புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
31 Posts - 55%
heezulia
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
17 Posts - 3%
prajai
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
4 Posts - 1%
jairam
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10அன்புள்ள ஈகரைக்கு! Poll_m10அன்புள்ள ஈகரைக்கு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ஈகரைக்கு!


   
   

Page 1 of 2 1, 2  Next

vijaybemech
vijaybemech
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Postvijaybemech Tue Feb 23, 2010 3:33 am

எனது எழுத்துக்களின் திறவுகோல் நீ !

எனது பிறவி பலனுக்கு வழிகாட்டி நீ !

எனது அறிவை தூண்டும் இயற்கை நீ !

எனது மனகதவின் முகம்பார்க்கும் கண்ணாடி நீ !

எனது நட்பை ஏற்றுக்கொண்ட சிறந்த நண்பன் நீ !

எனது ஆசைகளை நிறைவேற்றும் அம்மா நீ !

இப்படிப்பட்ட உனக்கு தமிழ் இணையதளங்களின் 'ஆதவன்' என்று மகுடம் சூட்டுகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி [center]


அன்புடன்
வ.விஜய் விரிவுரையாளர்
இயந்திரவியல் துறை
தந்தை ரோவர் தொழில்நுட்பகல்லூரி
பெரம்பலூர்
அன்புள்ள ஈகரைக்கு! Img0045k வாழ்க வளமுடன்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Feb 23, 2010 3:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 23, 2010 3:39 am

தமிழ் இணையங்களின் "ஆதவன்" என
அடைமொழி தந்த விஜய்க்கு
ஈகரை குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள்!



அன்புள்ள ஈகரைக்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 23, 2010 3:45 am

ஈகையின் முதல் கரை இந்த கரை!
ஈகரை!
தமிழை, படிக்க,எழுத ,கற்க,படைக்க,
உள்ளதில்லிருப்பதை பகிர இந்த கரை
உங்களுக்கு ஈகை.
கரை சேரத்துடிகும் கலைகளுக்கு,
காளைகளுக்கு இது ஒரு கரை.ஈகரை!
ஆமாம் ,இது "ஈ"கரைதான் ஈரம் உள்ள கரை!

இந்த ஈகரை!

வாருங்கள்!
வாழ்த்துகள !புதிய தோழர்களுக்கு நான் ஈகரை பற்றி சொன்னது இங்க குறிபிட்டுள்ளேன்.
நான் சொன்னதை விட, நீங்க உங்கள் எண்ணங்களை சூரியானாய்
ஈகரைக்கு அடைமொழி தந்து உள்ளீர்கள்.நன்றி.
வாருங்கள்
உங்கள் படைப்புகளை தாருங்கள் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 23, 2010 3:49 am

http://www.eegarai.net/-f1/-t21090-10.htm#166899 இங்கு படித்தேன், ரசித்தேன், கலைநிலவின் கவிதை திறனை எண்ணி வியந்தேன்! அன்புள்ள ஈகரைக்கு! 677196



அன்புள்ள ஈகரைக்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Feb 23, 2010 3:49 am

kalaimoon70 wrote:ஈகையின் முதல் கரை இந்த கரை!
ஈகரை!
தமிழை, படிக்க,எழுத ,கற்க,படைக்க,
உள்ளதில்லிருப்பதை பகிர இந்த கரை
உங்களுக்கு ஈகை.
கரை சேரத்துடிகும் கலைகளுக்கு,
காளைகளுக்கு இது ஒரு கரை.ஈகரை!
ஆமாம் ,இது "ஈ"கரைதான் ஈரம் உள்ள கரை!

இந்த ஈகரை!

வாருங்கள்!
வாழ்த்துகள !புதிய தோழர்களுக்கு நான் ஈகரை பற்றி சொன்னது இங்க குறிபிட்டுள்ளேன்.
நான் சொன்னதை விட, நீங்க உங்கள் எண்ணங்களை சூரியானாய்
ஈகரைக்கு அடைமொழி தந்து உள்ளீர்கள்.நன்றி.
வாருங்கள்
உங்கள் படைப்புகளை தாருங்கள் .
சியர்ஸ் சியர்ஸ்

vijaybemech
vijaybemech
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Postvijaybemech Tue Feb 23, 2010 3:58 am

உங்கள் ஆதரவுக்கு பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனது அன்பு நண்பர்களே!
வாழ்க வளமுடன்
அன்புடன் வ.விஜய்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 23, 2010 4:05 am

நன்றி தோழர் சிவா அவர்களே.
ஈகரையோடு இணைந்து இருக்கும்
தோழர் வ .விஜய் உங்களுக்கும்
நன்றி ! அன்புள்ள ஈகரைக்கு! 154550 அன்புள்ள ஈகரைக்கு! 678642 அன்புள்ள ஈகரைக்கு! 678642 அன்புள்ள ஈகரைக்கு! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 23, 2010 11:00 am

vijaybemech wrote:எனது எழுத்துக்களின் திறவுகோல் நீ !

எனது பிறவி பலனுக்கு வழிகாட்டி நீ !
எனது அறிவை தூண்டும் இயற்கை நீ !
எனது மனகதவின் முகம்பார்க்கும் கண்ணாடி நீ !
எனது நட்பை ஏற்றுக்கொண்ட சிறந்த நண்பன் நீ !
எனது ஆசைகளை நிறைவேற்றும் அம்மா நீ !
இப்படிப்பட்ட உனக்கு தமிழ் இணையதளங்களின் 'ஆதவன்' என்று மகுடம் சூட்டுகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி [center]

அன்புடன்
வ.விஜய்
விரிவுரையாளர்
இயந்திரவியல் துறை
தந்தை ரோவர் தொழில்நுட்பகல்லூரி
பெரம்பலூர்
அன்புள்ள ஈகரைக்கு! Img0045k வாழ்க வளமுடன்
.


சிவா wrote:தமிழ் இணையங்களின் "ஆதவன்" என
அடைமொழி தந்த விஜய்க்கு
ஈகரை
குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள்!
அன்புள்ள ஈகரைக்கு! 677196 அன்புள்ள ஈகரைக்கு! 677196
உங்கள் வாழ்த்துக்கு நன்றி வ.விஜய் அவர்களே.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 23, 2010 11:19 am

அழகான அறிமுகம் நண்பரே ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக