|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்by முஹைதீன் Today at 9:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by முஹைதீன் Today at 9:01 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Yesterday at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Yesterday at 5:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காதலின் வினை ,கடந்த பின் தெரியும்.
Page 1 of 1 • Share •
13022010
காதலின் வினை ,கடந்த பின் தெரியும்.
உண்மைக்காதல்
நம் காதல் என
ஊரே சொன்னபோது
மனமகிழ்ந்தோம் .
எம்மதமும் ,
சம்மதம் என ,
சத்தமில்லாமல்
உனக்கு நானும்
எனக்கு நீ என்றும்
வகுக்கப்பட்ட வாழ்க்கைக்கு
வாழ்கைப்பட்டோம்.
மன்னராட்சி ஒழிக்கப்பட்டு
மக்கள் ஆட்சி செய்தோம் .
எதிர்க்கட்சியாய்
நம் பொற்றோர்கள்
இருந்தாலும்
பல கேள்விகளுக்கு
பதில்லுறைத்து
ஆட்சி புரிகிறோம் .
காதல் தான் நம்மை
சேர்த்தது உண்மைதான்
ஆனா அதே காதல்
நம் மகளுக்கு
வந்தபோது மட்டும்
கோபம் கொண்டோம் .
கொண்ட காதலை
வெறுக்கிறோம் .
ஏனோ புரியவில்லை.
பதில் தெரியவில்லை .
நாமும் சராசரி
பெற்றோர்கள் என்பதை
உறுதி படுத்துகிறோம் .
இன்றுதான் நம் ,
பெற்றோர்களை நினைவு
கூறுகிறோம்.
இதுக்குதான்
தன வினை தன்னை சுடும்
என
சொன்னார்களோ என்னவோ!
நம் காதல் என
ஊரே சொன்னபோது
மனமகிழ்ந்தோம் .
எம்மதமும் ,
சம்மதம் என ,
சத்தமில்லாமல்
உனக்கு நானும்
எனக்கு நீ என்றும்
வகுக்கப்பட்ட வாழ்க்கைக்கு
வாழ்கைப்பட்டோம்.
மன்னராட்சி ஒழிக்கப்பட்டு
மக்கள் ஆட்சி செய்தோம் .
எதிர்க்கட்சியாய்
நம் பொற்றோர்கள்
இருந்தாலும்
பல கேள்விகளுக்கு
பதில்லுறைத்து
ஆட்சி புரிகிறோம் .
காதல் தான் நம்மை
சேர்த்தது உண்மைதான்
ஆனா அதே காதல்
நம் மகளுக்கு
வந்தபோது மட்டும்
கோபம் கொண்டோம் .
கொண்ட காதலை
வெறுக்கிறோம் .
ஏனோ புரியவில்லை.
பதில் தெரியவில்லை .
நாமும் சராசரி
பெற்றோர்கள் என்பதை
உறுதி படுத்துகிறோம் .
இன்றுதான் நம் ,
பெற்றோர்களை நினைவு
கூறுகிறோம்.
இதுக்குதான்
தன வினை தன்னை சுடும்
என
சொன்னார்களோ என்னவோ!
Last edited by kalaimoon70 on Sat Feb 13, 2010 2:27 am; edited 1 time in total

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
காதலின் வினை ,கடந்த பின் தெரியும். :: Comments
உங்கள் கவிதை அருமை
மாஸ்டர் தாங்கள் காதலை எவ்வாறு காண்கிறீர்கள் காதலுக்கு நீங்கள் காட்டுவது பச்சைக்கொடியா அல்லது ரெட்டா கூறுங்கள் அன்புடன்
அப்புகுட்டி
மாஸ்டர் தாங்கள் காதலை எவ்வாறு காண்கிறீர்கள் காதலுக்கு நீங்கள் காட்டுவது பச்சைக்கொடியா அல்லது ரெட்டா கூறுங்கள் அன்புடன்
அப்புகுட்டி
தீர்மானத்துக்கு பின் வரைவது காதல் இல்லை
கல்யாணத்து பின் வருவது தான் உண்மைக்காதல்
கல்யாணத்து பின் வருவது தான் உண்மைக்காதல்
புரிந்து கொண்டேன் ரசிக்கும் போது கிடைக்கும் சுகம் எப்போதும் வராது புரியுது நடக்கட்டும்
காதல் என்பது கொண்டவர்களுக்கு மட்டுமே சொந்தம்.
கல்யாணம் என்பது சொந்தத்தால் வரும் பந்தம் .
கல்யாணம் என்பது சொந்தத்தால் வரும் பந்தம் .
காதல்
நம் மகளுக்கு
வந்தபோது மட்டும்
கோபம் கொண்டோம் .
கொண்ட காதலை
வெறுக்கிறோம் .
ஏனோ புரியவில்லை.
பதில் தெரியவில்லை .
நாமும் சராசரி
பெற்றோர்கள் என்பதை
உறுதி படுத்துகிறோம் .
இன்றுதான் நம் ,
பெற்றோர்களை நினைவு
கூறுகிறோம்.
இதுக்குதான்
தன வினை தன்னை சுடும்
என
சொன்னார்களோ என்னவோ!
தன் வினை தன்னை சுடும் என்பதுசரிதான்.. நல்ல கவிதை

நம் மகளுக்கு
வந்தபோது மட்டும்
கோபம் கொண்டோம் .
கொண்ட காதலை
வெறுக்கிறோம் .
ஏனோ புரியவில்லை.
பதில் தெரியவில்லை .
நாமும் சராசரி
பெற்றோர்கள் என்பதை
உறுதி படுத்துகிறோம் .
இன்றுதான் நம் ,
பெற்றோர்களை நினைவு
கூறுகிறோம்.
இதுக்குதான்
தன வினை தன்னை சுடும்
என
சொன்னார்களோ என்னவோ!
தன் வினை தன்னை சுடும் என்பதுசரிதான்.. நல்ல கவிதை

kalaimoon70 wrote:தீர்மானத்துக்கு பின் வரைவது காதல் இல்லை
கல்யாணத்து பின் வருவது தான் உண்மைக்காதல்

காதலிச்சு கல்யாணம் பண்ணா தன வினை நு சொல்றீங்க ...காதலிச்சுட்டு கல்யாணம்
பண்ணிக்காட்டி பெண் பாவம் பொல்லாதது நு சொல்றாங்க...இதுக்குதா யாரும்
காதலிக்க வேண்டாம் ..பிரச்சனைனா காதல் தான்
பண்ணிக்காட்டி பெண் பாவம் பொல்லாதது நு சொல்றாங்க...இதுக்குதா யாரும்
காதலிக்க வேண்டாம் ..பிரச்சனைனா காதல் தான்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











