ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 M.Jagadeesan

தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்களின் அழகு மோகம்- ருசிகர சர்வே

View previous topic View next topic Go down

பெண்களின் அழகு மோகம்- ருசிகர சர்வே

Post by சிவா on Mon May 11, 2009 3:20 pm

`லிப்ஸ்டிக்' என்ற உதட்டுப் பூச்சு, நடிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுபவர் கள், மேல்தட்டு மக்களுக்கானது என்ற நிலை யெல்லாம் தற்போது மாறிவருகிறது. நடுத்தர வர்க்கப் பெண்களும் `லிப்ஸ்டிக்' போட்டுக் கொள்ள விரும்புகிறார்கள். பொதுவாக இந்தியா வில் தற்போதைய நெருக்கடி நிலையைத் தாண்டி அழகு சாதனங்களின் விற்பனை அசத்தலாகவே இருக்கின்றன என்கின்றனர், பொருளாதார நிபுணர்கள்.

உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் அழகு சந்தைகளுள் ஒன்று இந்தியா. அதாவது ஆண்டுக்கு 13 சதவீத வளர்ச்சி. மொத்த மதிப்பு உத்தேசமாகக் கூறினால் 30 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல். உலக சந்தை வளர்வதைப் போல இருமடங்கு வேகத்தில் இந்திய அழகு சந்தை வளர்ந்து வருகிறது. இந்தியப் பெண்கள் தங்கள் அழகை மெரு கூட்ட அழகு சாதனப் பொருட்களின் உதவியை நாடுவதை இது தெளிவாகக் காட்டு கிறது. ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியப் பெண்களில் 62 சதவீதம் பேர் தாங்கள் `மேக்கப்'புடன் தன்னம்பிக்கையாக இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்தியப் பெண்களின் `மேக்கப்' பெட்டிகளில் `லிப்ஸ்டிக்' போன்ற வழக்கத்தில் அல்லாத அழகு சமாச்சாரங்கள் முக்கிய இடம் பெறத் தொடங்கியிருக்கின்றன. `லிப்ஸ்டிக்' பயன் படுத்துவது உள்ளிட்ட ஒப்பனை விஷயங்களில் பெண்களின் உண்மையான கருத்து என்ன? இதோ, நாடளவில் நடத்தப்பட்ட ஓர் அழகு கருத்துக் கணிப்பு முடிவுகள்...


* எந்த வயதில் நீங்கள் `மேக்கப்' செய்துகொள்ள ஆரம்பித்தீர்கள்?

16 வயதுக்குக் கீழே- 6% பேர்
16-ல் இருந்து 20 வயதுக்குள்- 33%
20-ல் இருந்து 24 வயதுக்குள்- 61%

* உங்களின் சருமம் பாதிக்கப்படுவது பற்றி கவனிக்கிறீர்களா?

இல்லை- 29%
உரிய பூச்சு இல்லாமல் வெளியே கிளம்புவது இல்லை- 7%
கொஞ்சம் கவலைப்படுகிறேன்- 64%

* எவ்வளவு இடைவெளியில் நீங்கள் மேக்கப் போட்டுக்கொள்கிறீர்கள்?

தினசரி- 31%
விசேஷங்களுக்கு மட்டும்- 30%
தெரிந்தவர், உறவினர் வீடுகளுக்குச் செல்லும்போது மட்டும்- 39%

* ஓர் அழகுசாதனப் பொருளை எத்தனை நாட்களுக்குப் பயன்படுத்துகிறீர்கள்?

ஆறு மாதங்கள்- 16%
இரண்டு ஆண்டுகளுக்கு மேல்- 8%
தீரும் வரை- 23%
ஓராண்டுக்கு- 53%
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களின் அழகு மோகம்- ருசிகர சர்வே

Post by சிவா on Mon May 11, 2009 3:22 pm



* `மேக்கப்' இல்லாமலும் நீங்கள் அழகாக இருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா?

இல்லை- 24%
ஆம்- 76%

* உங்களின் சருமத்தைப் பாதுகாப்பதில் தினசரி எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறீர்கள்?

அரைமணி நேரத்துக்கும் குறைவாக- 29%
ஒரு மணி நேரம், அல்லது அதற்கு மேலாக- 4%
10 நிமிடங்களுக்கும் குறைவாக- 67%

* மேக்கப் ஆலோசனைகளை நீங்கள் பெறுவது...

பிரபலங்கள் மூலம்- 8%
பிரபல `பிராண்ட்' விற்பனை நிலையங்களில்- 13%
குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலம்- 35%
பத்திரிகைகள் மூலம்- 43%
யாரிடமும் இல்லை- 1%

* ஒவ்வொரு மாதமும் நீங்கள் அழகுசாதனப் பொருட்களாக எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?

ஆயிரம் ரூபாய்க்கு மேல்- 31%
5 ஆயிரம் ரூபாய்க்குக் கீழ்- 16%
5 ஆயிரம் ரூபாய்க்கு மேல்- 5%
500 ரூபாய்க்குக் குறைவாக- 49%
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களின் அழகு மோகம்- ருசிகர சர்வே

Post by சிவா on Mon May 11, 2009 3:27 pm



* எப்போதும் உங்களிடம் தவறாமல் இருக்கும் அழகு சாதனம்?

லிப்ஸ்டிக்- 34%
ரூஜ்- 4%
சருமப் பூச்சு- 7%
ஐ லைனர்- 55%

* நீங்கள் அவசியமாகக் கருதும் சரும அழகுசாதனப் பொருள்?

கண்ணுக்குக் கீழ் பூசும் கிரீம்- 4%
பேஸ் வாஷ்- 23%
பாடி ஸ்க்ரப்- 12%
பேஸ் மாஸ்க்- 4%
மாய்சரைசர்- 57%

* எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் முறையாக தலை அலங்காரம் செய்துகொள்கிறீர்கள்?


ஒவ்வொரு முறை தலை குளிக்கும்போதும்- 20%
வாரம் ஒருமுறை- 17%
எப்போதும் இல்லை- 2%
நிகழ்ச்சிகள், விசேஷங்களுக்கு மட்டும்- 61%

* உங்கள் தோற்றத்தில் செய்துகொள்ள நினைக்கும் மாற்றம்?

மூக்கைச் சீரமைப்பது- 17%
தோல் நிறத்தை மாற்றுவது- 10%
உதடுகளை ஒழுங்குபடுத்துவது- 6%
இடுப்பு அளவைக் குறைப்பது- 25%
எதுவுமில்லை- 4%
தொப்பையைக் கரைப்பது- 38%

***
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களின் அழகு மோகம்- ருசிகர சர்வே

Post by Tamilzhan on Mon May 11, 2009 3:37 pm

ஒரு வாரம ஆளு பிசினு சொல்லிட்டு சர்வேதான் விசயமா..?... உடுட்டுக்கட்டை அடி வ
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பெண்களின் அழகு மோகம்- ருசிகர சர்வே

Post by சிவா on Mon May 11, 2009 4:30 pm

என்ன பாஸ், எல்லாத்துக்கும் கூடவே வந்துட்டு என்ன மட்டும் மாட்டிவிடுறீங்களே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களின் அழகு மோகம்- ருசிகர சர்வே

Post by Guest on Sun Sep 06, 2009 1:39 pm

ரொம்ப நன்றி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: பெண்களின் அழகு மோகம்- ருசிகர சர்வே

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum