ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by முஹைதீன் Today at 9:01 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Yesterday at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy)

View previous topic View next topic Go down

13022010

Post 

காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy)




வழக்கம்போல் இன்றும் அலட்சியமாய் நகம் கடித்து துப்பாதே ..

உலகம் குழம்பிப் போதும்..

இன்று மூன்றம்பிறை என்று .....



"வழக்கத்துக்கு மாறாய் வானம் மேக மூட்டத்துடன் " -வானிலை அறிவிப்பு ..

இப்போதாவது கேள் ..

தலை பிண்ணி வெளியே செல்..



உரக்கப் பேசாதே .

ஊருறங்கி விடும் ..

தாலாட்டினால் தூங்குவது ஊர் வழக்கம்..



பொய் கோபத்திலும் முகம் தூக்கிக் கொள்ளாதே ..

அழகுதான் எனினும் இயற்கைக்கு விரோதம் ..

எங்கேனும் மொட்டாகுமா மலர் ...



கண் இமைக்க மறுக்கிறது நீ என் முன் நிற்கும்போதெல்லாம் ..

என்ன பாவம் செய்து பிறப்பெடுத்ததோ உன் பார்வைப்படும் கொடுப்பினையற்ற என் மேலிமை ..



"எந்நேரமும் உன் நினைவைத்தாங்கி",

கனவென்பது இல்லையெனில் தூக்கம் என் முதல் துரோகி ...





அம்மன் முன் நிற்கிறாய் நீ தரிசிக்க..

குழம்பிய அர்ச்சகர் திரும்பி கேட்கிறார் அம்மனை ...

"யார் பேருக்கு அர்ச்சனை "



"என்னையே சுத்திகரித்து விட்டாள்" ..

சரி தான்..

இதயம் தவிர்த்து வேரெந்த சின்னம் மிகப்பொருத்தம் ..







நீ என்னை வெறுப்பதையும் ரசிக்குமளவுக்கு பக்குவப்பட்டு விட்டேன்.

இல்லை இல்லை காதலிக்க பழகிவிட்டேன் ..

இனி நான் சாகும் வரை இவ்வுலகில் எனக்கு மிகப் பிடித்தவளாய் நீ இருப்பாய் ...



"எதுவும் சாத்தியம் .. நீ என்னருகில் என்றால் ".

அதனால் தானென்னவோ உன்னை மறக்கவும் தேடுகிறதுன்னை என் மனம் ..



-M.Jeya bharathy


jeyabharathy
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 6
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Share this post on: Excite BookmarksDiggRedditDel.icio.usGoogleLiveSlashdotNetscapeTechnoratiStumbleUponNewsvineFurlYahooSmarking

காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) :: Comments

Post on Sat Feb 13, 2010 1:30 pm by செந்தில்

அம்மன் முன் நிற்கிறாய் நீ தரிசிக்க..

குழம்பிய அர்ச்சகர் திரும்பி கேட்கிறார் அம்மனை ...

"யார் பேருக்கு அர்ச்சனை "


Back to top Go down

Post on Sat Feb 13, 2010 2:03 pm by jayakumari

அருமை

Back to top Go down

Post on Sat Feb 13, 2010 2:06 pm by mohan-தாஸ்

jayakumari wrote:அருமை

Back to top Go down

Post on Sat Feb 13, 2010 2:08 pm by இளமாறன்

jeyabharathy wrote:
"வழக்கத்துக்கு மாறாய் வானம் மேக மூட்டத்துடன் " -வானிலை அறிவிப்பு ..
இப்போதாவது கேள் ..
தலை பிண்ணி வெளியே செல்..

கண் இமைக்க மறுக்கிறது நீ என் முன் நிற்கும்போதெல்லாம் ..

என்ன பாவம் செய்து பிறப்பெடுத்ததோ உன் பார்வைப்படும் கொடுப்பினையற்ற என் மேலிமை ..


"எந்நேரமும் உன் நினைவைத்தாங்கி",

கனவென்பது இல்லையெனில் தூக்கம் என் முதல் துரோகி ...

அம்மன் முன் நிற்கிறாய் நீ தரிசிக்க..

குழம்பிய அர்ச்சகர் திரும்பி கேட்கிறார் அம்மனை ...

"யார் பேருக்கு அர்ச்சனை "

நீ என்னை வெறுப்பதையும் ரசிக்குமளவுக்கு பக்குவப்பட்டு விட்டேன்.

இல்லை இல்லை காதலிக்க பழகிவிட்டேன் ..

இனி நான் சாகும் வரை இவ்வுலகில் எனக்கு மிகப் பிடித்தவளாய் நீ இருப்பாய் ...



"எதுவும் சாத்தியம் .. நீ என்னருகில் என்றால் ".

அதனால் தானென்னவோ உன்னை மறக்கவும் தேடுகிறதுன்னை என் மனம் ..



-M.Jeya bharathy




அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum