ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 SK

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 SK

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Sep 29, 2008 7:18 am

First topic message reminder :

சிரிப்பு களஞ்சியத்தில் சர்தார்ஜிகளை பற்றி எழுதவில்லையென்றால் அகில உலக சர்தார்ஜி சங்கம் நம்மை மன்னிக்காது. இதோ சர்தார்ஜிகளின் அட்டகாசம் ஆரம்பம். வயிறு குலுங்க சிரிக்க நீங்க ரெடியா.........
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Sep 29, 2008 3:40 pm

நம் சர்தார் வங்கியைக் கொள்ளையிடத் திட்டமிட்டார்.
பூட்டை உடைத்து உட்புகுந்தவர் அதிர்ச்சி அடைந்தார்..
காரணம் கரன்சிக்கு பதில்லாக திரவப் புட்டிகள் தான் இருந்தன.
அயராத நம்மவர் அனைத்தையும் உடைத்து குடித்துவிட்டு திரும்பினார்..

அடுத்த நாள் தினசரிகள் அலறின..
வரலாற்றில் முதன்முறை..
குருதி வங்கி கொள்ளையிடப்பட்டது..!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Sep 29, 2008 3:40 pm

சர்தார் சாலை நடுவே கோடு போடும் பணிக்கு சேர்ந்தார்..1 நாளைக்கு 2 கி.மீ. என்பது நிபந்தனை.
முதல் நாளே 4 கி.மீ பொட்டு அசத்தினார். மறுநாள் 2 கி.மீ. அடுத்த நாள் 1 கி.மீ. அதற்கு அடுத்த நாள் அரை கி.மீ. என்று குறைந்தது.
முதலாளி காரணம் கேட்டார்.." ஏம்பா.. முதல் நாள் 4 கி.மீ. போட்டே.. இப்போ என்னாச்சு.. ஏன் 1/2 கி.மீ. மட்டும் போட்டே?
சர்தார் ; முதல் நாள் போடும் போது பெயிண்ட் வாளி பக்கத்தில் இருந்துச்சு..இன்னைக்கு 7 கி.மீ.தூரத்திலே இல்லே இருக்குது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Sep 29, 2008 3:41 pm

ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்

"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"

பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Sep 29, 2008 3:42 pm

சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.

துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Sep 29, 2008 3:48 pm

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.

“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”

“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”

“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”

“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்”
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Sep 29, 2008 3:49 pm

சர்தார்ஜி சென்ட்ரல் ஸ்டேஷன் போனார். அருகிலிருந்தவரை கேட்டார்.

“ஹெளராஹ் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?”

10.30 மணி

பெங்களூர் மெயில்?
11.25

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்?

1.15

சதாப்தி எக்ஸ்பிரஸ்?

பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு-3.00 மணிக்கு

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்?

பொறுமையிழந்தார் அடுத்தவர்.

“நீங்கள் எந்த ஊர் போக வேண்டும்?”

“இல்லை. நான் தண்டவாளத்தைத் தாண்டணும்”
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Oct 06, 2008 2:54 am

சர்தாரிடம் பணம் இல்லை.. ஒரு பள்ளீச் சிறுவனைக் கடத்தினார்.. ஒரு கடிதம் எழுதினார்.. " உன் மகனை நான் கடத்தி விட்டேன்..இரு லட்சம் கொடுத்தால் உன் மகன் பிழைப்பான். ஒழுங்காக பணத்தை ஒரு பையில் போட்டு என் வீட்டுக் கொல்லையில் வீசிவிடு.. என் வீட்டை உன் மகன் அடையாளம் காட்டுவான்" என்று எழுதி அதை அந்தச் சிறுவனிடமே கொடுத்து அனுப்பினார்..

மறுநாள் அவர் வீட்டுக் கொல்லையில் ஒரு பை கிடந்தது..அதில் பணமும், ஒரு கடித்மும் இருந்தது.

கடிதத்தில், " ஒரு சர்தராய் இருக்கும் உனக்கு, உன் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் மகனைக் கடத்தி பணம் பிடுங்க எப்படி மனம் வந்தது?" என்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது..!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Oct 06, 2008 2:55 am

சர்தார்ஜி 1: நேத்து ராத்திரி உங்க வீட்டு ஜன்னல் திறந்திருந்துச்சு. அது வழியா நீயும் உன் பொண்டாட்டியும் விளையாடிக்கிட்டு இருந்த்ததைப் பார்த்துட்டேன்

சர்தார்ஜி 2: முட்டாள்! நல்லா ஏமாந்தே. நேத்து ராத்திரி நான் வீட்டிலேயே இல்லை, தெரியுமா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Oct 06, 2008 2:56 am

இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும். மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.c.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள் என்று...!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Oct 06, 2008 3:09 am

சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.
நண்பர்: நீங்க கேட்டீங்களா?
சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Oct 06, 2008 3:12 am

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Mon Oct 06, 2008 3:12 am

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Wed Mar 04, 2009 1:49 am

ஒரு நாள் தன்னுடைய காரை எடுக்க வந்தபோது, "Parking fine" என்று எழுதியிருந்ததைக் கண்டார் சர்தார்ஜி.
மிகவும் சந்தோஷமடைந்த சர்தார்ஜி "பாராட்டுக்கு நன்றி" என்று எழுதி பக்கத்தில் இருந்த கம்பத்தில் ஒட்டினார்.

*****

ஓரு முறை சர்தார்ஜி மற்றும் அவருடைய நண்பர் "Jurassic Park" படம் பார்க்கச் சென்றனர். படம் ஆரம்பித்த பிறகு சர்தார்ஜி சீட்டின் அடியில் மறைந்து கொண்டார்.
நண்பர் : இது சினிமா.. இதற்கு போய் பயப்படலாமா?
சர்தார்ஜி : அது எனக்கு தெரியும். ஆனா அதுக்கு தெரியாதே.

*****

சர்தார்ஜி : நேத்து நான் டிரெய்ன்ல TTR-ஐ ஏமாத்திட்டேன் தெரியுமா?
நண்பர் : எப்படி ?
சர்தார்ஜி : டிக்கெட் வாங்கினேன், ஆனா நான் பிரயாணமே செய்யலயே!

*****

சர்தார்ஜி இரண்டு தாள்களை சரிபார்த்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த நண்பர் சர்தார்ஜியிடம் கேட்டார்.
நண்பர் : என்ன செஞ்சுக்கிட்டு இருக்கே?
சர்தார்ஜி : பிரதி எடுத்தேன். எழுத்துப்பிழை இருக்கான்னு சரி பார்த்துட்டுருக்கேன்.

*****
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Thu Mar 05, 2009 8:09 am

மியுஸியம் நிர்வகிப்பவர்:முட்டாள்,500 வருடம் பழமை வாய்ந்த பொருள் உடைத்துவிட்டாயே !
சர்தார் : ஓ ,கடவுளே! நான் புதிது என்று பயந்தேவிட்டேன்.


ரேடியோ கடையில்;
சர்தார் :நீ என்னை ஏமாற்றி விட்டாய்.
கடைக்காரர் ; நல்ல ரேடியோ,ஜப்பான் மேட்.
சர்தார் ;ஆனால் ,இது திஸ் இஸ் ஆல் இந்தியா ரேடியோ என்று சொல்கிறதே!


இண்டர்வியுவில்:
ஆபிஸர் :எப்படி எலெக்ட்ரிக் மோட்டார் ஓடும்?
சர்தார் : டுர்ர்ர்ர்.. டுர்ர்ர்..
ஆபிஸர் : சத்தமாக,ஸ்டாப்,ஸ்டாப்...
சர்தார் :டுர்ர்..டுப்ப்ப்..டுப்ப்ப்,டுப். ஸ்டாப் ஆயிடுச்சு சார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Thu Mar 05, 2009 8:09 am

ஆபீஸில் சர்தார்..
பாஸ் ; நீங்க எங்கே பிறந்தீங்க ?
சர்தார் :இந்தியா.
பாஸ் ; எந்த பகுதி ?
சர்தார் :என்ன, எந்த பகுதியா? உடம்பின் மொத்த பகுதியும் இந்தியாவில் தான் பிறந்தது.

சர்தார் ; உங்க காரின் பெயர் என்ன?
லேடி : மறந்துவிட்டேன்,ஆனால் டி - யில் ஸ்டார்ட் ஆகும்..
சர்தார் ;ஓ ! என்ன ஆச்சரியம்,டீ -யில் ஸ்டார்ட் ஆகுமா?எல்லாக்காரும் பெட்ரோலில் தானே ஸ்டார்ட் ஆகும்.

சர்தார் முதல் நாள் வேலையில் சேர்ந்தார்.மாலை நேரம் ஆகியும் வேலை முடியவில்லை.
பாஸ் ;சந்தோஷமாக,இன்னும் வேலை முடியவில்லையா?
சர்தார்:கீ போர்ட் அல்பபெட்ஸ் ஆர்டரில் இல்லை,அதனை ஒழுங்காக மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by mussab on Sat Aug 22, 2009 12:06 am

கூடாது எல்லாமே அருமையாக உள்ளன. ஆனால் சிங் அனைவரையும் நக்கல் பண்ணுவதாக உள்ளதுதான் வேதனையாகவுள்ளது. நமது சந்தோசத்திற்காக அவர்கள் மனதை புண்படுத்தலாமா????? பைத்தியம்
avatar
mussab
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Sat Aug 22, 2009 12:10 am

@mussab wrote:கூடாது எல்லாமே அருமையாக உள்ளன. ஆனால் சிங் அனைவரையும் நக்கல் பண்ணுவதாக உள்ளதுதான் வேதனையாகவுள்ளது. நமது சந்தோசத்திற்காக அவர்கள் மனதை புண்படுத்தலாமா????? பைத்தியம்

இது அகில இந்திய அளவில் உள்ள நகைச்சுவைகள், இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது அல்ல. உலகமே அறியும் சிங் இனத்தவர் கல்வியில் எவ்வளவு சிறந்தவர்கள் என்று. ஆனால் இந்த நகைச்சுவைகள் எப்படி உருவானது என்றுதான் தெரியவில்லை. பாடகன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by Tamilzhan on Sat Aug 22, 2009 12:16 am

என் ஆபிஸில் வரும் சிங்களும் இதுமாதிரி ஜோக் சொல்லுவார்கள் அவர்களைப் போல் வலுமையான வேலையாட்களை பார்த்ததே இல்லை...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Sat Aug 22, 2009 12:23 am

மலேசியாவில் மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் இவர்கள் தான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by ramesh.vait on Sat Aug 22, 2009 1:27 am

அப்படியா
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Sat Aug 22, 2009 1:29 am

@ramesh.vait wrote:அப்படியா

ஏன் இந்த அதிர்ச்சி?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by பிரகாஸ் on Sat Aug 22, 2009 1:52 am

ஏன் ஏன் ஏன் எதுக்கு
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Sat Aug 22, 2009 1:53 am

piragas wrote:ஏன் ஏன் ஏன் எதுக்கு

எதுக்கு இத்தனை ஏன்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by ரூபன் on Sat Aug 22, 2009 1:56 am

அவர் புதுசுதானே போகப்போக சரியாகிடுவாரு சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா on Sat Aug 22, 2009 1:58 am

ruban1 wrote:அவர் புதுசுதானே போகப்போக சரியாகிடுவாரு சிரி

நீங்க அவருக்கு குடுக்குற மரியாதையைப் பார்த்தா ரொம்ப வயசானவரோ சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum