|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
want to agriculture infromation wbsite in tamil ... any one friend plz tell me .
Thanks
nataraj
Thanks
nataraj
natraj06- புதியவர்

- பதிவுகள்: 17
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 26/06/2009
மதிப்பீடு: 0
Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
It is not clear whether you want to know any website having information on agriculture or you can offer agriculture information to eegarai friends.
இதனைப்பயன் படுத்தி அழகாக தமிழில் எழுதாலாம்
http://www.higopi.com/ucedit/Tamil.html
இதனைப்பயன் படுத்தி அழகாக தமிழில் எழுதாலாம்
http://www.higopi.com/ucedit/Tamil.html
kirupairajah- வி.ஐ.பி

- பதிவுகள்: 4620
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009
மதிப்பீடு: 105
Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/n20211bf-ao2039-ioa3k2c6iTM/view?set_language=ta
http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/i2020201a-ea3153ep-abia32020i2039
http://www.maalaimalar.com/2010/01/31145104/CNI04103101010.html
http://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html
http://crop-kuppu.blogspot.com/2009/08/blog-post.html
http://www.dinamalar.com/Supplementary/agri_detail.asp?news_id=128&dt=12-23-09

kavinele- இளையநிலா

- பதிவுகள்: 946
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 14/09/2009
மதிப்பீடு: 3

kavinele- இளையநிலா

- பதிவுகள்: 946
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 14/09/2009
மதிப்பீடு: 3
தமிழின் முதல் விவசாய ஆன்லைன் தளம்
உங்களின் விவசாய ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்... நாம் விவசாய தகவல்களை அனைவரும் தமிழில் கலந்தாலோசிக்க ஏதுவாக ஒரு தளம் அமைத்து உள்ளோம்... தமிழின் முதல் விவசாய ஆன்லைன் இணையம் எனும் பெருமையும் இதனை சாரும்,,, வருகை புரிந்து பாருங்கள்... இது இலவச சேவைதான்...
www.agriinfomedia.com
www.agriinfomedia.com
visit www.agriinfomedia.com
visit www.agriinfomedia.com
this is first agri online tamil portal...
this is first agri online tamil portal...
natraj06 wrote:want to agriculture infromation wbsite in tamil ... any one friend plz tell me .
Thanks
nataraj

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
நண்பர்களே!
சொட்டுநீர் பாசன முறையில் பயன்படுத்தப்படும் (hose pipe)குழாயின் பெயர்
என்ன? அது எங்கே கிடைக்கும்? அதுபற்றிய தகவல் இருந்தால் பகிர்ந்து
கொள்ளுங்கள்!
அய்யா! அம்மா! யாராவது தகவல் சொல்லுங்க. உங்களுக்கு புண்ணியமா
போகும்.....
வைட்டிங் ஃ பார் ரிப்ளை
பிச்ச.

சொட்டு நீர் பாசன முறையில் இரு வகையான பைப்புகள் உபயோகப்படுகிறது. முதன்மை குழயாக... பிவிசி வகை பைப்புகள் பயன்படுத்தப் படுகிறது. அதில் இருந்து குறிப்பிட்ட அளவுகளில் பிரித்து பயிர்களுக்கு நேரடியாக நீரினை அளிக்கும் குழாயினை லேட்டரல் என்பார்கள்....
இந்த பாசான அமைப்பிற்கு தேவைப்படும் குழாய்கள் எங்கே கிடைக்கும் எனும் கேள்விக்கு சரியான விட தெரிய நீங்கள் எந்த பகுதி என்பதை தெளிவாக சொன்னால் மட்டுமே பதில் அளிக்க இயலும்... மேலும் சொட்டு நீர் அமைப்பு பற்றிய தகவலை பெற கீழ்காணும் இணைப்பினை தொடருங்கள்...
http://www.infotamil.agriinfomedia.com/search/?q=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&Search=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF
தமிழின் முதல் விவசாய ஆன்லைன் இணைய தளம்... www.agriinfomedia.com

பிச்ச wrote:நண்பர்களே!
சொட்டுநீர் பாசன முறையில் பயன்படுத்தப்படும் (hose pipe)குழாயின் பெயர்
என்ன? அது எங்கே கிடைக்கும்? அதுபற்றிய தகவல் இருந்தால் பகிர்ந்து
கொள்ளுங்கள்!
அய்யா! அம்மா! யாராவது தகவல் சொல்லுங்க. உங்களுக்கு புண்ணியமா
போகும்.....
வைட்டிங் ஃ பார் ரிப்ளை
பிச்ச.
Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
valarumsakthi wrote:சொட்டு நீர் பாசன முறையில் இரு வகையான பைப்புகள் உபயோகப்படுகிறது. முதன்மை குழயாக... பிவிசி வகை பைப்புகள் பயன்படுத்தப் படுகிறது. அதில் இருந்து குறிப்பிட்ட அளவுகளில் பிரித்து பயிர்களுக்கு நேரடியாக நீரினை அளிக்கும் குழாயினை லேட்டரல் என்பார்கள்....
இந்த பாசான அமைப்பிற்கு தேவைப்படும் குழாய்கள் எங்கே கிடைக்கும் எனும் கேள்விக்கு சரியான விட தெரிய நீங்கள் எந்த பகுதி என்பதை தெளிவாக சொன்னால் மட்டுமே பதில் அளிக்க இயலும்... மேலும் சொட்டு நீர் அமைப்பு பற்றிய தகவலை பெற கீழ்காணும் இணைப்பினை தொடருங்கள்...
http://www.infotamil.agriinfomedia.com/search/?q=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&Search=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF
தமிழின் முதல் விவசாய ஆன்லைன் இணைய தளம்... www.agriinfomedia.comபிச்ச wrote:நண்பர்களே!
சொட்டுநீர் பாசன முறையில் பயன்படுத்தப்படும் (hose pipe)குழாயின் பெயர்
என்ன? அது எங்கே கிடைக்கும்? அதுபற்றிய தகவல் இருந்தால் பகிர்ந்து
கொள்ளுங்கள்!
அய்யா! அம்மா! யாராவது தகவல் சொல்லுங்க. உங்களுக்கு புண்ணியமா
போகும்.....
வைட்டிங் ஃ பார் ரிப்ளை
பிச்ச.
என்னக்கு தோட்டப்பயிர்களுக்கு (வாழை, பூச்செடிகள், காய்கனி செடிகள்) "முக்கியமாக தென்னை"
போன்றவற்றிக்கு பயன்படுத்த தேவை.
அதாவது, சாதாரண வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் பி.வி.சி.பைப்புகள்
வெயிலிலும் மழையிலும் கெட்டுவிடும் அல்லவா.
மழை வெயில் இவற்றை தாக்குப்பிடிக்க ஸ்பெஷல் பி.வி.சி (hose)
பயன்படுத்தவேண்டும் அல்லவா? எனக்கு இது பற்றி தகவல் தந்தால் நன்றாக
இருக்கும்.
மேலும் நீங்கள் கொடுத்துள்ள விவசாய தகவல் ஊடகம் நன்றாக/பயனுள்ளதாக உள்ளது.இந்த வலைத்தளம் நல்ல முயற்சி இதை உருவாக்கிய & பயன்படுத்தும் அனைவருக்கும். என் மனமார்ந்த வாழ்த்துகள்
மற்றும் பாராட்டுக்கள்!!!
நன்றிகள் பல.
Last edited by பிச்ச on Wed Apr 07, 2010 4:55 pm; edited 1 time in total

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
நல்ல தகவல்கள் நன்றி

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்

படத்தில் உள்ள கருப்பு நிற பி.வி.சி குழை பற்றிய தகவல் தேவை நண்பரே.
முடிந்தால் சொட்டுநீர் பாசன முறையின் அவசியங்களையும் , சிறப்புகளையும்
எங்களுடன் ஈகரையில் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
தோட்டப் பயனுக்காக 2இன்ச் அளவு அல்லது 2.5 இன்ச் பிவிசி குழாய்களை பயன்படுத்துங்கள்...
தோட்டப் பயனுக்காக 2இன்ச் அளவு அல்லது 2.5 இன்ச் பிவிசி குழாய்களை பயன்படுத்துங்கள்... இதின் திறன் அளவு 6kg ஆகா இருப்பது சிறந்தது. சொட்டு நீர் குழாயினை எடுத்துக்கொண்டால்... அதன் தூர அளவினைப்பொருத்து அதன் குறுக்களவு மாறுபாடடையும்... வலைதளம் உலகளாவிய உறுப்பினர்களை கொண்ட அமைப்பு நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என தகவல் அளித்தால் உங்களுக்கு அது எங்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல் அளிக்க முடியும்..
பிச்ச wrote:valarumsakthi wrote:சொட்டு நீர் பாசன முறையில் இரு வகையான பைப்புகள் உபயோகப்படுகிறது. முதன்மை குழயாக... பிவிசி வகை பைப்புகள் பயன்படுத்தப் படுகிறது. அதில் இருந்து குறிப்பிட்ட அளவுகளில் பிரித்து பயிர்களுக்கு நேரடியாக நீரினை அளிக்கும் குழாயினை லேட்டரல் என்பார்கள்....
இந்த பாசான அமைப்பிற்கு தேவைப்படும் குழாய்கள் எங்கே கிடைக்கும் எனும் கேள்விக்கு சரியான விட தெரிய நீங்கள் எந்த பகுதி என்பதை தெளிவாக சொன்னால் மட்டுமே பதில் அளிக்க இயலும்... மேலும் சொட்டு நீர் அமைப்பு பற்றிய தகவலை பெற கீழ்காணும் இணைப்பினை தொடருங்கள்...
http://www.infotamil.agriinfomedia.com/search/?q=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&Search=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF
தமிழின் முதல் விவசாய ஆன்லைன் இணைய தளம்... www.agriinfomedia.comபிச்ச wrote:நண்பர்களே!
சொட்டுநீர் பாசன முறையில் பயன்படுத்தப்படும் (hose pipe)குழாயின் பெயர்
என்ன? அது எங்கே கிடைக்கும்? அதுபற்றிய தகவல் இருந்தால் பகிர்ந்து
கொள்ளுங்கள்!
அய்யா! அம்மா! யாராவது தகவல் சொல்லுங்க. உங்களுக்கு புண்ணியமா
போகும்.....
வைட்டிங் ஃ பார் ரிப்ளை
பிச்ச.
என்னக்கு தோட்டப்பயிர்களுக்கு (வாழை, பூச்செடிகள், காய்கனி செடிகள்) "முக்கியமாக தென்னை"
போன்றவற்றிக்கு பயன்படுத்த தேவை.
அதாவது, சாதாரண வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் பி.வி.சி.பைப்புகள்
வெயிலிலும் மழையிலும் கெட்டுவிடும் அல்லவா.
மழை வெயில் இவற்றை தாக்குப்பிடிக்க ஸ்பெஷல் பி.வி.சி (hose)
பயன்படுத்தவேண்டும் அல்லவா? எனக்கு இது பற்றி தகவல் தந்தால் நன்றாக
இருக்கும்.
மேலும் நீங்கள் கொடுத்துள்ள விவசாய தகவல் ஊடகம் நன்றாக/பயனுள்ளதாக உள்ளது.இந்த வலைத்தளம் நல்ல முயற்சி இதை உருவாக்கிய & பயன்படுத்தும் அனைவருக்கும். என் மனமார்ந்த வாழ்த்துகள்
மற்றும் பாராட்டுக்கள்!!!![]()
![]()
![]()
நன்றிகள் பல.
Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
பிச்ச (சரா ) & வளரும்சக்தி இருவரின் உரையாடல் மூலம் பயனுள்ள தகவல்கள் கிடைதுகொண்டே இருக்கின்றன.
நன்றிகள் இருவருக்கும்

Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum