஆரம்பிப்பே. அப்புறம் என்கிட்ட தைரியமா வந்து உங்க
பொண்ணை நான் லவ் பண்ணறேன் சார்ம்பே.. வாட்ச் வாங்க வக்கில்லாத
பசங்களுக்கெல்லாம் என் பொண்ணைக் கல்யாணம் பண்ணித் தர நான் தயாரா இல்லே
போடா!"
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by VIJAY on Thu Feb 11, 2010 12:21 pm

"மாப்பிள்ளை
ரொம்பக் கறுப்போ?"

"ஏன்?"

"வெளுப்பா தெரியறதுக்கு நெகடிவ்
அனுப்பி வெச்சிருக்காரே!"

அதிர்ச்சி சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:22 pm

நண்பர் : எவ்வளவு காலமா இந்த நிறுவனத்தில் உண்மையா உழைச்சுகிட்டு
இருக்கே..?

மொக்கை : அந்த மேனேஜர் கடன்காரன் என்னை டிஸ்மிஸ்
பண்ணப்போறேன்னு எப்போ மிரட்டினானோ... அப்போலேருந்து..!
__________________________________________

வங்கி
மேலாளர், ஊழியரிடம்..

எங்கேய்யா அந்த கேஷியர் போய்த் தொலைஞ்சான்..?

சீட்டாட்ட
கிளப்புக்கு போயிருக்கார் சார்..

வேலை நேரத்தில என்ன சீட்டாட்டம்..
?

சீட்டாட்ட முடிவை வச்சுதான் அவர் வேலை நிலைக்குமா என்னான்னு
தெரியுமாம் சார்..!
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:22 pm

ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர்
தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
எவ்வளவு ஆச்சரியம்! இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன் : இப்படி
வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா
ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

****
நபர் :
சிரிச்ச பழம் ஒண்ணு கொடுங்க
கடைக்காரர் : அப்படின்னா??
நபர் : அழுகாத
பழம் தான் சிரிச்ச பழம்.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:22 pm

ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது
:

"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது
ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக
வெட்டாதீர்கள்."
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:23 pm

டீச்சர்:
மணல் அரிப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
குழந்தை: மண்ணுக்கு
சொரிஞ்சு விட்டு நைசில் பௌடர் போட வேண்டும்.
டீச்சர்: ??
..........................................
பொண்ணு:
யூ ஸ்டுப்பிட், இடியட். நீ பைக்ல வந்த ஸ்பீட்ல என் மேல வந்து மோதிருந்தா
என்ன ஆகிருக்கும்?
பையன்: நீ இவ்ளோ பேசிருக்க மாட்டடி..
...........................................................
சர்தார்:
எங்க வீட்டுல கேபிள் கனெக்சன் இருந்தும் படம் பாக்க முடியல.
நம்மாளு:
ஏன்?
சர்தார்: அதுக்கு என்னமோ டிவி வாங்கனுமாமே?!
நம்மாளு: ??avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 12:23 pm

மனைவி:
நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லுவேன், நீங்க அடிக்கக் கூடாது.

கணவன்:
சொல்லு,
அடிக்க மாட்டேன்.

மனைவி:
நான் கர்ப்பமா இருக்கேன்.

கணவன்:
இதுக்காக
நான் ஏன் அடிக்கப் போறேன், நல்ல விசயம்தானே!

மனைவி:
நான் காலேஜ்
படிக்கும்போது இதையேதான் என் அப்பாகிட்ட சொன்னேன், அவர் அடிச்சாரு, அதான்.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by ரிபாஸ் on Thu Feb 11, 2010 12:24 pm

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by VIJAY on Thu Feb 11, 2010 12:26 pm

nirshan2007 wrote:மனைவி:
நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லுவேன், நீங்க அடிக்கக் கூடாது.

கணவன்:
சொல்லு,
அடிக்க மாட்டேன்.

மனைவி:
நான் கர்ப்பமா இருக்கேன்.

கணவன்:
இதுக்காக
நான் ஏன் அடிக்கப் போறேன், நல்ல விசயம்தானே!

மனைவி:
நான் காலேஜ்
படிக்கும்போது இதையேதான் என் அப்பாகிட்ட சொன்னேன், அவர் அடிச்சாரு, அதான்.

சிரி சிரி சிரி சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by mdkhan on Thu Feb 11, 2010 12:29 pm

நிர்ஷன் சூப்பர்.......
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by mohan-தாஸ் on Thu Feb 11, 2010 12:31 pm

மிகவும் சூப்பரா இருக்கு அனைத்து நகைச்சுவைக்களும் சூப்பர் மச்சி
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by சபீர் on Thu Feb 11, 2010 1:21 pm

உங்கள் நகைச்சுவை அருமையாக உள்ளது
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: சிரிக்கலாம் ஓடியாங்க ...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum