ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by முஹைதீன் Today at 9:01 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Yesterday at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by kalaimoon70 on Mon Feb 22, 2010 8:19 pm

இனியவளே!
போர் முனைலிருந்து
என் உணர்வுகளை பகிர்ந்து
கொள்ள இதோ என்
கடைசிக் கடிதம் இது.
எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.
நம் மண்ணில் எப்படி எல்லாம்
இருந்தோம் ,நினைத்து பார்த்தால்
இந்த நிமிடம் கூட பசுமையாய்
தெரிகிறது என் கண்முன்னே!
மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு
கேளிக்கைகள், எத்தனை இன்பங்கள்.
அப்பப்பா அந்த நாட்கள்
மீண்டும் எனக்கு கிடைக்க போவதில்லை.
நம் தலைமுறைக்கு கிடைத்தால்
அது தான் நான் வாழ்ந்ததுக்கும்,
இப்போ உயிரை விடுவதற்கும் ,
அர்த்தமாக இருக்கும்.
நான் எப்படியும் இறந்துபோகதான்
போகிறேன் ,நான் இறக்கும் முன்
எத்தனை எதிரிகளின் உயிர்களை
என் மண்ணுக்கு,பரிசாக
தரபோகிறேன் என்பது தான்
இப்போதிய கனவு.
எனக்காக உதவி செய் நீ.
என் சடலம் முன் நின்று
என் கடைசி போராட்டத்தில்
எத்தனை எதிர்களை கொன்று
நான் இறந்தேன் என
சத்தம் போட்டு சொல்.
என் சடலம் சந்தோசம் படும்.
சென்றுவருகிறேன்,வென்று வருகிறேன்
புதிய படைப்பாக தோழியே!
வீழ்ந்தது நான் தான்.
வாழ போவது, நம் இனம் தான் .
எதிரிகளை நோக்கி போகிறேன்.
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by நிலாசகி on Mon Feb 22, 2010 8:30 pm


நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by mohan-தாஸ் on Mon Feb 22, 2010 8:35 pm

எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.


அருமை நண்பா

mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by kalaimoon70 on Mon Feb 22, 2010 9:46 pm

மறு மொழிக்கு நன்றி நண்பர்களே!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by எஸ்.அஸ்லி on Mon Feb 22, 2010 9:51 pm

VEELNTHATHU NAANTHAN VALAP POVATHU NAM ENAMTHAN arumai.

எஸ்.அஸ்லி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1428
வசிப்பிடம்: என்னவனின் உள்ளத்தில்
சேர்ந்தது: 08/01/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by சிவா on Mon Feb 22, 2010 9:52 pm

mohan-தாஸ் wrote:எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.


அருமை நண்பா


அருமை!!!




பதிவுகள்: 790023 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by kalaimoon70 on Mon Feb 22, 2010 9:55 pm

நன்றி தோழரே!உங்கள் கருத்துக்கு.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by kalaimoon70 on Mon Feb 22, 2010 9:56 pm

நன்றி தோழியே!உங்க மறுமொழிக்கு!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by kalaimoon70 on Tue Feb 23, 2010 7:43 pm

mohan-தாஸ் wrote:எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.


அருமை நண்பா


அருமை!!!
தோழர்கள் ,தாஸ் ,சிவா ,உங்கள் மறுமொழிக்கு நன்றி.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by Aathira on Tue Feb 23, 2010 11:25 pm

"மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு தெரிகிறது." பாரதியின் மீட்சியோ கலைநிலா. வீரம் பாய்ச்சிய ஒவ்வொரு சொல்லுமம் ஒரு தீக்கணை. அருமை கலைநிலா. வாழ்த்துக்கள்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by இளமாறன் on Tue Feb 23, 2010 11:36 pm

அருமை ம்ற்றும் உண்மை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by kalaimoon70 on Wed Feb 24, 2010 11:26 pm

மறு மொழிக்கு நன்றி நண்பர்களே!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by kalaimoon70 on Thu Jul 29, 2010 8:51 pm

இளமாறன் wrote:அருமை ம்ற்றும் உண்மை

நன்றி தோழரே ............


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by திவா on Thu Jul 29, 2010 8:53 pm

போராளிகள் ரியல் ஹீரோஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திவா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

Post by சபீர் on Thu Jul 29, 2010 9:24 pm

மிகவும் அருமையான கவிதை மிக்க நன்றி

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum