புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10 
144 Posts - 57%
heezulia
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10 
9 Posts - 4%
prajai
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Feb 12, 2010 3:37 pm

மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ்


மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Word


என்னிடம் அவ்வப்போது
கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று "எப்படி சார் மைக்ரோசாப்ட் Word
டாக்குமென்டில் தமிழில் எழுதறது? தமிழில் எழுதினாலோ அல்லது
வேறெங்காவதிருந்து காப்பி பேஸ்ட் பண்ணிணாலோ ஒரு மாதிரி எழுத்துக்கள்
கட்டம் கட்டமாய் வருகின்றதே.இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்பதாகும்."

சமீபத்தில் இது பற்றி நண்பர் என்னிடம் விசாரித்திருந்தார்.
"வணக்கம், விகடனில் தற்போது UNICODE முறையில் மாற்றம் செய்துள்ளனர்.
அதனால் தற்சமயம் கட்டுரைகளை MSWORD ல் COPY செய்தால் சரியாக தெரியவில்லை.
Find the Attachment File and Give me the Solutions."

மேலே படத்தில் நீங்கள் காண்பது போல தமிழ் எழுத்துக்கள் Microsoft
Office Word-ல் அவருக்கு கட்டம் கட்டமாய் தெரிந்தது.உங்களுக்கும் இதே
பிரச்சனை இருந்தால் இதோ தீர்வு.

இங்கு உங்களுக்கு தேவை மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளான Tamil Indic IME.இதை நீங்கள் கீழ்க்கண்ட
சுட்டியிலிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்.இதை நிறுவியவுடன் தமிழ்
தமிழாய் Office Word-ல் உங்களுக்கு தெரிந்து உங்களை நிச்சயம்
களிப்பூட்டும்.

Download Tamil Indic IME



மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Ms


இந்த மென்பொருளின் இன்னொரு சிறப்பு இது தன்னகத்தே
கொண்டிருக்கும் தமிழ் விசைபலகைகள் தாம்.
இம்மென்பொருள்
Tamil Transliteration
Tamil 99 Keyboard
Inscript Keyboard
போன்ற மூவகை கீபோர்டுகளை கொண்டுள்ளது.

அதை நீங்கள் பெற கீழ்கண்டதை செய்ய வேண்டும்.
Click Start->Settings-> Control Panel->Regional and
Language Options-> Languages-> Details-> Add-> Tamil



மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Tamil


மேற்கண்ட படியை நீங்கள் செய்து முடித்ததும்
படத்தில் நீங்கள் காண்பது போல் உங்கள் மானிட்டரின் வலதுகீழ் பகுதியில்
EN-English அல்லது TA-Tamil ஒரு தெரிவு இருக்கும். அதில் தமிழை தெரிவு
செய்ததும் கீழே படத்தில் காண்பது போல் ஒரு மினி கீபொர்டு படம்



மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Tamil2


அதை கிளிக்கி மேல்மூன்றில் ஒரு தமிழ் கீபோர்டை
தெரிவுசெய்து கொள்ளலாம். தமிழில் டைப்பி மகிழலாம்.

Tamil 99 Keyboard மற்றும் Inscript Keyboard
போன்றவை ஆன்ஸ்கிரீன் கீபோர்டும் இங்கு கொண்டுள்ளது




மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Feb 12, 2010 5:31 pm

நல்ல தகவல், பதிவிற்கு நன்றி தண்டாயுதபாணி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirupairajah



மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Skirupairajahblackjh18
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 5:43 pm

நல்ல தகவல், பதிவிற்கு நன்றி தண்டாயுதபாணி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Feb 15, 2010 11:08 am

மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் 154550 மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் 154550 மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் 154550 மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் 678642



மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக