புதிய இடுகைகள்
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்புரா.ரமேஷ்குமார்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
ராஜா
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
Dr.S.Soundarapandian
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
பழ.முத்துராமலிங்கம்
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
ஜாஹீதாபானு
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
ஜாஹீதாபானு
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
தலைவர் தத்துவமா பேசறார்....!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ராஜா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
Page 1 of 2 • 1, 2
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது

முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
“முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்… என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.
நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?
நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.
ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?
இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை… அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.
யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?
பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?
அது இங்கு மட்டுமல்ல… எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?
கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், ‘நடிகனுக்கு இங்கே என்ன வேலை?’ என்கிறார்கள்.
ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…
உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.
பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் – அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.
நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.
பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது…”
mohan-தாஸ்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும் தகவலுக்கு நன்றி 

யமுனாஸ்- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18
சபீர்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின் புத்திரன் இவன் தானே
இவனுக்கு இரவிலும் வெயில்தானே
அட்டகாசத்தில் புயல்தானே
நிலா வானத்தை மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்
தலையுள்ள பயல்களெல்லாம் தலயல்ல
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ?
விண்ணை விழ்த்த ஒரு வில்லில்லை
இவனை விழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை
இவன் பத்து விரல்களும் காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்
தருதலையோ தவக்களையோ தலயல்ல
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?

தல போல வருமா ? தல போல வருமா ?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின் புத்திரன் இவன் தானே
இவனுக்கு இரவிலும் வெயில்தானே
அட்டகாசத்தில் புயல்தானே
நிலா வானத்தை மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்
தலையுள்ள பயல்களெல்லாம் தலயல்ல
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ?
விண்ணை விழ்த்த ஒரு வில்லில்லை
இவனை விழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை
இவன் பத்து விரல்களும் காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்
தருதலையோ தவக்களையோ தலயல்ல
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30887
மதிப்பீடுகள் : 5586
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
நீங்க கேட்கவே இல்ல ?
யமுனாஸ்- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
எங்க தலைய அசைக்க எவனாலும் முடியாது
நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின்
புத்திரன் இவன் தானே
நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின்
புத்திரன் இவன் தானே
ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது

தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள்
நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், ‘நடிகனுக்கு இங்கே
என்ன வேலை?’ என்கிறார்கள்.

நிலாசகி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
@ரிபாஸ் wrote:எங்க தலைய அசைக்க எவனாலும் முடியாது
நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின்
புத்திரன் இவன் தானே

mohan-தாஸ்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
@mohan-தாஸ் wrote:@ரிபாஸ் wrote:எங்க தலைய அசைக்க எவனாலும் முடியாது
நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின்
புத்திரன் இவன் தானே

ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது

தாமு- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
நிருபர் : விஜய் சார் , அஜித் நடிப்பை விட்டுடுவெண்ணு சொல்லுறார் , உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சைனை நீங்களும் அப்படி சொள்ளுவீங்களா ?
விஜய் : அஸ்கு... புஸ்கு ... , அவருக்கு நடிக்க தெரியுது அதனால , நடிப்ப விட்டுவெண்ணு சொல்லுறார் , எனக்கு தான் நடிக்க தெரியாதே ,நான் எப்படி சொல்லுறது.
விஜய் : அஸ்கு... புஸ்கு ... , அவருக்கு நடிக்க தெரியுது அதனால , நடிப்ப விட்டுவெண்ணு சொல்லுறார் , எனக்கு தான் நடிக்க தெரியாதே ,நான் எப்படி சொல்லுறது.

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30887
மதிப்பீடுகள் : 5586
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
@ராஜா wrote:நிருபர் : விஜய் சார் , அஜித் நடிப்பை விட்டுடுவெண்ணு சொல்லுறார் , உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சைனை நீங்களும் அப்படி சொள்ளுவீங்களா ?
விஜய் : அஸ்கு... புஸ்கு ... , அவருக்கு நடிக்க தெரியுது அதனால , நடிப்ப விட்டுவெண்ணு சொல்லுறார் , எனக்கு தான் நடிக்க தெரியாதே ,நான் எப்படி சொல்லுறது.

ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
யாராவது இவரை வச்சு படம் எடுத்தாதானே நடிப்புத்தொழிலை விடறதை பத்தி பேசணும்.
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும் தகவலுக்கு நன்றி
தல போல வருமா ? தல போல வருமா ?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும் தகவலுக்கு நன்றி

நவீன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62
சபீர்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
@ராஜா wrote:நிருபர் : விஜய் சார் , அஜித் நடிப்பை விட்டுடுவெண்ணு சொல்லுறார் , உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சைனை நீங்களும் அப்படி சொள்ளுவீங்களா ?
விஜய் : அஸ்கு... புஸ்கு ... , அவருக்கு நடிக்க தெரியுது அதனால , நடிப்ப விட்டுவெண்ணு சொல்லுறார் , எனக்கு தான் நடிக்க தெரியாதே ,நான் எப்படி சொல்லுறது.

VIJAY- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
ஆமா எல்லாருக்கும் தல இருக்கிற மாதிரி வருமா.தல இல்லைன்னா நம்ம உடம்பே இல்லையெ.தல இல்லையானா நாம வெறும் முண்டம்தான்

உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
@உதயசுதா wrote:ஆமா எல்லாருக்கும் தல இருக்கிற மாதிரி வருமா.தல இல்லைன்னா நம்ம உடம்பே இல்லையெ.தல இல்லையானா நாம வெறும் முண்டம்தான்![]()
அக்கா வர வர சுகி சிவம் மாதிரி ஆரம்பிச்சிடீங்க

செந்தில்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
பின்ன என்னப்பா அவனவன் நடிக்கிறதுக்குன்னு காச வாங்கிடறானுங்க.
இவன் நடிச்ச படத்தையும் காசு கொடுத்து பார்த்துட்டு இவனுங்களுக்கு பாலாபிசேகமும் பண்றானுங்க இந்த முட்டாள்கள்.ஒருத்தன் தல ங்கிறான்.ஒருத்தன் இளைய தளபதிங்கிறான்.ஒருத்தன் சூப்ரீம் ஸ்டார்ங்கிறான்.
அவனுங்களுக்கு அவனுங்களே பட்டம் கொடுத்துக்கறானுங்க.அப்புறம் இந்த பட்டத்தை படத்தில யூஸ் பண்ணமாட்டேன்னு வேற பேட்டி கொடுக்கிறானுங்க.
ஒரே பேஜாரான்க்கீதுப்பா
இவன் நடிச்ச படத்தையும் காசு கொடுத்து பார்த்துட்டு இவனுங்களுக்கு பாலாபிசேகமும் பண்றானுங்க இந்த முட்டாள்கள்.ஒருத்தன் தல ங்கிறான்.ஒருத்தன் இளைய தளபதிங்கிறான்.ஒருத்தன் சூப்ரீம் ஸ்டார்ங்கிறான்.
அவனுங்களுக்கு அவனுங்களே பட்டம் கொடுத்துக்கறானுங்க.அப்புறம் இந்த பட்டத்தை படத்தில யூஸ் பண்ணமாட்டேன்னு வேற பேட்டி கொடுக்கிறானுங்க.
ஒரே பேஜாரான்க்கீதுப்பா
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
@உதயசுதா wrote:பின்ன என்னப்பா அவனவன் நடிக்கிறதுக்குன்னு காச வாங்கிடறானுங்க.
இவன் நடிச்ச படத்தையும் காசு கொடுத்து பார்த்துட்டு இவனுங்களுக்கு பாலாபிசேகமும் பண்றானுங்க இந்த முட்டாள்கள்.ஒருத்தன் தல ங்கிறான்.ஒருத்தன் இளைய தளபதிங்கிறான்.ஒருத்தன் சூப்ரீம் ஸ்டார்ங்கிறான்.
அவனுங்களுக்கு அவனுங்களே பட்டம் கொடுத்துக்கறானுங்க.அப்புறம் இந்த பட்டத்தை படத்தில யூஸ் பண்ணமாட்டேன்னு வேற பேட்டி கொடுக்கிறானுங்க.
ஒரே பேஜாரான்க்கீதுப்பா
சரியா சொன்னீங்க அக்கா இதுக்குத்தான் நான் எந்த நடிகருக்கும்
ரசிகன் இல்லை......

ஒன்லி நடிகைகளுக்கு மட்டும் தான் ஹி...ஹிஹ்ஹி.....

செந்தில்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
இது அஜித்க்கு வந்த ப்ரோப்லேம் அவரே சரி செஞ்சிக்கட்டும் . நம்ம எதுக்கு தலைவிடனும்@உதயசுதா wrote:பின்ன என்னப்பா அவனவன் நடிக்கிறதுக்குன்னு காச வாங்கிடறானுங்க.
இவன் நடிச்ச படத்தையும் காசு கொடுத்து பார்த்துட்டு இவனுங்களுக்கு பாலாபிசேகமும் பண்றானுங்க இந்த முட்டாள்கள்.ஒருத்தன் தல ங்கிறான்.ஒருத்தன் இளைய தளபதிங்கிறான்.ஒருத்தன் சூப்ரீம் ஸ்டார்ங்கிறான்.
அவனுங்களுக்கு அவனுங்களே பட்டம் கொடுத்துக்கறானுங்க.அப்புறம் இந்த பட்டத்தை படத்தில யூஸ் பண்ணமாட்டேன்னு வேற பேட்டி கொடுக்கிறானுங்க.
ஒரே பேஜாரான்க்கீதுப்பா
இருந்தாலும் பொளுதுபோக்குன்கிறது நம்மளோட இன்றியமையாத ஒன்றாகிவிட்டது ஒருத்தனுக்கு விளையாட்டுல ஒருததனுக்கு சினிமால இப்படி மாறிமாறி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை ரசிக்கிறோம். சிலர் முரண்பாட சொல்லுறது தான் தனித்தன்மை அது தான் சரின்னு சொல்லுவாங்க அது அவங்களோட பொழுது போக்கு (என்னையும் வைத்துகொள்ளலாம்) அரசியல் மகளுக்கு சேவை செய்ய வந்தது இது இப்ப பெரிய வியாபாரமா இந்தியால மட்டும் இல்ல ஏன் அமெரிக்கால கூட மாறலைய . இப்படி அரசிய வாதிங்கலையும் சினிமா காரங்களையும் என் குத்தம் சொல்லணும் ('நாம எப்படி',) நாம தான் அவங்கள இந்த மாதிரி மாத்தினோம் ஏன் நாம் அந்த லெவலுக்கு போன நாம ஒழுங்கா இருப்போமா (ஆகுறதுக்கு முன்னாடிவேணும நாளும் சொல்லலாம் நான் மட்டும் இந்திய பிரதமரா இருந்தேன்னா ) நடைமுறை இல் எத்தன பேர் அப்படி நடந்துக்குவோம். இந்திய இப்படி இருக்குன அரசியவதிங்க மட்டும் காரணமல்ல நாமும் தான் என அரசியல் வாதியும் இந்திய காரங்க தான்
நம்ம அடுதஹ்டவன குத்தம் சொல்லுறத நிறுத்துவோம் முதல்ல நாம் மாறுவோம் (நான் மாரிறேன்பா ) அப்புரம் அவனவன் தான திருந்துவான் .
அப்துல் கலாம் ஏன் 2020 ல வல்லரசாவோம்நு சொன்னார் தெர்யுமா fancy இருக்குங்கிறது நாளைய இல்ல இப்போயருக்கிற எல்லாரும் கிழமாகிருவோம் அதுததளைமுறையயவது ஒழுங்கா வளருவன்ன்கனு தான் இனிமே அடுத்தவன குத்தம் சொல்லாம நமக்கு தெரிஞ்ச நாலு பேர மாத்துவோம் . அடுத்த தலைமுறையாவது ஒழுங்கா வரட்டும்
இருந்தாலும் அஜித்தின் தைரியத்துக்கு பாராட்டுகள்
யப்பா நான் யாரையும் குத்த்ம் சொல்லலப்பா
mkag.khan- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 219
மதிப்பீடுகள் : 3
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
உண்மையைப் பேசிவிட்டார் அஜித் ஆனால் இனி அவருக்கு வரவிருக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
Manik- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876
Re: தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
இப்ப இன்னாபா சொல்ல வர்ற.ஒண்ணுமே பிரியல.எதுக்கு இம்மாம் பெரிய லெட்டர்.நீ எயுதி இருக்கறது சரி இல்லைன்னு சொல்லிட்டா மாத்திக்கீனு போறேன்.அத்த வுட்டு புட்டு இம்மாம் பெரிய லெட்சர் கொடுக்கறீயே.@mkag.khan wrote:இது அஜித்க்கு வந்த ப்ரோப்லேம் அவரே சரி செஞ்சிக்கட்டும் . நம்ம எதுக்கு தலைவிடனும்@உதயசுதா wrote:பின்ன என்னப்பா அவனவன் நடிக்கிறதுக்குன்னு காச வாங்கிடறானுங்க.
இவன் நடிச்ச படத்தையும் காசு கொடுத்து பார்த்துட்டு இவனுங்களுக்கு பாலாபிசேகமும் பண்றானுங்க இந்த முட்டாள்கள்.ஒருத்தன் தல ங்கிறான்.ஒருத்தன் இளைய தளபதிங்கிறான்.ஒருத்தன் சூப்ரீம் ஸ்டார்ங்கிறான்.
அவனுங்களுக்கு அவனுங்களே பட்டம் கொடுத்துக்கறானுங்க.அப்புறம் இந்த பட்டத்தை படத்தில யூஸ் பண்ணமாட்டேன்னு வேற பேட்டி கொடுக்கிறானுங்க.
ஒரே பேஜாரான்க்கீதுப்பா
இருந்தாலும் பொளுதுபோக்குன்கிறது நம்மளோட இன்றியமையாத ஒன்றாகிவிட்டது ஒருத்தனுக்கு விளையாட்டுல ஒருததனுக்கு சினிமால இப்படி மாறிமாறி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை ரசிக்கிறோம். சிலர் முரண்பாட சொல்லுறது தான் தனித்தன்மை அது தான் சரின்னு சொல்லுவாங்க அது அவங்களோட பொழுது போக்கு (என்னையும் வைத்துகொள்ளலாம்) அரசியல் மகளுக்கு சேவை செய்ய வந்தது இது இப்ப பெரிய வியாபாரமா இந்தியால மட்டும் இல்ல ஏன் அமெரிக்கால கூட மாறலைய . இப்படி அரசிய வாதிங்கலையும் சினிமா காரங்களையும் என் குத்தம் சொல்லணும் ('நாம எப்படி',) நாம தான் அவங்கள இந்த மாதிரி மாத்தினோம் ஏன் நாம் அந்த லெவலுக்கு போன நாம ஒழுங்கா இருப்போமா (ஆகுறதுக்கு முன்னாடிவேணும நாளும் சொல்லலாம் நான் மட்டும் இந்திய பிரதமரா இருந்தேன்னா ) நடைமுறை இல் எத்தன பேர் அப்படி நடந்துக்குவோம். இந்திய இப்படி இருக்குன அரசியவதிங்க மட்டும் காரணமல்ல நாமும் தான் என அரசியல் வாதியும் இந்திய காரங்க தான்
நம்ம அடுதஹ்டவன குத்தம் சொல்லுறத நிறுத்துவோம் முதல்ல நாம் மாறுவோம் (நான் மாரிறேன்பா ) அப்புரம் அவனவன் தான திருந்துவான் .
அப்துல் கலாம் ஏன் 2020 ல வல்லரசாவோம்நு சொன்னார் தெர்யுமா fancy இருக்குங்கிறது நாளைய இல்ல இப்போயருக்கிற எல்லாரும் கிழமாகிருவோம் அதுததளைமுறையயவது ஒழுங்கா வளருவன்ன்கனு தான் இனிமே அடுத்தவன குத்தம் சொல்லாம நமக்கு தெரிஞ்ச நாலு பேர மாத்துவோம் . அடுத்த தலைமுறையாவது ஒழுங்கா வரட்டும்
இருந்தாலும் அஜித்தின் தைரியத்துக்கு பாராட்டுகள்
யப்பா நான் யாரையும் குத்த்ம் சொல்லலப்பா
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum