ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

View previous topic View next topic Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by சரவணன் on Tue Feb 23, 2010 7:33 pm

இது சிரிப்பதற்கு மட்டுமே. யாரும் என்ன திட்டாதிங்கோ E-mail ல் வந்தது

1.
எந்தப் பொருள் வாங்கினாலும் ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி
இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க
..!

2.
உங்க சமையலில் உப்பு புளிமிளகாய் சேராமல் எந்த உணவும்
இருக்காது


3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும் அஜந்தா சுவர்க் கடிகாரமும்
நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்
..! ரொம்பப் பேரு தங்களுக்கு
வந்ததை அடுத்தவங்க தலையில்
அன்பளிப்பாதான் கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு
இருப்பாங்க
..!

4.வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான்
ஊருக்குத் திரும்புவீங்க
..!

5.
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க அதுதான் சரியா
இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க
..!

6.
மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற
தொலைநோக்குப் பார்வையோடு
..!

7.
உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு
பார்ப்பீங்க,
தப்பித்தவறி சீல் விழாம இருந்தா அந்த ஸ்டாம்பை கவனமா
பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு
,அப்புறம் சுத்தமா
மறந்துடுவீங்க
.

8.
சினிமா தியேட்டரோ விரைவுப் பேருந்தோ இருக்கையின் இருபக்க கை
வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க
.!

9.
ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக்
கொடுப்பீங்க
. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]

10.விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு
எதிர்பார்ப்பீங்க
.!

11.
புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண் அலங்காரம்
பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க
..!கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக்
கிழிக்கவே மாட்டீங்க
.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு
ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க
..!

12.
செல் போனோ,டிவி.ரிமோட்டோ..லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு
நிம்மதி
..!

13.
அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு..என்று உங்க பெற்றோர்
சொல்லாம இருக்கவே மாட்டாங்க
அடுத்த பெற்றோரைப்
பாருங்க.
. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

14.
உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், மாசமா தயாரிச்ச
குழம்பு,
கறி வகையறா இருக்கும்..!

15.
உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட்
ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்
..!

16.
அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு
இருக்கும்
. ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..

17.
பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா
விழுந்து கெடக்க மாட்டீங்க
.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி, போலீஸ்ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

18.
கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க.

19.
இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு
அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்
..
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by சரவணன் on Tue Feb 23, 2010 7:46 pm

ஒரு போனஸ் வீடியோ:தமிழன்கிட்ட திறமையும் இருக்கு



http://www.youtube.com/watch?v=X7rizCFcAWU
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by kalaimoon70 on Tue Feb 23, 2010 7:57 pm

20.இரண்டு பேரு ஒரே மொழிகார்களாக இருந்தும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தால் .

21.நிறைகளை தவிர்த்து குறைகள் சொல்லியும் ,மொழியையும் தானே தாழ்த்தி பேசுபவர்களும்.
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by kalaimoon70 on Tue Feb 23, 2010 8:02 pm

எல்லாத்தையும் விட ,ஜாதி, மதம்,மொழி,என பார்க்காமல் உதவும் மனப்பான்மை தமிழனுக்கு மட்டும் இருக்கு .
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by சரவணன் on Tue Feb 23, 2010 8:56 pm

@kalaimoon70 wrote:எல்லாத்தையும் விட ,ஜாதி, மதம்,மொழி,என பார்க்காமல் உதவும் மனப்பான்மை தமிழனுக்கு மட்டும் இருக்கு .

சரியாக சொன்னீர்கள் நன்றி
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by அன்பு தளபதி on Tue Feb 23, 2010 9:05 pm

சரவணன் என்ன வானத்துல இருந்த வந்தாரா இருபது குறைகள் மட்டும்தான் நிறைகள் கோடி நண்பா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by சிவா on Tue Feb 23, 2010 10:24 pm

@kalaimoon70 wrote:எல்லாத்தையும் விட ,ஜாதி, மதம்,மொழி,என பார்க்காமல் உதவும் மனப்பான்மை தமிழனுக்கு மட்டும் இருக்கு .

மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள் கலைநிலா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by சரவணன் on Tue Feb 23, 2010 10:24 pm

maniajith007 wrote:சரவணன் என்ன வானத்துல இருந்த வந்தாரா இருபது குறைகள் மட்டும்தான் நிறைகள்
கோடி நண்பா

"இது சிரிப்பதற்கு மட்டுமே. யாரும் என்ன திட்டாதிங்கோ E-mail ல் வந்தது"
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by நிலாசகி on Tue Feb 23, 2010 10:51 pm

18.கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன்
பார்ப்பீங்க.
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by mohan-தாஸ் on Tue Feb 23, 2010 11:19 pm

avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum