ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by முஹைதீன் Today at 9:01 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Yesterday at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்

Post by natraj06 on Sun Feb 14, 2010 4:06 pm

First topic message reminder :

want to agriculture infromation wbsite in tamil ... any one friend plz tell me .

Thanks
nataraj

natraj06
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 17
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 26/06/2009
மதிப்பீடு: 0

Back to top Go down


Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்

Post by பிச்ச on Wed Apr 07, 2010 5:51 pm

valarumsakthi wrote:தோட்டப் பயனுக்காக 2இன்ச் அளவு அல்லது 2.5 இன்ச் பிவிசி குழாய்களை பயன்படுத்துங்கள்... இதின் திறன் அளவு 6kg ஆகா இருப்பது சிறந்தது. சொட்டு நீர் குழாயினை எடுத்துக்கொண்டால்... அதன் தூர அளவினைப்பொருத்து அதன் குறுக்களவு மாறுபாடடையும்... வலைதளம் உலகளாவிய உறுப்பினர்களை கொண்ட அமைப்பு நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என தகவல் அளித்தால் உங்களுக்கு அது எங்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல் அளிக்க முடியும்..


தமிழ்நாடு நாக்கை மாவட்டம்.
எனக்கு சிறிய அளவில் பயிர் செய்ய மட்டுமே.
பெரிய அளவு விவசாயத்தை பற்றி இப்போது ஏதும் ப்ளான் இல்லை.

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்

Post by பிச்ச on Wed Apr 07, 2010 5:52 pm

ராஜா wrote:
பிச்ச (சரா ) & வளரும்சக்தி இருவரின் உரையாடல் மூலம் பயனுள்ள தகவல்கள் கிடைதுகொண்டே இருக்கின்றன.

நன்றிகள் இருவருக்கும்


நன்றி தல.


பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்

Post by பிச்ச on Wed Apr 07, 2010 5:55 pm

சக்தி நீங்கள் இன்றைய நவீன விவசாயம். (அதாவது ஒவ்வொருவரும் தங்கள்
வீட்டின் மொட்டை மாடியிலேயே விவசாயம் செய்யலாம், சொட்டுநீர் பாசனம்,
இன்னும் பல) பற்றிய தகவல்கள் தர வேண்டுகிறேன்.

என்னுடைய நேரமின்மை காரணமாகவும், போதிய விவசாய அறிவு இன்மை காரணமாகவும்
இங்கு பதிவுகள் இட முடியவில்லை. நீங்கள் ஈகரைக்கு பல தகவல்களை
"சுற்றுச்சூழல்" என்ற பகுதியில் பதியுமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
பிச்ச!!!



பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்

Post by valarumsakthi on Wed Apr 07, 2010 6:01 pm

நாகை மாவட்டம் எனில் உங்கள் பகுதி வேளாண் அலுவலரை சந்திக்கவும்... சிறு அளவு எனினும்... அரசு மானிய திட்டத்தில் நீங்கள் சொட்டு நீர் பாசனம் குறைந்த செலவில் அமைக்க முடியும்.. மேலும் துல்லிய பண்ணை திட்டத்தில் அமைக்கப்பெற்றால் நீரில் கரையும் உரங்கள் அரசால் இலவசமாகவே அளிக்கப் படும்... இது குறித்து விபரம் அறிய உங்கள் பகுதி வேளாண் அலுவலரை சந்தியுங்கள்.... சிறப்பான முறையில் விவசாயம் செய்து வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கள்....


பிச்ச wrote:
valarumsakthi wrote:தோட்டப் பயனுக்காக 2இன்ச் அளவு அல்லது 2.5 இன்ச் பிவிசி குழாய்களை பயன்படுத்துங்கள்... இதின் திறன் அளவு 6kg ஆகா இருப்பது சிறந்தது. சொட்டு நீர் குழாயினை எடுத்துக்கொண்டால்... அதன் தூர அளவினைப்பொருத்து அதன் குறுக்களவு மாறுபாடடையும்... வலைதளம் உலகளாவிய உறுப்பினர்களை கொண்ட அமைப்பு நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என தகவல் அளித்தால் உங்களுக்கு அது எங்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல் அளிக்க முடியும்..


தமிழ்நாடு நாக்கை மாவட்டம்.
எனக்கு சிறிய அளவில் பயிர் செய்ய மட்டுமே.
பெரிய அளவு விவசாயத்தை பற்றி இப்போது ஏதும் ப்ளான் இல்லை.

valarumsakthi
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 5
வசிப்பிடம்: COimbatore/Tamilnadu/India
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 0

http://www.agriinfomedia.com

Back to top Go down

Re: விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்

Post by பிச்ச on Wed Apr 07, 2010 6:11 pm

valarumsakthi wrote:நாகை மாவட்டம் எனில் உங்கள் பகுதி வேளாண் அலுவலரை சந்திக்கவும்... சிறு அளவு எனினும்... அரசு மானிய திட்டத்தில் நீங்கள் சொட்டு நீர் பாசனம் குறைந்த செலவில் அமைக்க முடியும்.. மேலும் துல்லிய பண்ணை திட்டத்தில் அமைக்கப்பெற்றால் நீரில் கரையும் உரங்கள் அரசால் இலவசமாகவே அளிக்கப் படும்... இது குறித்து விபரம் அறிய உங்கள் பகுதி வேளாண் அலுவலரை சந்தியுங்கள்.... சிறப்பான முறையில் விவசாயம் செய்து வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கள்....




பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum