ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்துச் சித்திரம்
 சிவா

பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இந்தியா மட்டுமே: பாக்.ராணுவம் தகவல்
 சிவா

பகல் தூக்கம் நல்லதா?
 krishnaamma

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி
 சிவா

மஞ்சள், பால், மிளகின் ரகசியம் தெரியுமா?
 krishnaamma

ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள்
 krishnaamma

பேலியோ டயட் / நியாண்டர் செல்வன்
 krishnaamma

கேரட்டில் உள்ள சத்துக்கள்
 krishnaamma

மறுபிறவி
 krishnaamma

எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
 krishnaamma

பிருந்தாவின் கதை
 krishnaamma

கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி
 krishnaamma

தமிழக அரசியல் செய்திகள்
 சிவா

2015-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள்
 சிவா

அன்னையின் பெருமை...!
 shobana sahas

அறிமுகம்-- பால்துரை
 Aathira

என்னைப்பற்றி--மு.நமசிவாயம்
 Aathira

மகிழ்வித்தல்
 சிவா

சிறப்பான சிற்றுண்டி இட்லி
 krishnaamma

நுனிப் புல் திண்போமா ?
 krishnaamma

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்
 krishnaamma

அபான முத்திரை
 krishnaamma

பெண் என்பவள் மல்டி டாஸ்க் மாஸ்டர்..!!
 krishnaamma

தொண்டை மண்டல கோவில்கள்: சிவன்,விஷ்ணு மற்றும் அம்மன் கோவில்கள்
 krishnaamma

மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்
 T.N.Balasubramanian

ஹோம்லி மீல்ஸூக்கு அத்தை ஆசைப்பட்டாங்க..!
 வேல்முருகன்

வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் !
 krishnaamma

அடுத்த வீட்டுக்காரர்தான் அதிர்ஷ்டம் செஞ்சவர்...!!
 krishnaamma

திருமந்திரம் விளக்கப்படங்கள்
 Namasivayam Mu

சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை
 krishnaamma

எலுமிச்சை பழம் - அறிந்ததும் அறியாததும்
 PAULDURAI

மல்லிகைப்பூ
 ayyasamy ram

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 elckrishna

மீட்பதெப்படி? – கவிதை
 ayyasamy ram

ஆண்தன்மை அதிகரிக்க
 PAULDURAI

சபலம் - ஒரு பக்க கதை ***
 சே.சையது அலி

பறவைகளிடமிருந்து பறக்க கற்றுவிட்டு….
 ayyasamy ram

யோகி சுத்தானந்த பாரதிதியார்
 Namasivayam Mu

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 சே.சையது அலி

பத்து அடி உயர ரோஜா செடி
 ayyasamy ram

நயன்தாரா பூ
 ayyasamy ram

ரஜினி - மார்க்கெட்டிங் கிங்
 ayyasamy ram

நம்பர் 1 லூயிஸ் ஹாமில்டன்
 அசோகன்

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி சலுகை: மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு!
 அசோகன்

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...
 ayyasamy ram

ராம்கி படப் பாடல்கள் மட்டும்.....
 அசோகன்

அடிபட்ட ஆடு - பதறுகின்ற மனசு...!!
 T.N.Balasubramanian

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
 T.N.Balasubramanian

ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் !
 கிருபானந்தன் பழனிவேலுச்சா

சொத்தில் எனக்கும் பங்கு உண்டா..?
 ayyasamy ram

கடவுளின் பக்கத்து வீடு - கவிஞர் பா.விஜய்
 ayyasamy ram

குண்டுக் குள்ளனுக்குகுடுமி நிமிர்ந்து நிற்குது..! - விடுகதைகள்
 ayyasamy ram

குறுந்தொகை.....தொடர் பதிவு !
 Namasivayam Mu

வீட்டுக்குள்ளே வந்த குருவிக்குஞ்சு
 Namasivayam Mu

கர்ப்பகால பரிசோதனைகள்
 Sasiiniyan Sasikaladevi

இறைவனிடம் லயிக்கும் மனசு…
 M.Jagadeesan

புத்தகம் – கவிஞர் இளசை சுந்தரம்
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

கவிதை பூங்கா - சுட்டி மயில்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நகைச்சுவை கவிதை

View previous topic View next topic Go down

13022010

Post 

நகைச்சுவை கவிதை
இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்
ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

Tom&Jerry பார்க்கும்
போதெல்லாம்
சிரிப்பாய்தான் வருகிறது
ஹி… ஹி…. ஹி…..
பிற்காலத்தில்
Tom-ஆக நீயும்
Jerry-ஆக நானும்……

என் ஜாதகத்தில்
ஒரு பெரிய கண்டம்
இருக்கிறது என்று
அடுத்த தெரு
ஜோசியக்காரர் சொன்னதை
நான் நம்பவே இல்லை
உன்னை பார்க்கும் வரை……

********************************

mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 9989
மதிப்பீடுகள்: 41

View user profile

Back to top Go down

Share this post on: Excite BookmarksDiggRedditDel.icio.usGoogleLiveSlashdotNetscapeTechnoratiStumbleUponNewsvineFurlYahooSmarking

நகைச்சுவை கவிதை :: Comments

Post on Sat Feb 13, 2010 9:26 pm by Manik

உண்மையில் இது நகைச்சுவை கவிதை அல்ல நல்ல கவிதை தான் tom ஆக நீயும் jerry ஆக நானும் இருப்போம் இது உண்மை காதலர்களின் சின்ன சின்ன ஆசைதான் சூப்பர் நண்பா

Back to top Go down

Post on Sat Feb 13, 2010 11:14 pm by நிலாசகி

பிரியாணி எப்படி இருந்துச்சு????
கவிதை அருமை!

Back to top Go down

Post on Sun Feb 14, 2010 12:29 am by kalaimoon70

என் ஜாதகத்தில்
ஒரு பெரிய கண்டம்
இருக்கிறது என்று
அடுத்த தெரு
ஜோசியக்காரர் சொன்னதை
நான் நம்பவே இல்லை
உன்னை பார்க்கும் வரை……

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum